Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamil Panchangam 2022: 22.05.2022  இன்றைய மங்களகரமான மணித்துளிகள் சொல்லும் பஞ்சாங்கம்!

Manoj Krishnamoorthi May 21, 2022 & 16:45 [IST]
Tamil Panchangam 2022: 22.05.2022  இன்றைய மங்களகரமான மணித்துளிகள் சொல்லும் பஞ்சாங்கம்!Representative Image.

இந்து சமயம் கூறும் ஜோதிடத்தில் பஞ்சாங்கம் என்பது எதிர்கால கிரக நிலை மாற்றத்தை பற்றி முன்பே  கணிக்கும் வழியாகும். இன்று சுபகிருது வருடம் வைகாசி 8  ஆம் நாள் (மே 22, 2022)  ஞாயிற்றுகிழமை தினத்தின் சூரிய உதயம், நல்ல நேரம், தவிர்க்க வேண்டிய நேரம், திதி, நட்சத்திரம், கரணம் முதலியவற்றை (Tamil Panchangam 2022) பற்றி அறிய வேண்டுமா! இவ்வாசகத்தை பின் தொடருங்கள்.

சூரியன் & சந்திர மறைவு

சூரிய உதயம்: காலை  5:47மணி

சூரிய மறைவு: மாலை 6:59 மணி

சந்திர உதயம்:  நள்ளிரவு 12:35 மணி 

சந்திர மறைவு:  நாளை பகல் 12:49 மணி

நல்ல நேரம்

காலை: 07:30- 08:30 வரை

மாலை: 03:30- 04:30 வரை

கௌரி நல்ல நேரம்: அதிகாலை: 01:30- 1:30 வரை; நண்பகல்: 01:30- 02:30 வரை

சாதகமற்ற காலம்

இராகு: மாலை 4:30- 06:00 வரை

குளிகை: மாலை 03:00- 04:30 வரை

எமகண்டம்: நண்பகல் 12:00-  1:30 வரை

சூலம்: மேற்கு

திதி

பாஞ்சாங்க சாஸ்திரத்தின் அடிப்படையில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமே  திதி எனப்படும், ஒரு மாதத்துக்கு 30 திதிகள் உள்ளது. இந்த 30 திதிகள் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை பட்சம்) மற்றும் சுக்கில பட்சம் (வளர்பிறை பட்சம்) என இரண்டாக உள்ளது, அதன் அடிபடையில் இன்று மாலை 06:28 மணி வரை சப்தமி பின்பு அஷ்டமி ஆகும்.

கரணம்

திதியின் முற்காலம் மற்றும் பிற்காலமே கரணம் எனப்படும். இன்று காலை  07:28 மணி வரை  பத்திரை ஆகும், அதை தொடர்ந்து மாலை 06:28 மணி வரை பவம் ஆகும். பின்னர் பாலவம் ஆகும்.

நட்சத்திரம்

இன்று அதிகாலை 04:28  திருவோணம் ஆகும், பின்னர் அவிட்டம் ஆகும்.. 

அமிர்தாதி யோகம்

ஒவ்வொரு நட்சத்திரத்தையும் சந்திரன் கடக்கும் மணித்துளியே யோகம் ஆகும்,  இன்று அதிகாலை 05:52 மணி வரை சித்தயோகம் அதை தொடர்ந்து மரணயோகம் ஆகும்.

இன்றைய ராசிபலன்

மேஷம்: ஆக்கம்

ரிஷபம்: தன வரவு

மிதுனம்: பக்தி

கடகம்: நிறைவு

சிம்மம்: ஆதாயம்

கன்னி: தைரியம்

துலாம்: புகழ்

விருச்சிகம்: பணிவு

தனுசு: ஆர்வம்

மகரம்: தெளிவு

கும்பம்: போட்டி

மீனம்: வரவு

சந்திராஷ்டமம்

மிதுன ராசி  புனர்பூசம் நட்சத்திரம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்