Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Daily Panchangam 2022 Tamil: 29.05.2022  சூரிய உதயத்தின் மணித்துளி மற்றும் நல்ல நேர நற்பலன்கள் கூறும் இன்றைய பஞ்சாங்கம்!

Manoj Krishnamoorthi May 28, 2022 & 17:30 [IST]
Daily Panchangam 2022 Tamil: 29.05.2022  சூரிய உதயத்தின் மணித்துளி மற்றும் நல்ல நேர நற்பலன்கள் கூறும் இன்றைய பஞ்சாங்கம்!Representative Image.

இந்து சமயம் கூறும் ஜோதிடத்தில் பஞ்சாங்கம் என்பது எதிர்கால கிரக நிலை மாற்றத்தை பற்றி முன்பே  கணிக்கும் வழியாகும். இன்று சுபகிருது வருடம் வைகாசி  15 ஆம் நாள் (மே 29, 2022)  ஞாயிற்றுக்கிழமை தினத்தின் சூரிய உதயம், நல்ல நேரம், தவிர்க்க வேண்டிய நேரம், திதி, நட்சத்திரம், கரணம் முதலியவற்றை (Daily Panchangam 2022 Tamil) பற்றி அறிய வேண்டுமா! இவ்வாசகத்தை பின் தொடருங்கள்.

சூரியன் & சந்திர மறைவு

சூரிய உதயம்: காலை 5:45 மணி 

சூரிய மறைவு: மாலை 7:03 மணி 

சந்திர உதயம்: காலை 4:43 மணி  

சந்திர மறைவு: மாலை 6:15 மணி 

நல்ல நேரம்

காலை: 06:30-  07:30 வரை

மாலை: 03:30- 04:30 வரை

கௌரி நல்ல நேரம்: நண்பகல் 10:30- 11:30 வரை & மாலை 01:30- 02:30 வரை

சாதகமற்ற காலம்

இராகு: மாலை 4:30- 6:00 மணி வரை

குளிகை: மாலை 3:00- 4:30 மணி வரை

எமகண்டம்:  பகல் 12:00- 1:30 மணி வரை

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

திதி

திதி என்பது பாஞ்சாங்க சாஸ்திரத்தின் படி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமாகும், ஒரு மாதத்திற்கு 30 திதிகள் உள்ளன. இந்த 30 திதிகள் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை பட்சம்) மற்றும் சுக்கில பட்சம் (வளர்பிறை பட்சம்) என இரண்டாக உள்ளது. இன்று மாலை 03:49 மணி வரை சதுர்த்தசி ஆகும், பின்பு நாளை மாலை 05:17 மணி வரை அமாவாசை ஆகும்.

நட்சத்திரம்

பன்னிரண்டு ராசிகளையும் 13.33 பாகை அளகு கொண்டு 27 பகுதிகளாக பிரிக்கப்பட்டதே நட்சத்திரம் ஆகும். பொதுவாக சந்திரன் பூமியைச் சுற்றிவரும்போது எந்த பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரமே அந்த மணித்துளியின் நட்சத்திரமாகும். இன்று அதிகாலை 05:42 மணி வரை பரணி நட்சத்திரம் பின்பு நாளை காலை 07:48 மணி வரை கிருத்திகை உள்ளது.

கரணம்

திதியின் முற்காலம் மற்றும் பிற்காலமே கரணம் எனப்படும். இன்று அதிகாலை 03:17 மணி வரை பத்திரை பின்னர் மாலை 03:49 மணி வரை சகுனி ஆகும். பின் நாளை அதிகாலை 4:33 மணி வரை சதுஷ்பாதம் சதுஷ்பாதம் ஆகும்.

அமிர்தாதி யோகம்

இன்று அதிகாலை 05:42 மணி வரை சித்தயோகம் அதன்பிறகு நாளை அதிகாலை 05:51 மணி வரை அமிர்தயோகம் ஆகும்.

இன்றைய ராசிபலன்

மேஷம்: பிரீதி

ரிஷபம்: உறுதி

மிதுனம்: அச்சம்

கடகம்: தடை

சிம்மம்: சுகம்

கன்னி: தாமதம்

துலாம்: புகழ்

விருச்சிகம்: பயம்

தனுசு: நலம்

மகரம்: சினம்

கும்பம்: அசதி

மீனம்: ஏற்றம்

சந்திராஷ்டமம்

இன்று சித்திரை நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்