Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எதுக்கு இத்தனை நாளா காத்திட்டு இருக்கீங்களா அது நடக்கப் போகுது! | 27 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Priyanka Hochumin Updated:
எதுக்கு இத்தனை நாளா காத்திட்டு இருக்கீங்களா அது நடக்கப் போகுது! | 27 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 14 ஆம் நாளுக்கான  [26 ஏப்ரல் 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்:

காலை: 10.30 – 11.30 வரை

மாலை: -

எதுக்கு இத்தனை நாளா காத்திட்டு இருக்கீங்களா அது நடக்கப் போகுது! | 27 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உங்களுக்கு யார் நல்லது மற்றும் தீமை நினைக்கிறார்கள் என்பதை புரிந்துக் கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். சொத்து சேர்க்கும் சிந்தனை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உயர் கல்வி குறித்த குழப்பம் நீங்கும். கால் நடை சார்ந்த பணிகளில் அதிக கவனம் வேண்டும். எதிர்பார்க்காத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதனை நிராகரிக்காமல் முயற்சி செய்யுங்கள். அதனால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 4

எதுக்கு இத்தனை நாளா காத்திட்டு இருக்கீங்களா அது நடக்கப் போகுது! | 27 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

நீண்ட நாட்களாக வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த தடங்கல் நீங்கும். குடும்பத்துடன் புதிய இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. இசை சார்ந்த பணியில் ஆர்வம் அதிகரிக்கும். மேலும் நவீன தொழில்நுட்பத்தின் மீது ஈடுபாடு  உண்டாகும். இளைய சகோதரரின் ஆதரவு முழுமையாகக் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். காது சம்மந்தமான பிரச்சனை குறையும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

எதுக்கு இத்தனை நாளா காத்திட்டு இருக்கீங்களா அது நடக்கப் போகுது! | 27 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

எந்த நிலையில் சாதுர்யமாக பேசி உங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சற்று தடுமாற்றமாக இருந்த பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். பிடித்த பொருட்கள் எவ்ளோ விலை அதிகமாக இருந்தாலும் அதனை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். திடீரென கலை ஆர்வம் அதிகரித்து அதனை கற்றுக்கொள்ளும் முயற்சில் ஈடுபடுவீர்கள். தோற்றப்பொலிவு மேம்படும். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

எதுக்கு இத்தனை நாளா காத்திட்டு இருக்கீங்களா அது நடக்கப் போகுது! | 27 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

புது நபர்களிடம் உங்கள் கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்கவும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். கடந்த கால சிந்தனைகளால் மன சோர்வுடன் காணப்படுவீர்கள். நிர்வாக பணியில் ஓய்வு இன்றி உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். நண்பர்கள் மீது புதிய கண்ணோட்டம் உருவாகும். உங்களின் பெருந்தன்மையான செயல்பாடுகளால் புது நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

எதுக்கு இத்தனை நாளா காத்திட்டு இருக்கீங்களா அது நடக்கப் போகுது! | 27 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் அனுசரித்து சென்றால் நல்லது. மற்றவர்களின் தேவையை அறிந்து அதனை நிறைவேற்றித் தருவீர்கள். வழக்கு சார்ந்த பணியில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். புதிய இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும். தொழில் அல்லது வியாபாரம் தொடர்பாக எதிர்பாராத பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அதனால் விரயமும், அனுபமும் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

எதுக்கு இத்தனை நாளா காத்திட்டு இருக்கீங்களா அது நடக்கப் போகுது! | 27 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் இருந்து வந்த சிக்கல் தீரும். சமூக பணியில் இருப்பவர்களுக்கு சத்தமான சூழல் ஏற்படும். சொத்து சேர்க்கும் எண்ணம் அதிகரிக்கும். புது ஆடைகள் மீதான ஆர்வம் அதிகமாகும். வேளாண் பணியில் முன்னேற்றம் மேம்படும். சுபகாரியம் கைகூடி வரும். தன்னம்பிக்கை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 6

எதுக்கு இத்தனை நாளா காத்திட்டு இருக்கீங்களா அது நடக்கப் போகுது! | 27 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

மனதில் புதிய லட்சியம் ஏற்படும். அதனை நிறைவேற்றும் பாதையில் செல்வீர்கள். சமூக பணியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். சுயதொழிலில் மேன்மை அடைவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு வழியில் அனுகூலம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். சொந்த ஊர் செல்லும் எண்ணம் வந்துப் போகும். வாகன பயணங்களின் மூலம் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 4 

எதுக்கு இத்தனை நாளா காத்திட்டு இருக்கீங்களா அது நடக்கப் போகுது! | 27 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

நிர்வாக பணியில் ஒத்துழைப்பு மேம்படும். மனதில் நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தைவழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வெளியூர் வர்த்தக பணியில் முன்னேற்றம் அமையும். புதிய தேடலுடன் உங்களுக்குள் மாற்றம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனையால் தெளிவு கிடைக்கும். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

எதுக்கு இத்தனை நாளா காத்திட்டு இருக்கீங்களா அது நடக்கப் போகுது! | 27 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. திட்டமிட்ட பணியில் அலைச்சல் ஏற்படும். வீட்டைத் தவிர வெளி உணவுகளை வாங்கி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத இடங்களில் விவாதங்களை குறைத்துக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் வதந்திகள் வந்து நீங்கும். அதனை பொருட்படுத்தாமல் உங்களை பணியில் செய்யுங்கள். எதிர்பாராத சில செலவுகளால் உங்கள் சேமிப்பு குறையும். இயந்திரம் பயன்படுத்தும் போது கவனத்துடன் கையாள வேண்டும். விவேகம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

எதுக்கு இத்தனை நாளா காத்திட்டு இருக்கீங்களா அது நடக்கப் போகுது! | 27 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

பொழுதுபோக்கு போன்ற விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். வழக்கு சம்மந்தமான விஷயங்களில் இருந்த எதிர்ப்புகள் நீங்கும். சமூக பணியில் இருப்பவர்களுக்கு மதிப்பு, மரியாதையை அதிகரிக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வர்த்தக துறையில் கவனமாக செயல்பட வேண்டும். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

எதுக்கு இத்தனை நாளா காத்திட்டு இருக்கீங்களா அது நடக்கப் போகுது! | 27 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

மனதில் இருந்த கவலைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். தாய் மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உடன் பிறந்த சகோதரர் ஆதரவாக செயல்படுவார். செயல்பாடுகளில் இருந்த மந்தைத்தன்மை குறையும். உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். இயந்திரம் சார்ந்த பணியில் இருந்தால் கவனமாக செயல்படவும். எதிர்பாலின மக்களால் புதிய அனுபவம் ஏற்படும். ஊக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

எதுக்கு இத்தனை நாளா காத்திட்டு இருக்கீங்களா அது நடக்கப் போகுது! | 27 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். பல சிந்தனைகளால் ஏற்பட்ட தடுமாற்றம் விலகும். இலக்கியத்தியதில் எதிர்பாராத விதமாக ஆர்வம் அதிகரிக்கும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்ப்பாராத செய்தியால் அலைச்சல் உண்டாகும். சூழ்நிலைக்கு ஏற்றார் போல் நடந்துக் கொண்டு பாராட்டு பெறுவீர்கள். மற்றவர்களின் தேவையை அறிந்து அதனை நிறைவேற்றி வைப்பீர்கள். தூர தேச பயணங்களில் இருந்த தாமதங்கள் விலகும். மாற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்