Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 73,898.31
-107.63sensex(-0.15%)
நிஃப்டி22,481.10
-20.90sensex(-0.09%)
USD
81.57
Exclusive

Guru Peyarchi 2022 Palangal: குருவின் பார்வையால் ராஜ யோகம் பெரும் 5 அதிர்ஷ்ட  ராசி இதுவா! இனி LIFE TOP GEAR தான்!   

Manoj Krishnamoorthi April 09, 2022 & 21:00 [IST]
Guru Peyarchi 2022 Palangal: குருவின் பார்வையால் ராஜ யோகம் பெரும் 5 அதிர்ஷ்ட  ராசி இதுவா! இனி LIFE TOP GEAR தான்!   Representative Image.

மேஷம் 

தனக்குக் கிடைக்கும் இன்பம் சுற்றத்தாரும் பெற வேண்டும் என்று எண்ணும் மேஷ ராசி அன்பர்களை உங்கள் ராசியில் ஏப்ரல் 14, 2022 அன்று குரு பகவான் 12ம் வீட்டிற்கு வருகிறார், இதனால் கிடைக்கும் பலனைப் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

Mesha Rasi Guru Peyarchi Palangal in Tamil: 2022 குருப்பெயர்ச்சி மேஷ ராசிக்காரருக்கு நல்ல பலன் அளிக்குமா!...   

ரிஷபம்

அன்பான பேச்சால் எளிதில் காதல் வசப்படுத்து உங்களின் ராசியில்குருபகவான் இது வரை 10 ஆம் இடத்திலிருந்து  சரியான முடிவை எடுக்க முடியாதவாறு செய்திருப்பார். இப்படி கஷ்டப்படும் உங்களுக்கு வரும் ஏப்ரல் 14, 2022 ஆம் தேதி முதல் மீன ராசிக்கு செல்வது வரும் பலன்  பற்றி படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யுகள்.

Guru Peyarchi Palangal 2022 Rishabam in Tamil: இந்த ராசிக்கு தினம் தினம் தீபாவளி தான்! அது நீங்களா இருக்குமோ!

மிதுனம்

தன்னை நம்பி அளித்த கடமைகளை முடிக்காமல்  வேறு வேலைகளில் இறங்காத மிதுன ராசிக்காரரே உங்களுக்கு வரும் ஏப்ரல் 14, 2022 அன்று நிகழும் குருப் பெயர்ச்சி 10ஆம் வீட்டிற்கு வ்ருவதால் எப்படிப்பட்ட பலன் இருக்கும் என்பதைக் காண இந்த லிங்கை க்ளிக் செய்யவும். 

Mithuna Rasi Guru Peyarchi in Tamil: இந்த விஷயத்தில் மட்டும் கவனம் தேவைப்படும் ராசிக்காரர் நீங்க தான்!

கடகம்

தன் கலகலப்பான சுபாவத்தால் பிறரை சந்தோஷப்படுத்தும் கடக ராசிக்காரரே உங்கள் ராசியில் 14.04.2022 அன்று குரு பகவான் 9ம் வீட்டிற்கு வருவதால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி அறிய கொடுக்கப்பட்ட லிங்கை க்ளிக் செய்யவும்.

Kadagam Guru Peyarchi 2022 in Tamil | வேற எந்த ராசிக்கும் கிடைக்காத...அந்த பலன் இந்த பெயர்ச்சியால்...உங்களுக்கு கிடைக்கபோகுதாம்!

சிம்மம்

தலைமை குணம் நிறைந்த சிம்ம ராசிக்காரரே உங்கள் ராசியில் இதுவரை உங்கள் ராசியில் 7ம் வீட்டில் சஞ்சரித்த குரு பகவான் 14.04.2022  முதல் 8ஆம் வீட்டிற்கு வருவது உங்கள் ராசிக்கு நன்மையா என்பதைத் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்ட லிங்கைக் கிளிக் செய்யவும்.

Simha Rasi Guru Peyarchi 2022: அஷ்டமத்து குருவால் அதிக கவனம் தேவை!

கன்னி

போலித்தனமான நடிப்பால் மற்றவர்களிடம் இருக்காமல் வெளிப்படையாக தன் மனதில் தோன்றுவதை வெளிக்காட்டும் கன்னி இராசிக்காரரே உங்கள் இராசியில் குருப் பெயர்ச்சியால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி அறிய வேண்டுமா! அப்போது  இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

Guru Peyarchi 2022 Kanni Rasi: குருப்பெயர்ச்சியில் பலவித மாற்றங்களை எதிர்கொள்ளும் கன்னி இராசி!

துலாம்

கடினமான சூழ்நிலையிலும்  தெளிவான மனநிலையைக் கொண்ட துலாம் ராசிக்காரரே உங்கள் ராசியில் இதுவரை 5ஆம் வீட்டில் இருந்த குருபகவான் 6ஆம் வீட்டிற்கு வருவதால் உருவாகும் நன்மைகள் பற்றி அறிய இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

Thulam Rasi Guru Peyarchi 2022: இந்த குரு பெயர்ச்சியால் கஷ்டம் இருந்தாலும் புதன், சனியால் நன்மை பெருகும்!

விருச்சிகம்

கடினமான சூழ்நிலையிலும் நேர்மை தவறாமல் கண்ணியத்துடன் இருக்கும் விருச்சிக இராசிக்காரரே உங்கள் ராசியில் 14.04.2022 அன்று 4ம் வீட்டில் இருந்து 5ம் வீட்டில் அமர்வது உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதைக் காண இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

Guru Peyarchi 2022 Viruchigam: விருச்சிக இராசியின் குருப்பெயர்ச்சி பலன் இவ்வளவா! இனி லைப் டாப் கியர்தான்!

தனுசு

எண்ணிய காரியம் நிறைவேறும் வரை அயராது போராடும் குணம் கொண்ட தனுசு ராசிக்காரரே உங்கள் ராசியில் 2022- 2023 குருப்பெயர்ச்சியால் உருவாகும் மாற்றங்களைப் பற்றிக் காண இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

Guru Peyarchi 2022 Dhanusu Rasi: தனுசு ராசிக்காரரே  2022- 23 குருப்பெயர்ச்சி சுகபோக வாழ்வு அளிக்குமா! 

மகரம்

பொறுமையான குணத்தாலும் அன்பான சுபாவத்தாலும் எளிதில் எதிரிகளையும் நண்பராக்கும் உங்களுக்கு இந்த வருட குருப்பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை விரிவாகப் பார்க்க நாங்கள் கொடுத்த லிங்கை க்ளிக் செய்யவும்.

Guru Peyarchi 2022 Magaram in Tamil: அனுசரணையான பலன் தரும் 2022 குருப்பெயர்ச்சி மகர ராசிக்கு நன்மையா!

கும்பம்

சாதுரியமான குணத்தால் வெற்றியைத் தாக்க வைத்துக் கொள்ளும் கும்ப ராசிக்காரரே உங்கள் ராசியில் குரு பகவான் கலவையான பலனைத் தந்து வந்தார், ஆனால் இந்த வருடம் 2022ல் குரு பகவான் உங்கள் ராசியில் 2ம் வீட்டில் அமர்ந்து பல நன்மைகளைச் செய்யப்போகிறாரா என்பதை அறிய இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

மீனம்

ஆன்மிகத்திலும் ஜோதிடத்திலும் அதிக நம்பிக்கை கொண்ட மீன ராசி நேயர்களே,14 ஏப்ரல் 2022 அன்று நிகழும் குருப்பெயர்ச்சியில் 4ஆம் வீட்டில் குரு சஞ்சரிக்கும் குரு பகவனால்  நன்மைகளை அறிய இந்த லிங்கை க்ளிக் செய்யவும். 

 Meenam Rasi Guru Peyarchi 2022: மீன ராசிக்கு ஜன்ம  குரு பலன் தருமா!... 2022 குருப்பெயர்ச்சி பலன்….

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்