Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சவாலான செயலை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்!| Tomorrow Rasi Palan in Tamil | 25.09.2023

Priyanka Hochumin Updated:
சவாலான செயலை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்!| Tomorrow Rasi Palan in Tamil | 25.09.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 08 ஆம் நாளுக்கான [25 செப்டம்பர்  2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 06.15 - 07.15 மணி வரை

மாலை:  04.45 - 05.45 மணி வரை

சவாலான செயலை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்!| Tomorrow Rasi Palan in Tamil | 25.09.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

அரசு காரியங்களில் ஆதரவு மேம்படும். வியாபாரம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணைவரின் உறவுகளால் ஆதாயம் ஏற்படும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். கல்விப் பணியில் மேன்மை உண்டாகும்.

சவாலான செயலை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்!| Tomorrow Rasi Palan in Tamil | 25.09.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

உடனிருப்பவர்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். வருமானத்தில் திருப்தியான சூழல் அமையும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். திட்டமிட்ட காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.  

சவாலான செயலை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்!| Tomorrow Rasi Palan in Tamil | 25.09.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

வெளிவட்டாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். வேலையிடத்தில் திறமைக்கான மதிப்பு தாமதமாக வந்து சேரும். தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. எதிலும் அவசரப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். வரவேண்டிய வரவு தாமதமாகும். இழுபறியான சில பணிகள் முடிவுக்கு வரும்.

சவாலான செயலை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்!| Tomorrow Rasi Palan in Tamil | 25.09.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தையில் விவேகம் வேண்டும். சகோதரர் வழியில் ஆதரவு மேம்படும். 

சவாலான செயலை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்!| Tomorrow Rasi Palan in Tamil | 25.09.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோக பணியில் மேன்மை உண்டாகும். நினைத்த பணியை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். போர்வீகம் சார்ந்த பிரச்சனை குறையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும்.  

சவாலான செயலை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்!| Tomorrow Rasi Palan in Tamil | 25.09.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

உத்தியோகத்தில் அலைச்சல் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உயர்கல்வி குறித்த சிந்தனை மேம்படும். ஆடம்பர செலவை குறைக்கவும். சிற்றின்ப செயல்களில் ஆர்வம் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் கவனம் வேண்டும்.

சவாலான செயலை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்!| Tomorrow Rasi Palan in Tamil | 25.09.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயத்தில் சாதகமாக முடிவு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். பெற்றோர்களின் ஆலோசனை மாற்றத்தை ஏற்படுத்தும்.

சவாலான செயலை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்!| Tomorrow Rasi Palan in Tamil | 25.09.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

வாழ்க்கைத் துணைவர் வழியில் மதிப்பு மேம்படும். வேலை சம்மந்தமாக உதவி கிடைக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். பொதுமக்கள் பணியில் ஆதரவான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை அல்லது வாங்குவதில் லாபம் உண்டாகும்.   

சவாலான செயலை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்!| Tomorrow Rasi Palan in Tamil | 25.09.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

இழுபறியான சில வரவால் குழப்பமான சூழல் அமையும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடு குறையும். நீண்ட நாள் பிரச்சனைக்கு தெளிவு பிறக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பணி நிமிர்த்தமான அலைச்சல் ஏற்படும். வியாபார பணியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

சவாலான செயலை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்!| Tomorrow Rasi Palan in Tamil | 25.09.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

உயர் அதிகாரிகளால் அலைச்சல் உண்டாகும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. எதிலும் திருப்தியில்லாத சூழல் அமையும். வியாபார பணியில் மேன்மை உண்டாகும். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.    

சவாலான செயலை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்!| Tomorrow Rasi Palan in Tamil | 25.09.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. கடன் விஷயத்தில் விவேகத்துடன் இருக்கவும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி குறையும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தடையான ஒப்பந்த பணி சாதகமாகும்.  

சவாலான செயலை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்!| Tomorrow Rasi Palan in Tamil | 25.09.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

வேலையாட்களின் ஆலோசனை மாற்றத்தை ஏற்படுத்தும். அலுவலகப் பணியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். அனுபவம் மிக்க வேலையாட்களின் ஆலோசனை மாற்றத்தை ஏற்படுத்தும்.   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்