Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Daily Panchangam 2022 Tamil: சூரிய உதயத்தின் மணித்துளி முதல் இன்றைய நல்ல நேர நற்பலன்கள் வரை  கூறும் (24.05.2022) இன்றைய பஞ்சாங்கம்….!

Manoj Krishnamoorthi May 23, 2022 & 09:30 [IST]
Daily Panchangam 2022 Tamil: சூரிய உதயத்தின் மணித்துளி முதல் இன்றைய நல்ல நேர நற்பலன்கள் வரை  கூறும் (24.05.2022) இன்றைய பஞ்சாங்கம்….!Representative Image.

இந்து சமயம் கூறும் ஜோதிடத்தில் பஞ்சாங்கம் என்பது எதிர்கால கிரக நிலை மாற்றத்தை பற்றி முன்பே  கணிக்கும் வழியாகும், இன்று சுபகிருது வருடம் வைகாசி 10 ஆம் நாள் (மே 24, 2022)  செவ்வாய்க்கிழமை தினத்தின் சூரிய உதயம், நல்ல நேரம், தவிர்க்க வேண்டிய நேரம், திதி, நட்சத்திரம், கரணம் முதலியவற்றை (Daily Panchangam 2022 Tamil) பற்றி அறிய வேண்டுமா! இவ்வாசகத்தை பின் தொடருங்கள்.

சூரியன் & சந்திர மறைவு

சூரிய உதயம்: காலை  5:46 மணி

சூரிய மறைவு: இரவு 7:00 மணி

சந்திர உதயம்: அதிகாலை 1:55 மணி 

சந்திர மறைவு: நாளை நண்பகல்  1:47 மணி

நல்ல நேரம்

காலை: 07:30-  08:30 வரை

மாலை: 04:30- 05:30 வரை

கௌரி நல்ல நேரம்: நண்பகல் 01:30- 02:30 வரை & இரவு 07:30- 08:30 வரை

சாதகமற்ற காலம்

இராகு: மாலை 03:00 - 04:30 வரை

குளிகை: நண்பகல் 12:00 - 01:30 வரை

எமகண்டம்:  காலை  9:00- 10:30 வரை

சூலம்: வடக்கு

திதி

பாஞ்சாங்க சாஸ்திரத்தின் படி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமே  திதி எனப்படும், ஒரு மாதத்துக்கு 30 திதிகள் உள்ளது. இந்த 30 திதிகள் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை பட்சம்) மற்றும் சுக்கில பட்சம் (வளர்பிறை பட்சம்) என இரண்டாக உள்ளது. இன்று மாலை 03:26 மணி வரை நவமி பின் நாளை பிற்பகல் 02:38 மணி வரை  தசமி  உள்ளது.

நட்சத்திரம்

பன்னிரண்டு ராசிகளையும் 13.33 பாகை அளகு கொண்டு 27 பகுதிகளாக பிரிக்கப்பட்டதே நட்சத்திரம் ஆகும். பொதுவாக சந்திரன் பூமியைச் சுற்றிவரும்போது எந்த பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரமே அந்த மணித்துளியின் நட்சத்திரமாகும். இன்று அதிகாலை 03:03 மணி வரை சதயம் ஆகும், பின்னர் நாளை அதிகாலை 02:58 மணி வரை பூரட்டாதி ஆகும். 

கரணம்

திதியின் முற்காலம் மற்றும் பிற்காலமே கரணம் எனப்படும். இன்று அதிகாலை 4:07 மணி வரை கைதுலம் உள்ளது. அதன்பின் மாலை 03:26 மணி வரை கரசை ஆகும். இதை தொடர்ந்து நாளை அதிகாலை 02:58 மணி வரை வணிசை ஆகும்.

அமிர்தாதி யோகம்

இன்று அதிகாலை 03:03 வரை சித்தயோகம் அதன்பிறகு நாளை அதிகாலை 02:38 மணி வரை  மரணயோகம் ஆகும்.

இன்றைய ராசிபலன்

மேஷம்: தனம்

ரிஷபம்: பயம்

மிதுனம்: சோர்வு

கடகம்: பாராட்டு

சிம்மம்: கருணை

கன்னி: பணிவு

துலாம்: லாபம்

விருச்சிகம்: முயற்சி

தனுசு: சினம்

மகரம்: விருப்பம்

கும்பம்: தடை

மீனம்: பாசம்

சந்திராஷ்டமம்

இன்று கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்