Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Indraya Nalla Neram: வெள்ளிக்கிழமையின் சுபமுகூர்த்த நாழிகையும் இன்றைய நட்சத்திரமும் கூறும்… ஜூன் 3, 2022 தினசரி ராசிபலன்! 

Manoj Krishnamoorthi June 02, 2022 & 11:20 [IST]
Indraya Nalla Neram: வெள்ளிக்கிழமையின் சுபமுகூர்த்த நாழிகையும் இன்றைய நட்சத்திரமும் கூறும்… ஜூன் 3, 2022 தினசரி ராசிபலன்! Representative Image.

இன்று சுபகிருது வருடம் வைகாசி 20  ஆம் நாள் (ஜூன் 3, 2022)  வெள்ளிக்கிழமை ஆகும், இன்றைய தினத்தின் சூரிய உதயம், நல்ல நேரம், தவிர்க்க வேண்டிய நேரம், திதி, நட்சத்திரம், கரணம் முதலியவற்றை (Indraya Nalla Neram) பற்றி அறிய வேண்டுமா! இவ்வாசகத்தை பின் தொடருங்கள்.

சூரியன் & சந்திர மறைவு

சூரிய உதயம்: காலை 5.44 மணி

சூரிய மறைவு: மாலை 7:05 மணி

சந்திர உதயம்: காலை 8:32 மணி

சந்திர மறைவு: மாலை 10:34 மணி

நல்ல நேரம்

காலை: 09:30- 10:30 வரை

மாலை: 04:30- 05:30 வரை

கௌரி நல்ல நேரம்: நண்பகல் 12:30- 01:30 வரை & மாலை 06:30- 07:30 வரை

சாதகமற்ற காலம்

இராகு: காலை 10:30 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை

குளிகை: காலை 7:30- 9:00 மணி

எமகண்டம்: பகல் 3:00- 4;30 மணி 

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

திதி

இன்று முழுவதும் சதுர்த்தி ஆகும். 

நட்சத்திரம்

பன்னிரண்டு ராசிகளையும் 13.33 பாகை அளகு கொண்டு 27 பகுதிகளாக பிரிக்கப்பட்டதே நட்சத்திரம் ஆகும். பொதுவாக சந்திரன் பூமியைச் சுற்றிவரும்போது எந்த பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரமே அந்த மணித்துளியின் நட்சத்திரமாகும். இன்று மாலை 05:40 மணி புனர்பூசம் பின்பு நாளை இரவு 07:56 மணி வரை பூசம் ஆகும்.

கரணம்

திதியின் முற்காலம் மற்றும் பிற்காலமே கரணம் எனப்படும். இன்று காலை 11:54 மணி வரை வணிசை பின்பு நாளை அதிகாலை 12:48 மணி வரை பத்திரை ஆகும். 

அமிர்தாதி யோகம்

இன்று அதிகாலை 05:51 மணி வரை  அமிர்தயோகம் அதைதொடர்ந்து  மாலை 05:40 மணி வரை சித்தயோகம் ஆகும். பின்னர் நாளை அதிகாலை 05:51 வரை  மரணயோகம் ஆகும்.

இன்றைய ராசிபலன்

மேஷம்: சிக்கல்

ரிஷபம்: ஆதரவு

மிதுனம்: மரியாதை

கடகம்: ஏமாற்றம்

சிம்மம்: லாபம்

கன்னி: செலவு

துலாம்: சுகம்

விருச்சிகம்: கவலை

தனுசு: வெற்றி

மகரம்: முயற்சி

கும்பம்: நன்மை

மீனம்: பயம்

சந்திராஷ்டமம்

இன்று  கேட்டை மற்றும் மூலம் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்