Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் நீங்களா...! ஜூன் 22, 2022 ராசிபலன்! 

Manoj Krishnamoorthi June 21, 2022 & 16:45 [IST]
Nalaya Rasi Palan: இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் நீங்களா...! ஜூன் 22, 2022 ராசிபலன்! Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 10:30-  11:30 வரை

மாலை: 04:30-  05:30 வரை

Nalaya Rasi Palan


Representative Image. மேஷம் முதல் கன்னி வரை முதல் 6 ராசியின் தினசரி பலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


துலாம் (Libra 2022 Horoscope)

நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட துலாம் ராசிக்காரரே இன்று உங்கள் ராசிக்கு இன்றைய தினம் லாபகரமான தினமாக இருக்கும். அலுவலகத்தில் நல்ல நிலை இருந்தபோதும் மனம் வெறுமையாக நினைக்கும். ஆனால் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். செல்வ நிலையில் நல்ல வளர்ச்சி இருக்கும். குடும்பத்தில்  வாக்குவாதம் இருக்கும், கணவன் மனைவி உறவில் நல்லிணக்கம்  இருக்கும், இருவரும் அதிகமாக மனம் விட்டு உரையாடுவீர்கள். சிறப்பான உடல்நலம் இருக்கும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

இனிமையான குணத்தால் அனைவரின் நட்பைப் பெறும்  உங்களுக்கு இன்றைய தினம் மறதி அதிகமாக இருக்கும், உங்கள் திறமையான நடவடிக்கை வியாபாரத்தில் சில முன்னேற்றத்தை அளிக்கும். இன்று வீட்டில் அமைதி காப்பது உறவில் நெருக்கத்தை அதிகப்படுத்தும், திருமண வாழ்க்கையில் விட்டு கொடுத்து போதல் உறவின் முக்கியத்துவத்தை உணர்த்தும். வீட்டில் பெரியவர்களிடம் அனுசரித்து செல்லுவீர்கள். அலுவலகத்தில் சில தொல்லைகள் இருக்கும். அதிகமான செலவுகள் இருக்கும். செலவைக் கட்டுப்படுத்த முயல்வது எதிர்காலத்தில் நன்மை பகுக்கும். உடல்நலத்தில் பிரச்சனை ஏதுமில்லை, ஓய்வு எடுப்பது அவசியமாகும். லாபம்!   

அதிர்ஷ்ட நிறம்:  மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

தனுசு (Sagittarius 2022 Horoscope)

தன்னம்பிக்கை அதிகம் கொண்ட உங்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும், குடும்பத்தில்  நல்ல சூழல் உருவாக்கும். காதல் வாழ்க்கையில் உங்கள் இனிமையான வார்த்தைகள் நல்ல உறவை உருவாகும், புரிதல் ஏற்படும். திருமண வாழ்க்கையில் துணையுடன் அன்பாக இருப்பீர்கள். அலுவலகத்தில் திருப்திகரமான நாளாக  இருக்கும், பணிகளை மேற்கொள்ளும்போது கிடைக்கும் சக பணியாளரின் உதவி நன்மையளிக்கும்.  பண வரவு உண்டு, உங்கள் சொத்து மதிப்பு அதிகரிக்கும் சூழல் அதிகமாக உள்ளது. ஆரோக்கியக் குறை இருக்காது ஆனால் மனம் பதட்டமான சூழலில் இருக்கும். திட்டம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை 

அதிர்ஷ்ட எண்: 4

மகரம் (Capricorn 2022 Horoscope)

இன்றைய தினம் உங்களுக்கு புரியாத புதிராக இருக்கும், பணியிடத்தில் இன்று இருக்கமான நிலை இருந்தாலும் உங்கள் மனம் இன்பமாக இருக்கும், வேலையில் உருவாகும் சிக்கலை சமாளிப்பதிலே இன்றைய நாள் சென்றுவிடும். வீட்டில் திருப்தியான நிலை இருக்கும். ஆன்மீக எண்ணம் இருக்கும். நிதி நிலை மிகவும் நன்றாக இருக்கும். உணவு முறையில் ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 5 

கும்பம் (Aquarius 2022 Horoscope)

உங்களின் சாதுவான குணத்துக்கு இன்று பணியிடத்தில் சவால்கள் அதிகமாக இருக்கும், பதட்டமான சூழல் நிலவும். கவனமின்மையால் சில தவறுகள் நடக்கும். புதுமையான செயல்களை உருவாக்கி உங்கள் திறமையை நிரூபிக்க அதிகமாகப் போராடுவீர்கள். இன்று வருமானத்தை உயர்த்தி கொள்வீர்கள். நிதி நெருக்கடி குறையும்.  வீட்டில் இன்று அமைதியாக இருப்பது மற்றவர்களுக்குப் புதுமையாக இருக்கும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. நலம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

மீனம்(Pisces 2022 Horoscope)

இனிமையான மனதைக் கொண்ட உங்களுக்கு  இன்று உற்சாகமான மனநிலை இருக்கும், குடும்பத்தினர் உடன் அதிக நேரம் செலவழிக்கக் கூடும், உங்கள் நடவடிக்கை வீட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும்.  இன்று உங்கள் செல்வ நிலையில் வரவு அதிகமாகும், பொழுதுபோக்கு அம்சங்களில் ஆர்வம் தோன்றும்.தொழிலில்  நீங்கள் செய்யும் காரியம் அசுர வளர்ச்சி அளிக்கும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்ட வேண்டும். திருமண வாழ்க்கை புரிதல் அதிகமாகும். உடல்நலம் ஓரளவு நன்றாக உள்ளது. ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

இதுபோன்ற உடனுக்குடன் ஜோதிட செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்