Sat ,Nov 09, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

Indraya 12 Rasi Lucky Direction: இன்று நிறத்தில் டெரஸ் செய்து பாருங்க அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டும்…!

Manoj Krishnamoorthi June 21, 2022 & 18:00 [IST]
Indraya 12 Rasi Lucky Direction: இன்று நிறத்தில் டெரஸ் செய்து பாருங்க அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டும்…!Representative Image.

ஜோதிடத்தில்  நம் அதிர்ஷ்டமான  திசை, நிறம் மற்றும் எண்களை கணித்து அதன் மூலம் நமக்கு சாதகமான பலனை அடையலாம். இன்றைய தினத்தின் (22.06.2022) 12 ராசியின் அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் மற்றும் அதிர்ஷ்ட திசை பற்றி அறிய வேண்டுமா…! கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இன்றைய எந்த கலர் லக் என்பதையும் எந்த திசை சாதகம் என்பதையும் உணர்த்தும்.

Indraya 12 Rasi Lucky Direction

நாங்கள்  குறிப்பிட்டுள்ள அதிர்ஷ்டமான திசையில் உங்கள் இன்று பயணத்து பார்த்தால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். ஒவ்வொரு ராசிக்குன் ஒவ்வொரு திசை சாதகமாக இருக்கும், அதன் அடிப்படையில் இன்று (ஜூன் 22, 2022 )புதன்கிழமையின் அதிர்ஷ்டமான திசை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராசிகள்

அதிர்ஷ்ட நிறம்

அதிர்ஷ்ட எண்

அதிர்ஷ்ட திசை

மேஷம்

வெளீர்நீலம்

1

வடக்கு

ரிஷபம்

இளமஞ்சள்

2

தென்மேற்கு

மிதுனம்

பச்சை

4

கிழக்கு

கடகம்

வெளிர்மஞ்சள்

9

வடக்கு

சிம்மம்

சிவப்பு

6

தெற்கு

கன்னி

நீலம்

8

தெற்கு

துலாம்

நீலம்

7

வடக்கு

விருச்சிகம்

மெரூன்

3

கிழக்கு

தனுசு

இளமஞ்சள்

4

வடக்கு

மகரம்

ஊதா நிறம்

5

கிழக்கு

கும்பம்

சிவப்பு

9

தென்கிழக்கு

மீனம்

மஞ்சள்

7

தென்மேற்கு

உங்கள் ராசியின் பொதுபலன் அடிப்படையில், இன்றைய அதிர்ஷ்ட திசை, நிறம் மற்றும் எண் கொடுக்கப்பட்டுள்ளது.

 இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்