Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Natchathira Palan Today: 27 நட்சத்திரத்தின் இன்றைய பலன்..! இந்த நட்சத்திரக்காரர் செய்யும் காரியம் இன்று (15.06.2022) செழிக்கும்!

Manoj Krishnamoorthi June 14, 2022 & 16:15 [IST]
Natchathira Palan Today: 27 நட்சத்திரத்தின் இன்றைய பலன்..! இந்த நட்சத்திரக்காரர் செய்யும் காரியம் இன்று (15.06.2022) செழிக்கும்!Representative Image.

ஜோதித்தில் மனித வாழ்வியல் மற்றும் குணாதிசயங்கள் யாவும் 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரத்தைப் பொறுத்து அமையும், அதில் ஒரு மனிதன் பிறந்த மனித்துளியைப் பொறுத்தவரை அவனுக்கு ஒரு ராசியும் ஒரு நடசத்திரமும் அவன் வாழ்நாள் முழுக்க அவனின் வாழ்வியலை நிர்ணயம் செய்யும். இவ்வாறு மனித வாழ்வியலைக் குறிக்கும் நட்சத்திரத்தை இன்றைய தினம் (15.06.2022) புதன்கிழமையின் நடசத்திர பலன் மூலம் அறியலாம்.

ஜென்ம நட்சத்திர பலன் (Natchathira Palan Today)

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 உங்களின் ஒத்துழைப்பு தொழிலில் மேம்படும்.

பரணி

 புதிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கிருத்திகை

 மனம் கிடைக்காத ஒன்றை நினைக்கும்.

ரிஷபம்

கிருத்திகை

 இன்று மனதிற்கு நெருக்கடியான நாளாக இருக்கும்.

ரோகிணி

 சிந்தித்து செயல்படுவது எந்தவித பிரச்சனையுமின்றி வாழ வழி செய்யும்.

மிருகசீரிஷம்

 பிரச்சனைகள் இருக்கும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 மகிழ்ச்சியான  நாளாக தோன்றும்.

திருவாதிரை

 வாய்ப்புகள் கிடைக்கும்.

புனர்பூசம்

 மேன்மையான நாளாக இருக்கும்.

கடகம்

புனர்பூசம்

 ஒற்றுமையுடன் செயல்படுவீர்கள்.

பூசம்

 சிந்தனைகள் மேம்படும்.

ஆயில்யம்

 எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

சிம்மம்

மகம்

 முன்னேற்றமான நாளாக இருக்கும்.

பூரம்

 மனம் மாற்றம் ஏற்படும்.

உத்திரம்

 தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி

உத்திரம்

 ஆதாயமான நாளாக இருக்கும்.

அஸ்தம்

 தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

சித்திரை

 தொழிலில் நல்ல லாபம் இருக்கும்.

துலாம்

சித்திரை

 தன்னம்பிக்கையான நடவடிக்கை இருக்கும்.

சுவாதி

 குடும்பத்தில் அனுசரித்து செல்லுவீர்கள்.

விசாகம்

 எண்ணங்கள் அதிகமாக ஈடேறும்.

விருச்சிகம்

விசாகம்

 திட்டமிட்ட பயணம் இருக்கும்.

அனுஷம்

 புதிய வாய்ப்புகள் பல கிடைக்கும்.

கேட்டை

 மாற்றமான நாளாக இருக்கும்.

தனுசு

மூலம்

 பண வரவு உண்டு

பூராடம்

குடும்பத்தினரின் மூலம் ஆதாயம் பிறக்கும்.

உத்திராடம்

 சிந்தனைகள் அதிகரிக்கும்.

மகரம்

உத்திராடம்

 முதலீடுகள் இரட்டிப்பாகக் கிடைக்கும்.

திருவோணம்

 மனம் முன்னேற்றப்பாதையில் செல்லும்.

அவிட்டம்

 குடும்பத்தில் சிறு ஊடல் தோன்றும்.

கும்பம்

அவிட்டம்

நண்பர்களின் ஒத்துழைப்பு இன்பமாக இருக்கும்.

சதயம்

 சாதகமான நாளாக இருக்கும்.

பூரட்டாதி

 இன்னல்கள் குறைந்து இன்பமான சூழல் இருக்கும்.

மீனம்

பூரட்டாதி

 கவனத்துடன் செயல்பட்டால் விரைவாக இலக்கை அடையலாம்.

உத்திரட்டாதி

திட்டமிட்டு செயல்பட வேண்டும். 

ரேவதி

 தொழிலில் நல்ல மாற்றம் ஏற்படும்.

சந்திராஷ்டமம்:

இன்று கிருத்திகை மற்றும் ரோகிணி நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்… 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்