Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamil Panchangam 2022: இன்று உஷாரா இருக்க வேண்டிய நேரம் முதல் அதிர்ஷ்டமான நேரத்தைக் கொண்ட ராசிக்காரர் வரையிலான பஞ்சாங்கம்! மே 31, 2022 தினசரி பஞ்சாங்கம்...!

Manoj Krishnamoorthi May 30, 2022 & 11:45 [IST]
Tamil Panchangam 2022: இன்று உஷாரா இருக்க வேண்டிய நேரம் முதல் அதிர்ஷ்டமான நேரத்தைக் கொண்ட ராசிக்காரர் வரையிலான பஞ்சாங்கம்! மே 31, 2022 தினசரி பஞ்சாங்கம்...!Representative Image.

நம் இந்து சமயத்தில் ஜோதிடம் என்பது ஒரு மனிதனின் நிகழ்கால, எதிர்கால கிரக நிலை மாற்றத்தைக் கணிக்கும் முறையாகும். இதை முன்கூட்டியே பஞ்சாங்கம் என்னும் குறிப்பில் பொறிக்கப்பட்டு மக்கள் தேவைக்காக நம் முன்னோர்கள் பல யோகங்களுக்கு முன்பே உருவாக்கியதாகும். இன்று சுபகிருது வருடம் வைகாசி  மாதம் 17 ஆம் நாள் (மே 31, 2022)  செவ்வாய்கிழமை ஆகும், இன்றைய தினத்தின் சூரிய உதயம், நல்ல நேரம், தவிர்க்க வேண்டிய நேரம், திதி, நட்சத்திரம், கரணம் முதலியவற்றை (Tamil Panchangam 2022) பற்றி அறிய வேண்டுமா! இவ்வாசகத்தை பின் தொடருங்கள்.

சூரியன் & சந்திர மறைவு

சூரிய உதயம்: காலை 5:45 மணி

சூரிய மறைவு: இரவு 7:04 மணி

சந்திர உதயம்: காலை 6:03 மணி

சந்திர மறைவு: இரவு 8:04 மணி

நல்ல நேரம்

காலை: 07:30-  08:30 வரை

மாலை: 07:30- 08:30 வரை

கௌரி நல்ல நேரம்: காலை 10:30- 11:30 மணி வரை & மாலை 06:30- 07:30 வரை

சாதகமற்ற காலம்

இராகு: மாலை 3:00 - 04:30 மணி வரை

குளிகை: பகல் 12:00- 1:30 மணி வரை  

எமகண்டம்: காலை 9:00- 10:30 மணி வரை

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

திதி

திதி என்பது பாஞ்சாங்க சாஸ்திரத்தின் படி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமாகும், ஒரு மாதத்திற்கு 30 திதிகள் உள்ளன. இந்த 30 திதிகள் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை பட்சம்) மற்றும் சுக்கில பட்சம் (வளர்பிறை பட்சம்) என இரண்டாக உள்ளது. இன்று இரவு 07:03 மணி வரை பிரதமை பின்னர் நாளை இரவு 09:00 துவதியை ஆகும்.

நட்சத்திரம்

பன்னிரண்டு ராசிகளையும் 13.33 பாகை அளகு கொண்டு 27 பகுதிகளாக பிரிக்கப்பட்டதே நட்சத்திரம் ஆகும். பொதுவாக சந்திரன் பூமியைச் சுற்றிவரும்போது எந்த பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரமே அந்த மணித்துளியின் நட்சத்திரமாகும். இன்று காலை 10:05 மணி வரை ரோகிணி பின் நாளை பிற்பகல் 12:36 மணி வரை மிருகசீரிஷம் ஆகும்.

கரணம்

திதியின் முற்காலம் மற்றும் பிற்காலமே கரணம் எனப்படும். இன்று காலை 06:10 வரை கிமஸ்துக்கினம் பின் இரவு 07:03 மணி வரை பவம் பின்பு நாளை காலை 08:02 வரை பாலவம் ஆகும்.

அமிர்தாதி யோகம்

இன்று காலை 10:05 வரை  அமிர்தயோகம் அதன்பிறகு  சித்தயோகம் ஆகும்.

இன்றைய ராசிபலன்

மேஷம்: சோர்வு 

ரிஷபம்: துணிவு 

மிதுனம்: உயர்வு 

கடகம்: நலம் 

சிம்மம்: நிறைவு 

கன்னி: ஆதரவு 

துலாம்: சுகம் 

விருச்சிகம்: லாபம் 

தனுசு: செலவு 

மகரம்: தனம் 

கும்பம்: மன கவலை 

மீனம்: உதவி

சந்திராஷ்டமம்

துலாம் ராசி விசாகம்  நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

உடனுக்குடன் ஜோதிட செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்