Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamil Panchangam 2022: நல்ல செயல் செய்ய உதவும் நல்ல நேரத்தைக் கூறும் தினசரி பஞ்சாங்கம்! ஜூன் 5, 2022

Manoj Krishnamoorthi June 04, 2022 & 12:10 [IST]
Tamil Panchangam 2022: நல்ல செயல் செய்ய உதவும் நல்ல நேரத்தைக் கூறும் தினசரி பஞ்சாங்கம்! ஜூன் 5, 2022Representative Image.

இன்று சுபகிருது வருடம் வைகாசி 22 ஆம் நாள் ஜூன் 5 , 2022 ஞாயிற்றுகிழமையின் தினசரி பஞ்சாங்கத்தில் கூறும் சூரிய உதயம், நல்ல நேரம், தவிர்க்க வேண்டிய நேரம், திதி, நட்சத்திரம், கரணம் முதலியவற்றை (Tamil Panchangam 2022) பற்றி அறிய வேண்டுமா! இவ்வாசகத்தை பின் தொடருங்கள்.

சூரியன் & சந்திர மறைவு

சூரிய உதயம்: காலை 5:44 மணி

சூரிய மறைவு: மாலை 7:06 மணி

சந்திர உதயம்: காலை 10:20 மணி

சந்திர மறைவு: மாலை 11:55 மணி

நல்ல நேரம்

காலை: 07:30-  08:30 வரை

மாலை: 03:30- 04:30 வரை

கௌரி நல்ல நேரம்: அதிகாலை 01:30- 02:30 வரை & பகல் 1:30- 02:30 வரை

 சாதகமற்ற காலம்

இராகு: மாலை 4:30- 6:00 வரை

குளிகை: மாலை 3:00- 4:30 வரை

எமகண்டம்:  நண்பகல் 12:00- 1:30 வரை 

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

திதி

திதி என்பது பாஞ்சாங்க சாஸ்திரத்தின் படி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமாகும், ஒரு மாதத்திற்கு 30 திதிகள் உள்ளன. இந்த 30 திதிகள் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை பட்சம்) மற்றும் சுக்கில பட்சம் (வளர்பிறை பட்சம்) என இரண்டாக உள்ளது. இன்று அதிகாலை 02:22 வரை பஞ்சமி பின்பு  நாளை அதிகாலை 03:32 மணி வரை சஷ்டி ஆகும். 

நட்சத்திரம்

பன்னிரண்டு ராசிகளையும் 13.33 பாகை அளகு கொண்டு 27 பகுதிகளாக பிரிக்கப்பட்டதே நட்சத்திரம் ஆகும். பொதுவாக சந்திரன் பூமியைச் சுற்றிவரும்போது எந்த பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரமே அந்த மணித்துளியின் நட்சத்திரமாகும். இன்று இரவு 9:50 மணி வரை ஆயில்யம் பின்னர் நாளை இரவு 11:18 வரை மகம் ஆகும். 

கரணம்

திதியின் முற்காலம் மற்றும் பிற்காலமே கரணம் எனப்படும். இன்று அதிகாலை 02:22 வரை பாலவம் பின் பிற்பகல் 02:57 வரை கௌலவம் ஆகும், பின்னர் கைதுலம் ஆகும். 

அமிர்தாதி யோகம்

இன்று அதிகாலை 05:51 வரை  மரணயோகம் அதன்பிறகு இரவு 9:50 மணி வரை சித்தயோகம் பின்பு நாளை இரவு 11:18  மணி வரை மரணயோகம்  ஆகும்.

இன்றைய ராசிபலன்

மேஷம்: சிந்தனை

ரிஷபம்: வரவு

மிதுனம்: தாமதம்

கடகம்: செலவு 

சிம்மம்: ஆதரவு

கன்னி: முயற்சி

துலாம்: வெற்றி

விருச்சிகம்: மேன்மை

தனுசு: நன்மை

மகரம்: அசதி

கும்பம்: தெளிவு

மீனம்: நேர்மை

சந்திராஷ்டமம்

இன்று பூராடம் மற்றும் உத்திராடம் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

 

 பஞ்சாங்கம்...!


நாளைய பஞ்சாங்கம்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்