Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Indraya Nathchathira Palan: 27 நட்சத்திரத்தின்  இன்றைய பலன்… ஜூலை  25, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 24, 2022 & 12:00 [IST]
Indraya Nathchathira Palan: 27 நட்சத்திரத்தின்  இன்றைய பலன்… ஜூலை  25, 2022 ராசிபலன்!Representative Image.

மனிதனின் வாழ்நாளில் நடக்கும் நிகழ்வுகளை அறிய நம் முன்னோர்கள் காலம் காலமாக பயன்படுத்திய வழிமுறை தான் ஜோதிட சாஸ்திரமாகும். இந்த ஜோதிட சாஸ்திரத்தில் நம் வாழ்நாளின் நிலை அறிய 27 நட்சத்திரம் அதை மையப்படுத்தி 12 ராசிகள் என உருவாக்கினர். இன்று சுபகிருது வருடம் ஆடி மாதம் 9 ஆம் நாள் திங்கட்கிழமை (25.07.2022) தினத்தில் 12 ராசிகளும் 27 நட்சத்திரங்கள் அடையும் நற்பலன்கள் பற்றி அறிய இந்த பதிவு உங்களுக்கு உதவிக்கரமாக இருக்கும்.

இன்றைய நட்சத்திர பலன் (Indraya Nathchathira Palan)- 25.07.2022

இன்று கடகம் லக்னம் இருப்பு 04 நாழிகை 05 வினாடி, இன்று அதிகாலை 12:54 வரை ரோகிணி பின் மிருகசீரிஷம் நட்சத்திரமாகும்.

 

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 சிந்தனைகள் செயலாகும்.

பரணி

 தன்னம்பிக்கை அதிகமாகும்.

கிருத்திகை

 வாய்ப்புகள் பல உருவாகும், இரக்க குணத்துடன் இருப்பீர்கள்.

ரிஷபம்

கிருத்திகை

 தன ஸ்தானத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.

ரோகிணி

 பேச்சு திறமையால் லாபம் கிடைக்கும்.

மிருகசீரிஷம்

 செல்வம் சேர்க்க ஆர்வம் தோன்றும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 உங்கள் தேவைகளை சரிசெய்ய உழைப்பீர்கள்.

திருவாதிரை

 கால தாமதமானாலும் வெற்றி நிச்சியமாக கிடைக்கும்.

புனர்பூசம்

 குடும்ப வாழ்வில் ஆனந்தம் பொங்கும்.

கடகம்

புனர்பூசம்

 புதிய ஆர்வம் உண்டாகும்.

பூசம்

 தொழில் நுணுக்கம் அதிகமாக இருக்கும்.

ஆயில்யம்

 உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

மகம்

 மனம் நிம்மதியாக இருக்கும்.

பூரம்

 தன லாபம் கூடும்.

உத்திரம்

 இன்றைய நாள் மகிழ்ச்சியாக இருக்கும்.

கன்னி

உத்திரம்

 மன வருத்தமாக இருக்கும்.

அஸ்தம்

 சிறிய மனக் குழப்பம் ஏற்படும்.

சித்திரை

 குடும்பத்தில் அமைதி இருக்கும்.

துலாம்

சித்திரை

 சிந்தனைகளை செயலாக்க கஷ்டமாக இருக்கும்.

சுவாதி

 பொறுமையாக இருக்க வேண்டும்.

விசாகம்

 மனம் குழப்பமடையும்.

விருச்சிகம்

விசாகம்

 மந்தமான நாள்.

அனுஷம்

 நிதானம்  தேவை.

கேட்டை

 எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

தனுசு

மூலம்

 பல எண்ணம் கைகூடும்.

பூராடம்

 தொழிலில் சில ஒத்துழைப்பு கிடைக்கும்.

உத்திராடம்

 உயர்வு ஏற்படும்.

மகரம்

உத்திராடம்

 திறமையாக பணியாற்றுவீர்கள்.

திருவோணம்

 கவனமாக செயல்பட வேண்டும்.

அவிட்டம்

 வாழ்வில் திடீர் மாற்றம் பல ஏற்படும்.

கும்பம்

அவிட்டம்

 வீட்டில் அமைதியாக இருக்க வேண்டும்.

சதயம்

 குடும்ப வாழ்வில் ஆர்வம் கூடும்.

பூரட்டாதி

 முயற்சியை கைவிடமாட்டீர்கள்.

மீனம்

பூரட்டாதி

 நிதானம் வெற்றி அளிக்கும்.

உத்திரட்டாதி

 திருப்திகரமான நாளாக மாறும்.

ரேவதி

 முன்னேற்றம் உண்டு.

சந்திராஷ்டமம்

இன்று விசாகம் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்