Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Mesha Rasi Palan August 2022 in Tamil: ஆகஸ்ட் மாதம்  மேஷக்கு நன்மையா….. ஆனால் இந்த விசயத்தால் தான் வில்லங்கம்!

Manoj Krishnamoorthi July 24, 2022 & 14:20 [IST]
Mesha Rasi Palan August 2022 in Tamil: ஆகஸ்ட் மாதம்  மேஷக்கு நன்மையா….. ஆனால் இந்த விசயத்தால் தான் வில்லங்கம்!Representative Image.

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2022  ( மேஷம்- மீனம்)


மேஷம் (Mesha Rasi Palan August 2022 in Tamil)

தலைமை ஸ்தானத்தில் இருக்கும் யோகம் கொண்ட மேஷ ராசிக்காரரே இந்த ஆகஸ்ட் மாதம் (Mesha Rasi Palan August 2022 in Tamil) உங்கள் ராசியில் சூரியன், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய மூன்று கிரகத்தின் இடமாற்றம் உங்களுக்கு என்ன மாதிரியான பலன் அளிக்கும் என்பதை அறிய வேண்டுமா..... எங்கள் பதிவை பின்தொடரவும்.

பொதுபலன்:

உங்கள் ராசியில் பத்தாம் வீட்டில் சனி அமைதியாக இருப்பது உங்கள் தொழில் ஸ்தானத்தில் சற்று தொய்வு ஏற்படுத்தும், மேலும் 12 வீட்டில் இருக்கும் புதன் சரியான நிலை இல்லாமல் இருப்பது மாணவர்களின் கல்வி ஸ்தானத்தில் பெரிய முன்னேற்றம் அளிக்காது, பெரிய பாதிப்பும் ஏற்படாது.  இருப்பினும் நான்காம் வீட்டில் சுக்கிரன் மற்றும் சூரியன் இருப்பது மகிழ்ச்சியான தருணத்தை உருவாக்கும்.  ஆரோக்கியத்தில் சிறிய தொல்லைகள் இருக்கும்.

குடும்ப வாழ்க்கை:

 உங்கள் இல்லற வாழ்க்கையில் சிறிய ஊடல்கள் வந்தாலும், குடும்ப தேவைகளை சரி வர செய்வீர்கள். கணவன் மனைவி உறவில் சண்டைகள் உருவாகும், விட்டுக்கொடுத்து போக வேண்டும். 

சுக்கிர பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுவது காதல் வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டிய தருணமாக உள்ளது. திருமணமாகாத  மேஷ ராசிக்காரரின் திருமண முயற்சி தாமதமாகும் வாய்ப்பு உள்ளது.

தொழில்:

உங்கள் ராசியில் சனி வக்கிரமாக இருப்பதால் தொழிலில் இருக்கும் பிரச்சனைகளை ஓரளவு சமாளிக்க முடியும், புதியதாக வேலை தேடும் மேஷ ராசி அன்பர்களுக்குத் தடைகளைக் கடந்தால் தான் வேலைக் கிடைக்கும். 

சுய தொழில் செய்பவர்களுக்கு 2 ஆம் வீட்டில் செவ்வாய் இருப்பது ஓரளவு பணப்புழக்கத்தை அளிக்கும்.  

உடல்நலம்:

ஆரோக்கியத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு பிறகு சிறப்பாக உள்ளது. ஒருசிலருக்கு உணவு பழக்கத்தால் நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு போன்ற சிறிய தொல்லைகள் மட்டும் ஏற்படும்.

பரிகாரம்: 

  • சனிக்கிழமை அன்று பெருமாள் கோவில் சென்று பெருமாள் வழிபாடு செய்து நல்லெண்ணெய் தானம் செய்தல் வேண்டும்.
  • சூரிய நமஸ்காரம் நலமான வாழ்வு வாழ வழி வகுக்கும்.

ரிஷபம் ராசி ஆகஸ்ட் மாத ராசிபலன் 2022

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

TAG: Mesha Rasi Palan August 2022 In Tamil | August Matha Rasi Palan 2022 In Tamil | August Month Rasi Palan 2022 In Tamil | August Month Tamil Rasi Palan 2022 | August Month Rasi Palan 2022 | மேஷம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 | August Month Tamil Rasi Palan 2022 Mesham | Mesham August Month Tamil Rasi Palan 2022 | August Matha Rasi Palan 2022 Mesha | August Matha Rasi Palan 2022 Mesham | August Matha Rasi Palan 2022 In Tamil Mesham | August Matha Rasi Palan 2022 In Tamil Mesham Tamil | August Matha Rasi Palan 2022 Mesham Tamil | Mesha Rasi August 2022 Tamil | Mesha Rasi Palan August 2022 In Tamil | Mesha Rasi Palan August | Mesha Rasi Palan August 2022 | August Month Mesha Rasi Palan 2022 | Mesha Rasi August 2022 Tamil

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்