Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tomorrow Natchathiram Palan: உங்க நட்சத்திரட்துக்கு அமைதியாக இருந்தால் நாள் முழுக்க ஜம்முனு இருக்கலாம்… ஜூலை 4, 2022 நட்சத்திர பலன்!

Manoj Krishnamoorthi July 03, 2022 & 14:00 [IST]
Tomorrow Natchathiram Palan: உங்க நட்சத்திரட்துக்கு அமைதியாக இருந்தால் நாள் முழுக்க ஜம்முனு இருக்கலாம்… ஜூலை 4, 2022 நட்சத்திர பலன்!Representative Image.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனி நட்சத்திரம் உள்ளது, அந்த நட்சத்திரங்கள் மொத்தம் 27 நட்சத்திரமாக 12 ராசிக்கு உள்ளது.இன்று சுபகிருது வருடம் ஆனி மாதம் 20 ஆம் நாள் திங்கட்கிழமை (4:07:2022) தினத்தின் நட்சத்திர பலன் பற்றி காண்போம்.

ஜென்ம நட்சத்திர பலன் (Tomorrow Natchathiram Palan)

இன்று மிதுனம் லக்னம் இருப்பு 02 நாழிகை 08 வினாடி. இன்று காலை 06:54 வரை மகம் பின்னர் நாளை காலை 08:04 வரை பூரம் ஆகும். 

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 மகிழ்ச்சியான நாளாக அமையும்.

பரணி

 தொழிலில் வெற்றி காண பல யுக்திகளை கையாளுவீர்கள்.

கிருத்திகை

 ஆதாயம் கிடைக்கும்.

ரிஷபம்

கிருத்திகை

 திறமையை வெளிப்படுத்துவீர்கள்.

ரோகிணி

 கவனமாக இருந்தால் பிரச்சனை இல்லாமல் வாழ முடியும்.

மிருகசீரிஷம்

 மாற்றமான நாளாக இருக்கும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 பிரச்சனைகள் நீங்கும்.

திருவாதிரை

 அனுபவம் கிடைக்கும்.

புனர்பூசம்

 சிந்தனைகள் பல பிறக்கும்.

கடகம்

புனர்பூசம்

 நண்பர்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

பூசம்

 சேமிப்பு கூடும்.

ஆயில்யம்

 கலகலப்பான மனநிலை இருக்கும்.

சிம்மம்

மகம்

 தொழிலில் அனுசரித்து செல்லவும்.

பூரம்

 தொழிலில் புதிய மாற்றங்கள் பிறக்கும்.

உத்திரம்

 குடும்பத்தில் புரிதல் ஏற்படும்.

கன்னி

உத்திரம்

 மாற்றமான நாளாக இருக்கும்.

அஸ்தம்

 பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

சித்திரை

 எதிர்பாராத வரவு இருக்கும்.

துலாம்

சித்திரை

 அனுகூலமான நாளாக இருக்கும்.

சுவாதி

 வெற்றி கிடைக்கும்.

விசாகம்

 பல விருப்பம் நிறைவேறும்.

விருச்சிகம்

விசாகம்

 நெருக்கம் அதிகரிக்கும்.

அனுஷம்

 குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கேட்டை

 நல்ல லாபம் உருவாகும்.

தனுசு

மூலம்

 சாதகமான நாளாக அமையும்.

பூராடம்

 எண்ணங்கள் கைகூடும்.

உத்திராடம்

 புதிய வாய்ப்புகள் பல கிடைக்கும்.

மகரம்

உத்திராடம்

 பொறுமை தேவை.

திருவோணம்

 குடும்பத்தில் அனுசரித்து செல்ல வேண்டும்.

அவிட்டம்

 விவேகத்துடன் நடந்தால் பிரச்சனையில்லாமல் இருக்கலாம்.

கும்பம்

அவிட்டம்

 சிந்தித்து செயல்பட வேண்டும்.

சதயம்

 தொழில் முன்னேற்றம் இருக்கும்.

பூரட்டாதி

 எதிர்பார்த்த வளர்ச்சி இருக்கும்.

மீனம்

பூரட்டாதி

 குடும்பத்தில் பிரச்சனையை அனுபவம் வாய்ந்த நபரின் முயற்சியால் சரி செய்வீர்கள்.

உத்திரட்டாதி

 குடும்பத்தில் கருத்து வேறுபாடு குறையும்.

ரேவதி

 லாபகரமான நாளாக இருக்கும்.

சந்திராஷ்டமம்

இன்று  திருவோணம் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது  Search Around  Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்