Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Rasi Palan Tamil: சாதுரியமாக வெற்றியைத் தக்க வைக்கும் புத்திசாலி ராசி இதுவா..! மே 29 2022 ராசிபலன்! 

Manoj Krishnamoorthi May 28, 2022 & 14:30 [IST]
Rasi Palan Tamil: சாதுரியமாக வெற்றியைத் தக்க வைக்கும் புத்திசாலி ராசி இதுவா..! மே 29 2022 ராசிபலன்! Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 10:30-  11:30 வரை

மாலை: 03:30-  04:30 வரை


மேஷம் - கன்னி வரை முதல் 6 ராசியின் ராசிபலனை அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


துலாம் (Libra 2022 Horoscope)

உங்கள் கலகலப்பான குணத்தால் அதிகமான நண்பர்களைக் கொண்ட உங்களுக்கு  இன்று தொழிலில் வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இருக்காது. வேலையில் பதட்டம் உருவாகும், கடமையை நிறைவேற்ற அதிகமான நேரம் செலவாகும், உடல் சோர்வாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவாக இருக்கும். செல்வம் கையில் நிலையாக இருக்காது. ஆரோக்கியத்தில் திடீர் பிரச்சனைகள் வரும். திட்டம்!

அதிர்ஷ்ட நிறம்: இள மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 8

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

மனதில் பிரகாசமான எண்ணங்களைக் கொண்ட உங்களுக்கு இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள், நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். இன்று தெய்வ வழிபாட்டில் நம்பிக்கை வரும். செலவுகள் அதிகமாகும். உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக உள்ளது. புதிய நபரின் அறிமுகம் உங்களை நல்வழிப்படுத்தும்.  திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.   மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். உடல்நலத்தில் கவனம் வேண்டும். விருப்பம்! 

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

தனுசு (Sagittarius 2022 Horoscope)

சந்தோஷமான வாழ்வு வேறு எங்கும் இல்லை நம் செயலில் தான் உள்ளது  என்பதை அறிந்த உங்களுக்கு  இன்று வேலைச் சுமை குறைவாக இருக்கும், வேலைகள் சீக்கிரம் முடியும், ஓய்வு எடுக்க நேரம் கிடைக்கும். இன்று பணம் வழக்கத்தை விட அதிகமாக செலவாகும். உணர்ச்சிவசப்பட்டு திடீர் முடிவெடுக்காதீர் அது எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை இல்லை. ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு 

அதிர்ஷ்ட எண்: 5

மகரம் (Capricorn 2022 Horoscope)

அரசியல் ஞானம் இருந்த ஆசையில்லாத மகர ராசி வாசகரே உங்கள் உடல்நலத்தில் திடீர் கோளாறு ஏற்படும். இன்று மருத்துவச் செலவு வரும். தொழில் வேலை நேரம் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்வு நன்றாக உள்ளது. திருமண வாழ்க்கை மிகவும் ஆனந்தமாக இருக்கும். காதல் விவகாரம் நன்மையில் முடியும்.  நிதி நிலைமை நன்றாக உள்ளது. மன நிலை பதட்டமாக இருக்கும். சாதுரியம்!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

கும்பம் (Aquarius 2022 Horoscope)

துடிப்பான மனதைக் கொண்ட உங்களுக்கு இன்று தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும், உங்கள் சக பணியாளர் உதவி பணியில் சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கை ஓரளவு ஏற்றத் தாழ்வுடன் இருந்தாலும், ஒற்றுமை கெடாது. மனம் தெளிவாக இருந்தாலும், உடல் நிலையில் பதட்டம் இருக்கும். செலவுகள் அதிகமாகும், அதைக் கட்டுப்படுத்துவது எதிர்கால நிதி நெருக்கடியைச் சரி செய்யும். இறை வழிபாடு செய்வது நல்லதாகும். பதட்டம்!    

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

மீனம்(Pisces 2022 Horoscope)

நிம்மதியான மனநிலையை எதிர்பார்த்த உங்களுக்கு இன்று மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும், அலுவலகத்தில் உங்கள் முக்கியத்துவம் அதிகரிக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும், முன்னேற்றப் பாதையில் செல்வதாக உணர்வீர்கள். செல்வத்தை எதிர்காலத் தேவைக்காக முதலீடு செய்வீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும். முன்னேற்றம்!

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்

அதிர்ஷ்ட எண்:2

இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்