Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Dhanusu Sani Peyarchi 2023 : தனுசு ராசிக்கு 2023 சனி பெயர்ச்சியால் நன்மையா..?

Manoj Krishnamoorthi September 08, 2022 & 17:50 [IST]
Dhanusu Sani Peyarchi 2023 : தனுசு ராசிக்கு 2023 சனி பெயர்ச்சியால் நன்மையா..?Representative Image.

தனுசு ராசிக்காரரே பத சனியால் பெறும் அவதிப்பட்ட உங்களுக்கு 17.01.2023 அன்று நிகழும் சனி பெயர்ச்சியில் நன்மை கிடைக்குமா? இல்லை 2023 முதல் 2025 வரை  பாத சனியின் பலன் மட்டுமே கிடைக்குமா ? என்பதை அறிய எங்கள் பதிவு உதவியாக இருக்கும். 

சனி பெயர்ச்சி 2023- தனுசு (Sani Peyarchi Dhanusu 2023 To 2025)

பொது பலன்: 

தனுசு ராசிக்காரரே 17.01.2023 அன்று சனி பெயர்ச்சியில்  3 ஆம் வீட்டில் (கும்பத்தில்) சனி இருப்பது உங்களுக்கு முன்னேற்றம் அளிக்கும் தருணமாக அமையும். இவ்வளவு நாட்களாக இருந்த துன்பங்கள் நீங்கும்.

குடும்ப  வாழ்க்கை:

குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். வீட்டில் இருந்த மன வருத்தம் நீங்கும், தனுசு ராசி பெண்களுக்கு இல்லறத்தில் இருந்த தொல்லைகள் நீங்கும். திருமண பந்தம் உருவாகும்.  யார் உண்மையான நண்பர்கள் என்பதை இந்த சனி பெயர்ச்சி நிரூபிக்கும். 

தொழில்: 

தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும், தொழில் மாற்றம் ஏற்படும். கல்வியில் நற்பலன் கிடைக்கும், உயர்கல்வி கற்க ஏற்ற தருணம். வருமானம் உயரும், செல்வ வரவு இருக்கும். சேமிக்க முடியும். 

உடல்நலம்: 

இவ்வளவு நாட்களாக உங்களுக்கு இருந்த மன அழுத்தம் நீங்கி நிம்மதியாக இருக்க முடியும். ஆரோக்கியம் மேம்படும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்