Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Online Tamil Panchangam 2022: இன்று தவிர்க்க வேண்டிய நேரத்தைக் கூறும் பஞ்சாங்க தொகுப்பு!  23.05.2022 திங்கட்கிழமையின் பஞ்சாங்கம்!

Manoj Krishnamoorthi May 22, 2022 & 10:30 [IST]
Online Tamil Panchangam 2022: இன்று தவிர்க்க வேண்டிய நேரத்தைக் கூறும் பஞ்சாங்க தொகுப்பு!  23.05.2022 திங்கட்கிழமையின் பஞ்சாங்கம்!Representative Image.

இந்து சமயம் கூறும் ஜோதிடத்தில் பஞ்சாங்கம் என்பது எதிர்கால கிரக நிலை மாற்றத்தை பற்றி முன்பே  கணிக்கும் வழியாகும். இன்று சுபகிருது வருடம் வைகாசி 9 ஆம் நாள் (மே 23, 2022)  திங்கட்கிழமை தினத்தின் சூரிய உதயம், நல்ல நேரம், தவிர்க்க வேண்டிய நேரம், திதி, நட்சத்திரம், கரணம் முதலியவற்றை ( Online Tamil Panchangam 2022) பற்றி அறிய வேண்டுமா! இவ்வாசகத்தை பின் தொடருங்கள்.

சூரியன் & சந்திர மறைவு

சூரிய உதயம்: காலை  5:46 மணி

சூரிய மறைவு: இரவு 7:00 மணி

சந்திர உதயம்: காலை 1:17 மணி 

சந்திர மறைவு: நண்பகல் 12:49 மணி

நல்ல நேரம்

காலை: 06:30-  07:30 வரை

மாலை: 04:30- 05:30 வரை

கௌரி நல்ல நேரம்: காலை 09:00- 10:00 வரை & இரவு 07:30- 08:30 வரை

சாதகமற்ற காலம்

இராகு: காலை 07:30 - 09:00 வரை

குளிகை: நண்பகல் 01:30 - 03:00 வரை

எமகண்டம்:  காலை 10:30-  நண்பகல்12:00 வரை

சூலம்: கிழக்கு

திதி

பாஞ்சாங்க சாஸ்திரத்தின் படி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமே  திதி எனப்படும், ஒரு மாதத்துக்கு 30 திதிகள் உள்ளது. இந்த 30 திதிகள் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை பட்சம்) மற்றும் சுக்கில பட்சம் (வளர்பிறை பட்சம்) என இரண்டாக உள்ளது. இன்று மாலை 04:47 மணி வரை அஷ்டமி பின்பு நாளை மாலை 03:26 மணி வரை நவமி ஆகும். 

நட்சத்திரம்

12 ராசியும் 13.33 பாகை அளகு கொண்டு 27 பகுதிகளாக பிரிக்கப்பட்டதே நட்சத்திரம் ஆகும். பொதுவாக சந்திரன் பூமியைச் சுற்றிவரும்போது எந்த பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரமே அந்த மணித்துளியின் நட்சத்திரமாகும். இன்று அதிகாலை 03:49 மணி வரை அவிட்டம் பின்பு சதயம் ஆகும்.

கரணம்

திதியின் முற்காலம் மற்றும் பிற்காலமே கரணம் எனப்படும். இன்று அதிகாலை 05:38  வரை பாலவம் அதை தொடர்ந்து மாலை 04:47 வரை கௌலவம் உள்ளது. பின்னர் கைதுலம் ஆகும். 

அமிர்தாதி யோகம்

ஒவ்வொரு நட்சத்திரத்தையும் சந்திரன் கடக்கும் மணித்துளியே யோகம் ஆகும்,   இன்று அதிகாலை 03:49 மணி வரை மரணயோகம் உள்ளது, அதன்பிறகு நாளை அதிகாலை 03:03 மணி வரை  சித்தயோகம் ஆகும்.

இன்றைய ராசிபலன்

மேஷம்: சுகம்

ரிஷபம்: லாபம்

மிதுனம்: நிறைவு

கடகம்: வெற்றி

சிம்மம்: தாமதம்

கன்னி: நன்மை

துலாம்: பக்தி

விருச்சிகம்: மேன்மை

தனுசு: கவலை

மகரம்: அமைதி

கும்பம்: பரிவு

மீனம்: ஆதரவு

சந்திராஷ்டமம்

கடக ராசி பூசம் நட்சத்திரம் ஆகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்