Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Panchangam Today Tamil:  நல்ல செயல்களை  ஆரம்பிக்கும் நல்ல நேர குறிப்பு கொண்ட ஜூன் 10, 2022 பஞ்சாங்கம்…! இந்த நேரத்தில் செய்தால் செய்யும் விசயம் ஜெயம் தான்..!

Manoj Krishnamoorthi June 09, 2022 & 09:30 [IST]
Panchangam Today Tamil:  நல்ல செயல்களை  ஆரம்பிக்கும் நல்ல நேர குறிப்பு கொண்ட ஜூன் 10, 2022 பஞ்சாங்கம்…! இந்த நேரத்தில் செய்தால் செய்யும் விசயம் ஜெயம் தான்..!Representative Image.

இன்று சுபகிருது வருடம் வைகாசி  27 ஆம் நாள் (ஜூன் 10, 2022)  வெள்ளிக்கிழமை ஆகும், இன்றைய தினத்தின் சூரிய உதயம், நல்ல நேரம், தவிர்க்க வேண்டிய நேரம், திதி, நட்சத்திரம், கரணம் முதலியவற்றை (Tamil Panchangam 2022) பற்றி அறிய வேண்டுமா! இவ்வாசகத்தை பின் தொடருங்கள்.

சூரியன் & சந்திர மறைவு

சூரிய உதயம்: காலை 5:52 மணி

சூரிய மறைவு: மாலை 6:54 மணி

சந்திர உதயம்: பகல் 1:23 மணி

சந்திர மறைவு: அதிகாலை 2:32 மணி

நல்ல நேரம்

காலை: 12:30- 1:30 வரை

மாலை: 04:30- 05:30 வரை

கௌரி நல்ல நேரம்: நண்பகல் 1:30- 2:30 வரை & மாலை 06:30- 07:30 வரை

சாதகமற்ற காலம்

இராகு: காலை 10:30- 12:30 வரை

குளிகை: காலை 7:30- 9:00 வரை

எமகண்டம்:  பகல் 3:00- 4:30 வரை

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

திதி

திதி என்பது பாஞ்சாங்க சாஸ்திரத்தின் படி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமாகும், ஒரு மாதத்திற்கு 30 திதிகள் உள்ளன. இந்த 30 திதிகள் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை பட்சம்) மற்றும் சுக்கில பட்சம் (வளர்பிறை பட்சம்) என இரண்டாக உள்ளது. இன்று  அதிகாலை 3:16 வரை தசமி பின் நாளை அதிகாலை 2:00 மணி வரை ஏகாதசி ஆகும். 

நட்சத்திரம்

பன்னிரண்டு ராசிகளையும் 13.33 பாகை அளகு கொண்டு 27 பகுதிகளாக பிரிக்கப்பட்டதே நட்சத்திரம் ஆகும். பொதுவாக சந்திரன் பூமியைச் சுற்றிவரும்போது எந்த பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரமே அந்த மணித்துளியின் நட்சத்திரமாகும். இன்று அதிகாலை 12:15  மணி சித்திரை பின்பு இரவு 11:26 மணி வரை சுவாதி, பின்னர்  விசாகம் ஆகும்.

கரணம்

திதியின் முற்காலம் மற்றும் பிற்காலமே கரணம் எனப்படும். இன்று அதிகாலை 03:16 வரை கரசை பின் பிற்பகல் 2:38 வரை வணிசை ஆகும். அதன்பின் நாளை அதிகாலை 02:00 மணி வரை பத்திரை ஆகும்.

அமிர்தாதி யோகம்

இன்று முழுவதும் சித்தயோகம் ஆகும்.

இன்றைய ராசிபலன்

மேஷம்: புகழ்

ரிஷபம்: லாபம்

மிதுனம்: திறமை

கடகம்: வெற்றி

சிம்மம்: இரக்கம்

கன்னி: குழப்பம்

துலாம்: பரிசு

விருச்சிகம்: நன்மை

தனுசு: லாபம்

மகரம்: உயர்வு

கும்பம்: மன கவலை

மீனம்: பயம்

சந்திராஷ்டமம்

இன்று பூரட்டாதி மற்றும் உத்திராட்டாதி நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும். 

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்