Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Daily Panchangam 2022 Tamil: 21.05.2022  பஞ்சாங்கத்தில் இருக்கும் இன்றைய மங்களகரமான மணித்துளிகள்!

Manoj Krishnamoorthi May 20, 2022 & 10:55 [IST]
Daily Panchangam 2022 Tamil: 21.05.2022  பஞ்சாங்கத்தில் இருக்கும் இன்றைய மங்களகரமான மணித்துளிகள்!Representative Image.

நம் இந்து சமயத்தில் ஜோதிடம் என்பது ஒரு மனிதனின் நிகழ்கால, எதிர்கால கிரக நிலை மாற்றத்தைக் கணிக்கும் முறையாகும். இதை முன்கூட்டியே பஞ்சாங்கம் என்னும் குறிப்பில் பொறிக்கப்பட்டு மக்கள் தேவைக்காக நம் முன்னோர்கள் பல யோகங்களுக்கு முன்பே உருவாக்கினர். இவ்வாசகத்தில் சுபகிருது வருடம் வைகாசி மாதம் 7 ஆம் நாள் (மே 21, 2022)  சனிக்கிழமை தினத்தின் சூரிய உதயம், நல்ல நேரம், தவிர்க்க வேண்டிய நேரம், திதி, நட்சத்திரம், கரணம் முதலியவற்றை (Daily Panchangam 2022 Tamil) தெளிவாக அறிவோம்.

சூரியன் & சந்திர மறைவு

சூரிய உதயம்: காலை  5:47மணி

சூரிய மறைவு: மாலை 6:59 மணி

சந்திர உதயம்:  இரவு 12:35 மணி 

சந்திர மறைவு: நாளை காலை 11:49 மணி

நல்ல நேரம்

காலை: 07:30- 08:30 வரை

மாலை: 04:30- 05:30 வரை

கௌரி நல்ல நேரம்: காலை: 12:30- 1:30 வரை; மாலை: 09:30- 10:30 வரை

சாதகமற்ற காலம்

இராகு: காலை 9:00- 10:30 வரை

குளிகை: காலை 06:00- 07:30 வரை

எமகண்டம்: பிற்பகல் 1:30-  3:00 வரை

சூலம்: கிழக்கு

திதி

பாஞ்சாங்க சாஸ்திரத்தின் அடிப்படையில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமே  திதி எனப்படும், ஒரு மாதத்துக்கு 30 திதிகள் உள்ளது. இந்த 30 திதிகள் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை பட்சம்) மற்றும் சுக்கில பட்சம் (வளர்பிறை பட்சம்) என இரண்டாக உள்ளது, அதன் அடிபடையில் இன்று 08:27 மணி சஷ்டி பின்பு சப்தமி ஆகும்.

கரணம்

திதியின் முற்காலம் மற்றும் பிற்காலமே கரணம் எனப்படும். இன்று காலை  9:37 மணி வரை கரசை ஆகும், அதை தொடர்ந்து 08:27 மணி வரை வணிசை பின்னர் பத்திரை ஆகும்.. 

நட்சத்திரம்

இன்று காலை 06:15 மணி வரை  உத்திராடம் ஆகும், அதன்பின் திருவோணம் ஆகும். 

அமிர்தாதி யோகம்

ஒவ்வொரு நட்சத்திரத்தையும் சந்திரன் கடக்கும் மணித்துளியே யோகம் ஆகும்,  இன்று முழுவதும் சித்தயோகம் ஆகும்.

இன்றைய ராசிபலன்

மேஷம்: பரிவு

ரிஷபம்: ஆர்வம்

மிதுனம்: பரிவு

கடகம்: அச்சம்

சிம்மம்: பணிவு

கன்னி: தடை

துலாம்: உதவி

விருச்சிகம்: செலவு

தனுசு: பக்தி

மகரம்: உயர்வு

கும்பம்: முயற்சி

மீனம்: பாசம் 

சந்திராஷ்டமம்

மிதுன ராசி  திருவாதிரை நட்சத்திரம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்