Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இதுல எல்லாம் ரொம்ப கவனமா இருக்கனும் இல்லைனா பெரிய சிக்கல் தான் | Chithirai Month Rasi Palan 2023 Danush in Tamil

Priyanka Hochumin Updated:
இதுல எல்லாம் ரொம்ப கவனமா இருக்கனும் இல்லைனா பெரிய சிக்கல் தான் | Chithirai Month Rasi Palan 2023 Danush in TamilRepresentative Image.

சித்திரை மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: சித்திரை மாதத்தில் தனுஷ் ராசியில் ராகு, சூரியன் மற்றும் புதன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், குரு பகவான் சித்திரை மாதம் 08 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும், சித்திரை 19 ஆம் தேதி சுக்கிர பகவான் ரிஷபத்திலிருந்து மிதுனத்திற்கும், சித்திரை 27 ஆம் தேதி செவ்வாய் பகவான் மிதுனத்திலிருந்து கடகத்திற்கும் பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் சித்திரை மாதத்தில் தனுஷ் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

இதுல எல்லாம் ரொம்ப கவனமா இருக்கனும் இல்லைனா பெரிய சிக்கல் தான் | Chithirai Month Rasi Palan 2023 Danush in TamilRepresentative Image

சித்திரை மாத ராசிபலன் 2023 தனுஷ்:

தனுஷ் ராசிக்காரர்களுக்கு, இந்த சித்திரை மாதமானது எந்த பக்கம் பாத்தாலும் தொந்தரவாக தான் இருக்கும். அதிலும் முக்கியமாக குழந்தைகளுக்கு கண்ணுக்கு தெரியாத கிருமிகளால் அடிக்கடி உடல்நிலையில் தொந்தரவு ஏற்படலாம். செவ்வாயின் தாக்கத்தால் ஹார்மோன் பரிமாற்றங்கள் அதிகரிக்கும். எனவே, இவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

கேது நட்சத்திரம் தனுஷ் ராசிக்கு 5 ஆம் இடத்தில் இருப்பதால் ஓவிய துறையில் இருப்பவர்களுக்கு, வியாபாரம் செய்பவர்களுக்கு, எடிட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல யோசம் இருக்கிறது. வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு எல்லாமே நன்றாக அமையும். இந்த காலகட்டத்தில் சிலர் மதம் மாறுவதற்கான வாய்ப்புள்ளது. தாம்பத்திய வாழ்க்கையில் சற்று சிக்கல் இருக்கக்கூடும். மொத்தத்தில் உங்களின் தினசரி வாழ்க்கையில் செய்யும் எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

வழிபாடு - ஐயனாருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள் எல்லாம் நன்றாக நடக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்