Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Daily Panchangam 2022 Tamil: 19.05.2022 இன்றைய பஞ்சாங்கம் கூறும் மங்களகரமான மணித்துளிகள்!

Manoj Krishnamoorthi May 18, 2022 & 09:45 [IST]
Daily Panchangam 2022 Tamil: 19.05.2022 இன்றைய பஞ்சாங்கம் கூறும் மங்களகரமான மணித்துளிகள்!Representative Image.

நம் இந்து சமயத்தில் ஜோதிடம் என்பது ஒரு மனிதனின் நிகழ்கால, எதிர்கால கிரக நிலை மாற்றத்தைக் கணிக்கும் முறையாகும். இதை முன்கூட்டியே பஞ்சாங்கம் என்னும் குறிப்பில் பொறிக்கப்பட்டு மக்கள் தேவைக்காக நம் முன்னோர்கள் பல யோகங்களுக்கு முன்பே உருவாக்கியதாகும். . இவ்வாசகத்தில் சுபகிருது வைகாசி மாதம் 5 ஆம் நாள் (மே 19, 2022)  வியாழன்கிழமை தினத்தின் சூரிய உதயம், நல்ல நேரம், தவிர்க்க வேண்டிய நேரம், திதி, நட்சத்திரம், கரணம் முதலியவற்றை (Daily Panchangam 2022 Tamil) தெளிவாக அறிவோம்.

சூரியன் & சந்திர மறைவு

சூரிய உதயம்: காலை  5:48 மணி

சூரிய மறைவு: மாலை 6:58 மணி

சந்திர உதயம்: இரவு 10:48 மணி 

சந்திர மறைவு: நாளை காலை 9:37 மணி

நல்ல நேரம்

காலை: 12:30- 01:30 வரை

மாலை: 06:30- 07:30 வரை

சாதகமற்ற காலம்

இராகு:  பகல் 1:30-  3:00 வரை

குளிகை: காலை  09:00- 10:30 வரை

எமகண்டம்: காலை 06:00- 07:30  வரை

சூலம்: தெற்கு

திதி

பாஞ்சாங்க சாஸ்திரத்தின் அடிப்படையில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமே  திதி எனப்படும், ஒரு மாதத்துக்கு 30 திதிகள் உள்ளது. இந்த 30 திதிகள் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை பட்சம்) மற்றும் சுக்கில பட்சம் (வளர்பிறை பட்சம்) என இரண்டாக உள்ளது. இன்று அதிகாலை 03:24 வரை திரிதி உள்ளது, பின்பு சதுர்த்தி ஆகும்.

கரணம்

திதியின் முற்காலம் மற்றும் பிற்காலமே கரணம் எனப்படும். இன்று அதிகாலை  03:24 வரை பத்திரை, அதைத்தொடர்ந்து பிற்பகல் 02:12 வரை பவம்  ஆகும். நாளை அதிகாலை 12:59 வரை பாலவம் ஆகும். 

நட்சத்திரம்

12 ராசியும் 13.33 பாகை அளகு கொண்டு 27 பகுதிகளாக பிரிக்கப்பட்டதே நட்சத்திரம் ஆகும். பொதுவாக சந்திரன் பூமியைச் சுற்றிவரும்போது எந்த பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரமே அந்த மணித்துளியின் நட்சத்திரமாகும். இன்று மாலை  4:10 மணி வரை சித்திரை ஆகும். அதன்பின் நாளை மாலை 03:14 வரை சுவாதி நட்சத்திரம் ஆகும்..

அமிர்தாதி யோகம்

ஒவ்வொரு நட்சத்திரத்தையும் சந்திரன் கடக்கும் மணித்துளியே யோகம் ஆகும்,  இன்று அதிகாலை  5:52 வரை  மரணயோகம் அதைத் தொடர்ந்து  சித்தயோகம் ஆகும்.

இன்றைய ராசிபலன்

மேஷம்: உறுதி

ரிஷபம்: புகழ்

மிதுனம்: உதவி

கடகம்: சிரமம்

சிம்மம்: ஊக்கம்

கன்னி: தனம்

துலாம்: பரிவு

விருச்சிகம்: நிறைவு

தனுசு: ஓய்வு

மகரம்: பணிவு

கும்பம்: நேர்மை

மீனம்: அன்பு

சந்திராஷ்டமம்

ரிஷபம் ராசிக்கு உள்ளது.

இதையும் படிக்க: தூணிலும் துரும்பிலும் இருக்கும் நரசிம்மரின்  விரதம் பற்றி அறியா உண்மைகள்! நரசிம்ம ஜெயந்தி விரதம் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும். 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்