Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Jenma Natchathiram Palan: அமைதியாக இருந்து இன்று காரியத்தை சாதிக்கும் அதிர்ஷ்டக்கார நட்சத்திரம் உங்க நட்சத்திரமா…! ஜூன் 18, 222 நட்சத்திர பலன்!

Manoj Krishnamoorthi June 17, 2022 & 18:00 [IST]
Jenma Natchathiram Palan: அமைதியாக இருந்து இன்று காரியத்தை சாதிக்கும் அதிர்ஷ்டக்கார நட்சத்திரம் உங்க நட்சத்திரமா…! ஜூன் 18, 222 நட்சத்திர பலன்!Representative Image.

இன்று சுபகிருது வருடம்  ஆனி மாதம் 4 ஆம் நாள், இன்று (18.06.2022) அமைதியாக இருந்து வெற்றியைக் காணும் அதிர்ஷ்ட நட்சத்திரமும்  பொறுமையாக இருக்க வேண்டிய நட்சத்திரமும் பற்றி அறிய வேண்டுமா…! இவ்வாசகத்தில் 12 ராசி 27 நட்சத்திரத்தின் தினசரிபலன் உள்ளது.

ஜென்ம நட்சத்திர பலன் (Jenma Natchathiram Palan)

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 அனிகூலமான நாளாக  இருக்கும்.

பரணி

 உயர்வான நாளாக அமையும்.

கிருத்திகை

 புதிய அனுபவம் கிடைக்கும்.

ரிஷபம்

கிருத்திகை

 அனுசரித்து செல்லவும்

ரோகிணி

 குடும்பத்தின் மீது ஆர்வம் தோன்றும்.

மிருகசீரிஷம்

 திறமைகள் அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 சிந்தித்து செயல்பட வேண்டும்.

திருவாதிரை

 கோபத்தைக் குறைத்து செயல்பட்டால் அமைதியாக வாழமுடியும்.

புனர்பூசம்

 மாற்றங்கள்  ஏற்படும்.

கடகம்

புனர்பூசம்

 லாபகரமான நாளாக இருக்கும்.

பூசம்

 சிந்தனைகள் மேம்படும்.

ஆயில்யம்

 உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்

மகம்

 பொறுப்புகள் கூடும்.

பூரம்

 நிதானத்துடன் நடப்பீர்கள்.

உத்திரம்

 நண்பர்களின் ஆதரவு நன்றாக இருக்கும்.

கன்னி

உத்திரம்

 மகிழ்ச்சிகரமான மனநிலை இருக்கும்.

அஸ்தம்

 அனுசரனையாக இருக்க வேண்டும்.

சித்திரை

 திறமை வளர்த்டு கொள்ளுவீர்கள்.

துலாம்

சித்திரை

 உதவிகள் கிடைக்கும்.

சுவாதி

 முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள்.

விசாகம்

 தீர்வுகள் கிடைக்கும்.

விருச்சிகம்

விசாகம்

 குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

அனுஷம்

 சாதகமான பலன் கிடைக்கும்.

கேட்டை

 பயணங்கள் பல மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது.

தனுசு

மூலம்

 இன்பமான மனநிலை இருக்கும்.

பூராடம்

 புதிய மனிதரின் அறிமுகம் நன்மை ஆகும்.

உத்திராடம்

 சிந்தித்து செயல்பட வேண்டும்.

மகரம்

உத்திராடம்

 பண்முக திறமை கொண்ட மனிதரின் அறிமுகம் கிடைக்கும்.

திருவோணம்

 குடும்பத்தில் புரிதல் வேண்டும்.

அவிட்டம்

 விருப்பங்கள் நனவாகும்.

கும்பம்

அவிட்டம்

 ஒற்றுமை உண்டாகும்.

சதயம்

 சாதகமான நாளாக தோன்றும்.

பூரட்டாதி

 வீட்டில் உங்களை புரிந்து கொள்வார்கள்.

மீனம்

பூரட்டாதி

 பண தேவைகள் குறையும், சேமிப்பு அதிகமாகும்.

உத்திரட்டாதி

 லாபகரமான நாளாக இருக்கும்.

ரேவதி

 குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.

சந்திராஷ்டமம்:

இன்று மிருகசீரிஷம் மற்றும் திருவாதிரை  நட்சத்திரத்துக்கு  சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்