Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Daily Natchathira Palangal: 12 ராசி 27 நட்சத்திரத்தில் இவருக்கு தான் இன்று அதிர்ஷ்டம்….. ஜூலை 17 | 2022 நட்சத்திர பலன்!

Manoj Krishnamoorthi July 16, 2022 & 11:30 [IST]
Daily Natchathira Palangal: 12 ராசி 27 நட்சத்திரத்தில் இவருக்கு தான் இன்று அதிர்ஷ்டம்….. ஜூலை 17 | 2022 நட்சத்திர பலன்!Representative Image.

ஜோதிட சாஸ்தரத்தில் ஒவ்வொரு ராசியும் 27 நட்சத்திரங்களும் தனித்தனி சிறப்பு கொண்டதாகும் | எனவே ஒவ்வொரு ராசிக்காரும் தனித்துவத்துடன் நடக்கின்றனர் | அந்த வகையில் இன்று சுபகிருது வருடம் ஆடி 1 ஆம் நாள் ஞாயிற்றுகிழமை (17.07.2022) தினத்தின் நட்சத்திர பலனைக் காண்போம்.

தினசரி நட்சத்திர பலன்கள் (Daily Natchathira Palangal)

இன்று கடக லக்னம் இருப்பு 05 நாழிகை 30 வினாடி  இன்று இரவு 7:12 வரை சதயம் பின்பு நாளை மாலை 6:42  வரை பூரட்டாதி  ஆகும்.

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 மனதில் நம்பிக்கை அதிகரிக்கும்.

பரணி

நண்பர்களின் உதவி நம்பிக்கையை மேம்படும்.

கிருத்திகை

 வாழ்க்கை முன்னேற்றம் அடையும்.

ரிஷபம்

கிருத்திகை

  மாற்றங்கள் பல உருவாகும்.

ரோகிணி

 புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மிருகசீரிஷம்

 குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 அதிக ஈடுபாடுடன் உழைப்பீர்கள்.

திருவாதிரை

 லாபகரமான நாளாக அமையும்.

புனர்பூசம்

 நடக்கும் நிகழ்வுகளை அனுபவமாக பார்த்தல் வேண்டும். திறமையை நிரூபிக்க சிறந்த நாள்.

கடகம்

புனர்பூசம்

முக்கியமான மனிதரின் ஆலோசனை கிடைக்கும்.

பூசம்

 தொழிலில் கொஞ்சம் கவனம் காட்டுங்கள்.

ஆயில்யம்

 குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும்.

சிம்மம்

மகம்

 வியாபாரம் செழிக்கும்.

பூரம்

 புரிதல் உண்டாகும், இல்லறம் சிறப்பாக அமையும்.

உத்திரம்

 புதிய மனிதரின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி

உத்திரம்

 இன்றைய தினம் அதி வேகமாக உழைப்பீர்கள்.

அஸ்தம்

 தொழிலில் பல மாற்றங்கள் நிகழும்.

சித்திரை

 குடும்பத்தில் சேமிப்பு உருவாகும்.

துலாம்

சித்திரை

 உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

சுவாதி

 சிந்தித்து செயல்படுவது நல்லது.

விசாகம்

 லாபகரமான நாளாக மாற்றிக் கொள்வீர்கள்.

விருச்சிகம்

விசாகம்

 பொறுமை தேவை.

அனுஷம்

 கல்வியில் ஆர்வம் கூடும்.

கேட்டை

 வாழ்வியல் மாற்றம் நிகழும்.

தனுசு

மூலம்

 அலுவலகத்தில் நல்ல புரிதல் இருக்கும்.

பூராடம்

 முயற்சிகள் நிறைவேறும்.

உத்திராடம்

 திறமைகளை வெளிக்காட்டி பாராட்டு பெறுவீர்.

மகரம்

உத்திராடம்

 புதிய வாய்ப்புகள் கிடைக்கும், வாழ்க்கை மேம்படும்.

திருவோணம்

திட்டமிட்டு செல்ல வேண்டும்.

அவிட்டம்

 திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும், அது பிரச்சனை அளிக்காது.

கும்பம்

அவிட்டம்

 லட்சிய தேடல் இருக்கும்.

சதயம்

 ஆதாயமான நாள்.

பூரட்டாதி

 வீட்டில் இன்பமாக இருக்கலாம்.

மீனம்

பூரட்டாதி

 பொறுமையாக இருப்பதால் இன்று பல நன்மைகள் நடக்கும்.

உத்திரட்டாதி

 கவனமாக செயல்பட்டு, தொழிலை மேம்படுத்துவீர்.

ரேவதி

 பண நெருக்கடிகள் குறையும், இன்பமான சூழல் அமையும்.

சந்திராஷ்டமம்

இன்று புனர்பூசம், பூசம் நட்சத்திரங்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும் | உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்