Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Inraya Sirappu: லட்சுமி கடாட்சம் பொங்கும் இன்றைய தினத்தின் சிறப்பு… ஜூலை 14, 2022

Manoj Krishnamoorthi July 14, 2022 & 11:40 [IST]
Inraya Sirappu: லட்சுமி கடாட்சம் பொங்கும் இன்றைய தினத்தின் சிறப்பு… ஜூலை 14, 2022Representative Image.

ஜோதிட சாஸ்திரத்தின் கணக்கில் ஒவ்வொரு நாளுக்கும் தனி சிறப்பு உண்டு, அதன் அடிப்படையில் இன்றைய தினமான சுபகிருது வருடம் ஆனி மாதம் 30 நாள் (14.07.2022)  வியாழன்கிழமையின் சிறப்புகளைக் காணலாம்.

தினசரி சிறப்பு (Inraya Sirappu)

பண்டிகை

திருவல்லிக்கேணி ஸ்ரீஅழகியசிங்கர் பனவி வரும் திருநாளாகும்.

சுவாமி மலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் கொண்டு தரிசனம் அளிக்கும் திருநாளாகும்.

வழிபாடு

இன்று தட்சணாமூர்த்தி வழிபாடு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க செய்யும்.

சிறப்பு

பூணூல் தரிக்க உகந்த நாள்.

இன்று வயல் அல்லது தோட்டம் வாங்க பார்க்க நல்ல நாள்.

வயலில் விதைக்கலாம்.

நட்சத்திரம்

இன்று அதிகாலை 12:24 வரை பூராடம் பின்பு நாளை இரவு 10:52 வரை உத்திராடம் ஆகும்.

சந்திராஷ்டமம்

இன்று மிருகஸீரிசம் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்