Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Margazhi Rasi Palan 2022 Dhanusu : மார்கழி கிடைக்கும் நிம்மதி தனுசு ராசிக்கு வரமா இல்லை ஆபத்தா..!

Manoj Krishnamoorthi Updated:
Margazhi Rasi Palan 2022 Dhanusu : மார்கழி கிடைக்கும் நிம்மதி தனுசு ராசிக்கு வரமா இல்லை ஆபத்தா..!Representative Image.

மார்கழி மாதம் ஜென்மத்தில் சூரியன், புதன் , சுக்கிரன் சேர்க்கை இருப்பதால் தனுசு ராசிக்கு ஏற்படும் மாற்றங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2 இல் சனி மற்றும்  5 இல் இராகு, 6 இல் செவ்வாய், 11 இல் கேது, சஞ்சாரம் கொள்கிறது.  இதனால் தனுசு ராசிக்கு குடும்பம், தொழில் போன்றவையில் என்ன நடக்கும் என்பதை அறியலாம்.

மார்கழி மாத ராசிபலன் 2022- தனுசு (Margazhi Month Tamil Rasi Palan 2022 Dhanusu)

Margazhi Rasi Palan 2022 Dhanusu : மார்கழி கிடைக்கும் நிம்மதி தனுசு ராசிக்கு வரமா இல்லை ஆபத்தா..!Representative Image

தனுசு

பொது பலன்:

சூரியன் ஜென்மத்தில் இருப்பது அசாதாரண செயலை எளிதில் முடிக்கும் சக்தி அளிக்கும். மனம் தெளிவாக இருக்கும் தருணமாக அமையும். கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செல்வ நிலை உயரும்.  

குடும்ப  வாழ்க்கை:

பூர்வீக சொத்து கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.  கணவன் மனைவி உறவின் அன்பு அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மனம் மகிழ்ச்சி அளிக்கும்.  செவ்வாய் 5 ஆம் வீட்டைப் பார்ப்பது வீடு கட்டும் யோகத்தை அளிக்கும். 

தொழில்: 

ஜென்மத்தில் இருக்கும் புதன் மற்றும் 4 ஆம் வீட்டில் இருக்கும் குரு சந்திப்பது நல்ல பலமாக அமையும்.  6 ஆம் வீட்டில் செவ்வாய் இருப்பது தொழில் நல்ல மாற்றத்தை அளிக்கும். பல நாட்களாக நல்ல வேலையை எதிர்பார்த்தவர்களுக்கு வேலை கிடைக்கும், குருவின் பார்வை 12 ஆம் விட்டில் இருப்பது வெளியூர் வேலையை அமைக்கும். குரு ஆட்சியாக இருப்பது புதிய வண்டி வாகனங்களை அமைக்கும். 

உடல்நலம்:

11 இல் இருக்கும் கேது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பல நாட்களாக உடலில் இருந்த உடல் உபாதைகள் சரியாகும். மனம் புத்துணர்ச்சியாக இருக்கும், தொழில் ஸ்தானத்தை உயர்த்த உதவும்.    

சந்திராஷ்டமம்:

ஜனவரி 7, 8, 9

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்