Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Today Lucky Colour number for 12 Rasi: இந்த ராசிக்காரருக்கு இந்த நம்பர் தான் இன்னிக்கு லக்..! இந்த கலர்ல டெரஸ் செய்து பாருங்க அதிர்ஷ்டம் உங்க பக்கம் தான்..!

Manoj Krishnamoorthi June 19, 2022 & 09:00 [IST]
Today Lucky Colour number for 12 Rasi: இந்த ராசிக்காரருக்கு இந்த நம்பர் தான் இன்னிக்கு லக்..! இந்த கலர்ல டெரஸ் செய்து பாருங்க அதிர்ஷ்டம் உங்க பக்கம் தான்..!Representative Image.

ஜோதிடத்தில்  நம் அதிர்ஷ்டமான  திசை, நிறம் மற்றும் எண்களை கணித்து அதன் மூலம் நமக்கு சாதகமான பலனை அடையலாம். இன்றைய தினத்தின் (19.06.2022) 12 ராசியின் அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் மற்றும் அதிர்ஷ்ட திசை  பற்றி அறிய வேண்டுமா…! கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இன்றைய எந்த கலர் லக் என்பதையும் எந்த திசை சாதகம் என்பதையும் உணர்த்தும்.

ராசிகள்

அதிர்ஷ்ட நிறம்

அதிர்ஷ்ட எண்

அதிர்ஷ்ட திசை

மேஷம்

வெளிர் நீல நிறம்

1

தெற்கு

ரிஷபம்

சிவப்பு

5

மேற்கு

மிதுனம்

சந்தன நிறம்

4

கிழக்கு

கடகம்

பச்சை

6

தென்கிழக்கு

சிம்மம்

நீல நிறம்

7

வடகிழக்கு

கன்னி

மெரூன் நிறம்

2

தென்மேற்கு

துலாம்

மஞ்சள்

4

தென்கிழக்கு

விருச்சிகம்

ஊதா நிறம்

9

வடக்கு

தனுசு

வெள்ளை

4

தெற்கு

மகரம்

நீல நிறம்

7

வடக்கு

கும்பம்

கருப்பு

5

தெற்கு

மீனம்

அடர் சிவப்பு

8

மேற்கு

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்