Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Viruchiga Rasi Palan September 2022 In Tamil : சிறப்பான மன நிலை விருச்சிகத்துக்கு அளிக்கும் அருமையான வாழ்க்கை அளிக்க போகிறது...!

Manoj Krishnamoorthi August 25, 2022 & 11:50 [IST]
Viruchiga Rasi Palan September 2022 In Tamil : சிறப்பான மன நிலை விருச்சிகத்துக்கு அளிக்கும் அருமையான வாழ்க்கை அளிக்க  போகிறது...! Representative Image.

நிதானமாக அனைவரையும் வழிநடத்தும் குணம் கொண்ட விருச்சிக ராசிக்காரரே உங்கள் ராசியின் அதிபதி செவ்வாய் பார்வை விருச்சிகத்தில் இருப்பதால் 2022 செப்டம்பர் மாதம் (September Matha Rasi Palan 2022 Viruchigam) என்ன பலன் அளிக்கும் என்பதை அறிய இந்த பதிவைப் பின்தொடரவும்.

செப்டம்பர் மாத ராசிபலன் 2022- விருச்சிகம் (Viruchiga Rasi Palan September 2022 In Tamil)

பொது பலன்: இந்த மாதம் செவ்வாயின் பார்வை சாதக பலன் அளிக்கும், 3 ஆம் வீட்டில் சனி 10 இல் சூரியன் 5 இல் குரு வக்கிரம் ஆவது மிக சிறந்த பலன் அளிக்கும். தொழிலில் நிச்சியமாக முன்னேற்றம் இருக்கும்.  

குடும்ப வாழ்க்கை: குரு பகவானின் வக்கிரம் 5 ஆம் வீட்டில் இருப்பது குடும்ப வாழ்க்கை சுமுகமாக இருக்கும், உறவினர் மூலம் ஆதரவு கிடைக்கும், திருமண பாக்கியம் உண்டு. இல்லற வாழ்க்கை அமைதியாக நகரும். காதல் வாழ்வில் இனிமையான தருணமாக இந்த மாதம் இருக்கும்.  

தொழில்: தொழில் ஸ்தானத்தில் ஏற்றம் தான், எதிர்பார்த்த நல்ல மாற்றம் இருக்கும். புதிய தொழில் செய்யும் யோகம் உண்டு. வியாபாரம் சிறப்பாக நடக்கும்.  உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கிய பதவிகள் கிடைக்கும். நிதி பிரச்சனை நீங்கும், கடன் தொல்லைகள் குறையும். சொத்துகள் வாங்க சரியான நேரமாக இருக்கும்.

கல்வியில் சிறப்பாகக் கவனம் செலுத்த முடியும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு, புதிய வாகனம் அல்லது ஆபரணம் வாங்கும் பாக்கியம் அளிக்கும். 

உடல்நலம்:  ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடல்நலக் குறை கொண்டவர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும். துணிச்சலான மனநிலை இருக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்:  பைரவர்

பரிகாரம்: சிறப்பான தருணம் நிலைக்க குல தெய்வ கோவிலில் அமாவாசை தினத்தில் அன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 18, 19

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

Tag: Viruchiga Rasi Palan September 2022 In Tamil | September Matha Rasi Palan 2022 In Tamil | September Month Rasi Palan 2022 In Tamil | September Month Tamil Rasi Palan 2022 | September Month Rasi Palan 2022 | விருச்சிகம் செப்டம்பர் மாத ராசி பலன் 2022 | September Month Tamil Rasi Palan 2022 Viruchigam | Viruchigam September Month Tamil Rasi Palan 2022 | September Matha Rasi Palan 2022 Viruchigam | September Matha Rasi Palan 2022 Viruchigam | September Matha Rasi Palan 2022 In Tamil Viruchigam | September Matha Rasi Palan 2022 In Tamil Viruchigam Tamil | September Matha Rasi Palan 2022 Viruchigam Tamil | Viruchiga Rasi September 2022 Tamil | Viruchiga Rasi Palan September 2022 In Tamil | Viruchiga Rasi Palan September | Viruchiga Rasi Palan September 2022 | September Month Viruchiga Rasi Palan 2022 | Viruchiga Rasi September 2022 Tamil

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்