Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சித்திரை மாதத்தில் சிக்கலில் சிக்கப்போகும் அந்த ராசியினர்.. | Chithirai Month Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
சித்திரை மாதத்தில் சிக்கலில் சிக்கப்போகும் அந்த ராசியினர்.. | Chithirai Month Rasi Palan 2023 in Tamil Representative Image.

சித்திரை மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

சித்திரை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, சூரியன் மற்றும் புதன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், குரு பகவான் சித்திரை மாதம் 08 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும், சித்திரை 19 ஆம் தேதி சுக்கிர பகவான் ரிஷபத்திலிருந்து மிதுனத்திற்கும், சித்திரை 27 ஆம் தேதி செவ்வாய் பகவான் மிதுனத்திலிருந்து கடகத்திற்கும் பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் சித்திரை மாதத்தில் 12 ராசியினரும் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

சித்திரை மாத ராசி பலன்கள் 2023:

மேஷம் சித்திரை மாத ராசிபலன்

ரிஷபம் சித்திரை மாத ராசிபலன்

மிதுனம் சித்திரை மாத ராசிபலன்

கடகம் சித்திரை மாத ராசிபலன்

சிம்மம் சித்திரை மாத ராசிபலன்

கன்னி சித்திரை மாத ராசிபலன்

துலாம் சித்திரை மாத ராசிபலன்

விருச்சி சித்திரை மாத ராசிபலன்

தனுஷ் சித்திரை மாத ராசிபலன் 

மகரம் சித்திரை மாத ராசிபலன் 

கும்பம் சித்திரை மாத ராசிபலன் 

மீனம் சித்திரை மாத ராசிபலன் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்