Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Natchathiram Palan: அதிகமான எதிர்ப்பை சந்திக்கபோகும் ராசிக்காரர் நீங்களா…! அதீத மன உறுதி இந்த நட்சத்திரக்காரருக்கு இன்று தேவை! ஜூன் 11 ஜென்ம நட்சத்திர பலன் 2022 !

Manoj Krishnamoorthi June 10, 2022 & 15:45 [IST]
Natchathiram Palan: அதிகமான எதிர்ப்பை சந்திக்கபோகும் ராசிக்காரர் நீங்களா…! அதீத மன உறுதி இந்த நட்சத்திரக்காரருக்கு இன்று தேவை! ஜூன் 11 ஜென்ம நட்சத்திர பலன் 2022 !Representative Image.

மனிதன் பிறந்த மணித்துளி முதல் இறுதியில் அவன் ஆன்மா பிரியும் வரை அவன் பிறந்த நேரத்தைப் பொறுத்து நட்சத்திரம் அமையும். 27 நட்சத்திரமும் 12 ராசிகள் அடங்கி மனித வாழ்வின் நிகழ்வின் காரணியாக அமையும், அதுவே கணிப்பதே ஜோதிடம் ஆகும். உங்கள் ராசி நட்சத்திரத்தின் ஜூன் 11  ஜென்ம நட்சத்திர பலன்  பற்றி அறிய வேண்டுமா! எங்கள் பக்கம் உங்களுக்கு சரியான தீர்வாகும்.

ஜென்ம நட்சத்திர பலன் (Natchathiram Palan)

ரிஷப லக்ன இருப்பு 00 நாழிகை 37 வினாடி

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 மகிழ்ச்சி நிறைந்த நாள்.

பரணி

 எண்ணங்கள் நிறைவேறும்.

கிருத்திகை

 குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகமாக இருக்கும்.

ரிஷபம்

கிருத்திகை

 சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும்.

ரோகிணி

 திறமையை நிரூபிக்க வேண்டியிருக்கும்.

மிருகசீரிஷம்

 புதுமையான நாளாக இருக்கும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 நன்மைகள் அதிகமாக இருக்கும்.

திருவாதிரை

 எதிர்பார்க்காத ஆதரவு கிடைக்கும்.

புனர்பூசம்

 சேமிப்பு கிடைக்கும்.

கடகம்

புனர்பூசம்

 எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும்.

பூசம்

 ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

ஆயில்யம்

 மேன்மை.

சிம்மம்

மகம்

 வாய்ப்புகள் பல உருவாகும்.

பூரம்

 பிறரின் இலக்கை அடைய ஒத்துழைப்பு தருவீர்கள்.

உத்திரம்

 பண தேவைகள் நிறைவேறும்.

கன்னி

உத்திரம்

 வரவு.

அஸ்தம்

 புதுமையாக உணர்வீர்கள்.

சித்திரை

 எதிர்கால முதலீடுகள் செய்வீர்கள்.

துலாம்

சித்திரை

 மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.

சுவாதி

 உதவிகள் கிடைக்கும்.

விசாகம்

 புதிய மனிதரின் அறிமுகம் கிடைக்கும்.

விருச்சிகம்

விசாகம்

 குடும்பத்தில் சிறிய ஊடல் இருக்கும்.

அனுஷம்

 எதிர்த்த உதவி மனதை நிம்மதி அடைய செய்யும்.

கேட்டை

 மாற்றங்கள் பல நிகழும்.

தனுசு

மூலம்

 புதிய சிந்தனைகள் பல தோன்றும்.

பூராடம்

 பயணங்கள் சாதகமாக இருக்கும்.

உத்திராடம்

 முன்னேற்றமான நாளாக தோன்றும்.

மகரம்

உத்திராடம்

 சந்தோஷமாக இருப்பீர்கள்.

திருவோணம்

 கல்வியில் ஆர்வம் அதிகமாகும்.

அவிட்டம்

 பொறுப்புடன் இருப்பீர்கள்.

கும்பம்

அவிட்டம்

 மனம் புத்துணர்ச்சி  அடையும்.

சதயம்

 அலுவலகத்தில் ஒத்துழைப்பு அதிகமாக கிடைக்கும்.

பூரட்டாதி

 சாதுரியமாக நடக்க வேண்டும்.

மீனம்

பூரட்டாதி

 பொறுமை அவசியம்.

உத்திரட்டாதி

 விவாதங்களை தவிர்க்க அமைதியாக இருங்கள்.

ரேவதி

 நிதானமாக இருக்க  வேண்டும்.

சந்திராஷ்டமம்:

இன்று மீன ராசி உத்திரட்டாதி மற்றும் ரேவதி நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்