Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

உங்கள வம்புக்கு இழுத்தாலும் கண்டுக்காம இருங்க...இல்ல வசமா சிக்க வச்சிடுவாங்க | 01 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Priyanka Hochumin Updated:
உங்கள வம்புக்கு இழுத்தாலும் கண்டுக்காம இருங்க...இல்ல வசமா சிக்க வச்சிடுவாங்க | 01 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம்  18 ஆம் நாளுக்கான  [01 ஜூன் 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்:

காலை: 10.30 – 11.00 வரை

மாலை: -

உங்கள வம்புக்கு இழுத்தாலும் கண்டுக்காம இருங்க...இல்ல வசமா சிக்க வச்சிடுவாங்க | 01 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவுகளில் நன்மைகள் ஏற்படும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம் 

அதிர்ஷ்ட எண்: 3

உங்கள வம்புக்கு இழுத்தாலும் கண்டுக்காம இருங்க...இல்ல வசமா சிக்க வச்சிடுவாங்க | 01 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். தாய் மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். மனதில் உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தன்னம்பிக்கை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

உங்கள வம்புக்கு இழுத்தாலும் கண்டுக்காம இருங்க...இல்ல வசமா சிக்க வச்சிடுவாங்க | 01 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் இருந்து வந்த கவலைகள் படிப்படியாக குறையும். புதுமையான சிந்தனைகளின் மூலம் மனதளவில் மாற்றம் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். சிற்றின்ப செயல்பாடுகளால் சேமிப்புகள் குறையும். பிரபலமானவர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் கிடைக்கும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

உங்கள வம்புக்கு இழுத்தாலும் கண்டுக்காம இருங்க...இல்ல வசமா சிக்க வச்சிடுவாங்க | 01 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

உங்கள் மீதான அவப்பெயர் படிப்படியாக குறையும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். நறுமண பொருட்கள் தொடர்பான துறைகளில் லாபம் மேம்படும். தாய் வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகன பயணங்களின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். தொழில் சார்ந்த பயணங்கள் கைகூடும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

உங்கள வம்புக்கு இழுத்தாலும் கண்டுக்காம இருங்க...இல்ல வசமா சிக்க வச்சிடுவாங்க | 01 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். அஞ்சல் துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் படிப்படியாக குறையும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

உங்கள வம்புக்கு இழுத்தாலும் கண்டுக்காம இருங்க...இல்ல வசமா சிக்க வச்சிடுவாங்க | 01 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மனதில் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் அமையும். கடந்த கால நினைவுகளின் மூலம் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறவினர்களிடத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும். தனவரவுகள் எதிர்பார்த்த படி, இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். மாற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 9

உங்கள வம்புக்கு இழுத்தாலும் கண்டுக்காம இருங்க...இல்ல வசமா சிக்க வச்சிடுவாங்க | 01 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

எண்ணிய பணிகள் ஈடேறுவதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் தோன்றி மறையும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உங்கள் மீது விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். பயனற்ற பேச்சுக்களை குறைப்பது நல்லது. வியாபார பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். உணர்வுகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான சிந்தனைகள் பிறக்கும். போட்டி! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

உங்கள வம்புக்கு இழுத்தாலும் கண்டுக்காம இருங்க...இல்ல வசமா சிக்க வச்சிடுவாங்க | 01 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

எளிதில் முடியும் என் எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். போட்டிகள் தொடர்பான செயல்பாடுகளில் புதிய அனுபவம் ஏற்படும். தன்மைகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எதிர்பார்த்த செலவுகள் மூலம் கையிருப்பு குறையும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 5

உங்கள வம்புக்கு இழுத்தாலும் கண்டுக்காம இருங்க...இல்ல வசமா சிக்க வச்சிடுவாங்க | 01 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

உத்தியோகம் தொடர்பான பணிகளை திறமையுடன் செய்து முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரம் நிமித்தமான பணிகளில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் உண்டாகும். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் புத்துணர்ச்சியுடன் செய்து முடிப்பீர்கள். பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: வெண் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

உங்கள வம்புக்கு இழுத்தாலும் கண்டுக்காம இருங்க...இல்ல வசமா சிக்க வச்சிடுவாங்க | 01 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். உத்தியோக பணிகளில் உங்களின் முக்கியத்துவம் அதிகரிக்கும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆசிரியர்களுக்கு பொறுப்புகள் அதிகரித்தாலும், அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். உறவினர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

உங்கள வம்புக்கு இழுத்தாலும் கண்டுக்காம இருங்க...இல்ல வசமா சிக்க வச்சிடுவாங்க | 01 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

மனதில் இருக்கும் பலவிதமான குழப்பங்களுக்கு தெளிவு ஏற்படும். வெளியூர் மற்றம் வெளிநாடு தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சிறு தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். மனதில் இருக்கக்கூடிய எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான சூழல் ஏற்படும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3

உங்கள வம்புக்கு இழுத்தாலும் கண்டுக்காம இருங்க...இல்ல வசமா சிக்க வச்சிடுவாங்க | 01 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

பார்வை தொடர்பான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் இருக்கும் கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். விழிப்புணர்வு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்