Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Natchathiram Palan Today: செல்வத்தின் வரவால் பெரும் அதிர்ஷ்டமான வாழ்க்கை வாழும்…..! ஜூன் 20 நட்சத்திர பலன்…!

Manoj Krishnamoorthi June 19, 2022 & 10:45 [IST]
Natchathiram Palan Today: செல்வத்தின் வரவால் பெரும் அதிர்ஷ்டமான வாழ்க்கை வாழும்…..! ஜூன் 20 நட்சத்திர பலன்…!Representative Image.

ஒவ்வொரு மனிதன் பிறந்த நேரத்தைக் கணிக்கிட்டு அவன் நட்சத்திரமும் ராசியும் வாழ்வில் அங்கமாக மாறி அவன் வாழ்வியலை நிர்ணயம் செய்கிறது, இவ்வாசகத்தில் 12 ராசிகளை அடக்கிய 27 நட்சத்திரத்தின்  தினரசி நடசத்திர பலனிம் ஜூன் 20, 2022 தினசரி நட்சத்திரபலன் பற்றி காண்போம்.

 

நல்ல நேரம்

காலை: 06:30- 07:30 வரை

மாலை: 04:30- 05:00 வரை

தினசரி நட்சத்திர பலன் (Natchathiram Palan Today)

இன்று மிதுனம் லக்னம் இருப்பு 04 நாழிகை 26 வினாடி

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 ஆதரவு கிடைக்கும்.

பரணி

 இன்றைய தினம் சாதகமான நாளாக இருக்கும்.

கிருத்திகை

 புதிய வாய்ப்புகள் பல கிடைக்கும்.

ரிஷபம்

கிருத்திகை

 கொஞ்சம் சந்தோஷம் எட்டி பார்க்கும்.

ரோகிணி

 இன்று நண்பர்களின் மூலம் ஆதாயம் பிறக்கும்.

மிருகசீரிஷம்

 சிந்தனைகள அதிகரிக்கும், அதை செயலாக்க முயற்சி செய்வர்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 தொழில் மந்தமாக இருக்கும்.

திருவாதிரை

 குடும்பத்தில் அனுசரனையாக இருக்க வேண்டும்.

புனர்பூசம்

 குடும்பத்தில் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுவீர்கள்.

கடகம்

புனர்பூசம்

 மகிழ்ச்சியான மனநிலை திரும்ப கிடைக்கும்.

பூசம்

 அனுபவமான நாளாக தோன்றும்.

ஆயில்யம்

 வியாபாரத்தின் மந்த்ததன்மை குறையும்.

சிம்மம்

மகம்

 செலவுகள் பல உண்டாகும்.

பூரம்

 மனம் தெளிவாக இருக்கும்.

உத்திரம்

 குடும்பத்துடன் நேரம் செலுத்த ஆர்வம் காட்டுவீர்கள்.

கன்னி

உத்திரம்

 மகிழ்ச்சியான நாளாக தோன்றும்.

அஸ்தம்

 குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

சித்திரை

 விழிப்புணர்வு உடன் செயல்பட வேண்டும்.

துலாம்

சித்திரை

 வீட்டில் உங்களை அனைவரும் புரிந்து கொள்ளுவர்.

சுவாதி

 வாழ்வின் அனுபவம் கிடைக்கும்.

விசாகம்

 உடல்சோர்வாக இருக்கும்.

விருச்சிகம்

விசாகம்

 விவேகத்துடன் நடக்க வேண்டும்.

அனுஷம்

 நண்பர்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

கேட்டை

 மனதில் மாற்றம் பிறக்கும்.

தனுசு

மூலம்

 தன்னம்பிக்கையுடன் நடப்பீர்கள்.

பூராடம்

 வாழ்வின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

உத்திராடம்

 ஒத்துழைப்பு கிடைக்கும்.

மகரம்

உத்திராடம்

 மனம் கலகலப்பாக இருக்கும்.

திருவோணம்

 விரைய செலவு உண்டாகும்.

அவிட்டம்

 வேலை தேடுபவருக்கு வேலைக் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கும்பம்

அவிட்டம்

 அதிகமான சிந்தனைகள் இருக்கும்.

சதயம்

 குடும்பத்தில் கருத்து வேறுபாடு குறைந்து, அன்பான உறவு வளரும்.

பூரட்டாதி

 குடும்பத்தில் அனுசரித்து செல்வதால் இன்பம் பொங்கும்.

மீனம்

பூரட்டாதி

 குடும்ப வாழ்வில் பல மாற்றங்கள் இருக்கும்.

உத்திரட்டாதி

தன லாபம் மேம்படும்.

ரேவதி

 தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: 

இன்று கடக ராசி பூசம் மற்றும் ஆயில்யம் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்