Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Magaram Sani Peyarchi 2023 : மகர ராசிக்கு பாத சனியால் என்ன நடக்கும்?

Manoj Krishnamoorthi September 08, 2022 & 16:50 [IST]
Magaram Sani Peyarchi 2023 : மகர ராசிக்கு பாத சனியால் என்ன நடக்கும்?Representative Image.

கலகலப்பான குணத்துக்கு சொந்தக்காரரான மகர ராசிக்காரரே உங்களுக்கு 17.01.2023 அன்று கும்பத்தில் சனி பெயர்ச்சி கொள்வது ஜென்ம சனியிலிருந்து பாத சனியாக மாறுவது என்ன பலன் அளிக்கும் என்பதை அறிய இவ்வாசகத்தைப் பின்பற்றவும்.  

சனி பெயர்ச்சி 2023- மகரம் (Sani Peyarchi Magaram 2023 To 2025)

பொது பலன்: 

மகர ராசிக்காரரே உங்களுக்கு 17.01.2023 அன்று நிகழும் சனி பெயர்ச்சி பிரச்சனைகளைக் குறைக்கும். இதுவரை இருந்த பிரச்சனை கொஞ்சம் குறையும், மனம் தெளிவாக இருக்கும். பணப்பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும், கடன் கொடுக்க வேண்டாம். தொழில் ஓரளவு சுமுகமாக இருக்கும்.

குடும்ப  வாழ்க்கை:

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும், கணவன் மனைவி உறவு ஓரளவு நன்றாக இருக்கும். திருமண பந்தம் ஏற்படும். காதல் வாழ்வில் சிறிய பிரச்சனை வரும். வீட்டில் உள்ளவர்களுடன் வாக்குவாதம் செய்யாமல் இருக்க வேண்டும். 

தொழில்: 

தொழிலில் இதுவரை அனுபவித்த தொல்லைகள் சற்று குறையும், தீர்க்கமான முடிவுகள் எடுக்க முடியும். வருமானம் செலவுகளுக்கு ஏற்ற வரவு இருக்கும். வண்டி வாகனத்தில் கவனம் வேண்டும். இவ்வளவு நாட்களாக அனுபவித்த கஷ்டங்களுக்கு ஆறுதல் போல இந்த சனி பெயர்ச்சி இருக்கும், ஆனால் இந்த பெரிய முடிவும் அவசரத்தில் எடுக்க வேண்டாம். யாருக்கும் வாக்கு அளிக்காமல் இருந்தால் நிம்மதி கெடாது.   

உடல்நலம்: 

உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் காட்ட வேண்டும். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தினரின் உடல்நலத்தில் சிறிய தொல்லைகள் இருக்கும். 

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…


 

Tag : Magaram Sani Peyarchi 2023 | Sani Peyarchi Magaram 2023 | Sani Peyarchi Magaram 2023 To 2025 | 2023 Sani Peyarchi Magaram Rasi Palan | Magaram Sani Peyarchi 2023 To 2025 In Tamil | 2023 Sani Peyarchi Palangal Magaram  | Sani Peyarchi 2023 Tamil | Sani Peyarchi Palangal 2023 | 2023 Sani Peyarchi In Tamil | Magaram Sani Peyarchi Palan 2023 To 2026 | Magaram Sani Peyarchi 2023 To 2025 Palangal | Sani Peyarchi Palan 2023 Magaram  | Magaram Sani Peyarchi Palangal 2023 To 2025 | Magaram Sani Peyarchi | Sani Peyarchi 2023 In Tamil | 2023 Sani Peyarchi Date | Capricorn Sani Peyarchi Palangal | Capricorn Sani Peyarchi 2023 | Capricorn Sani Peyarchi 2023 To 2026 | மகரம் சனி பெயர்ச்சி 2023

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்