Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Jenma Natchathiram Palan: இன்று கணமான செல்வ வரவைக் காணபோகும் அதிர்ஷ்டக்கார நட்சத்திரம் இதுவா…..ஜூலை 8, 2022 நட்சத்திர பலன்!

Manoj Krishnamoorthi July 07, 2022 & 17:40 [IST]
Jenma Natchathiram Palan: இன்று கணமான செல்வ வரவைக் காணபோகும் அதிர்ஷ்டக்கார நட்சத்திரம் இதுவா…..ஜூலை 8, 2022 நட்சத்திர பலன்!Representative Image.

சுபகிருது வருடம்  ஆனி மாதம் 24 நாள் வெள்ளிக்கிழமை (08:07:2022) தினத்தின் தினசரி நட்சத்திர பலனில் உங்கள் ராசி அடையும் பலன் பற்றி அறிய இவ்வாசகத்தை பின்தொடருங்கள்.

ஜென்ம நட்சத்திர பலன் (Jenma Natchathiram Palan)

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 குடும்பத்தில் நெருக்கமாக பழகுவீர்கள்.

பரணி

 வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.

கிருத்திகை

 லாபம் கிடைக்கும்.

ரிஷபம்

கிருத்திகை

 பல பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.

ரோகிணி

 குடும்பத்தில் கருத்து வேறுபாடு குறையும்.

மிருகசீரிஷம்

 கவலைகள் குறையும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 குடும்பத்தில் பிரச்சனைகள் குறையும்.

திருவாதிரை

 கல்வியில் ஆட்வம் தோன்றும்.

புனர்பூசம்

 வாய்ப்புகள் பல பிறக்கும்.

கடகம்

புனர்பூசம்

 எதிர்பார்த்த உதவி மனதை ஆனந்தப்படுத்தும்.

பூசம்

 மனதிற்கு ஆதரவு கிடைக்கும்.

ஆயில்யம்

 குடும்பத்தில் ஒத்துழைப்பு காட்ட வேண்டும்.

சிம்மம்

மகம்

 குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

பூரம்

 இன்றைய தினம் சாதகமான நாளாக அமையும்.

உத்திரம்

 மனதில் வளர்ச்சி இருக்கும்.

கன்னி

உத்திரம்

 சுற்றத்தாருடன் விட்டு கொடுத்து போக வேண்டும்.

அஸ்தம்

 சிந்தித்து செயலற்ற வேண்டும்.

சித்திரை

 கற்பனை மேம்படும்.

துலாம்

சித்திரை

 தீர்க்கமான முடிவுகளை எடுப்பீர்கள்.

சுவாதி

 தெளிவுகள் ஏற்படும்.

விசாகம்

 ஆசைகள் பல உண்டாகும், அதை நிறைவேற்ற பல போராட்டம் இருக்கும்.

விருச்சிகம்

விசாகம்

 கவனத்துடன் செயல்பட வேண்டும்.

அனுஷம்

 கவலைகளின்றி  இன்பமாக இருப்பீர்கள்.

கேட்டை

 மாற்றங்கள் பல நிகழும்.

தனுசு

மூலம்

 சாதகமான நாளாக இருக்கும்.

பூராடம்

 கல்வியில் ஆர்வம் இருக்கும்.

உத்திராடம்

 தொழில் பிரச்சனைகளுக்கு நல்ல முடிவு கிடைக்கும்.

மகரம்

உத்திராடம்

 எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும்.

திருவோணம்

 புதுமையான நாளாக இருக்கும்.

அவிட்டம்

 எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கும்பம்

அவிட்டம்

 மாற்றங்கள் பல ஏற்பட்டு மனம் தெளிவாகும்.

சதயம்

 பண தேவைகள் குறையும்.

பூரட்டாதி

 தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மீனம்

பூரட்டாதி

 தொழிலில் பல மாற்றங்கள் இருக்கும்.

உத்திரட்டாதி

 பொறுமை காக்க வேண்டும்.

ரேவதி

தொழில் அனுபவம் அதிகமாகும்.

சந்திராஷ்டமம்

இன்று உத்திரட்டாதி நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்