Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tuesday Natchathiram Palan: இன்னிக்கு இந்த நட்சத்திரக்காரருக்கு நம்ப முடியாத  நன்மைகள் நடக்கும், இது கனவா….. இல்லை நனவா…. என்கிற அளவு ஒரு அதிர்ச்சி…. ஜூன் 21, 2022 நட்சத்திர பலன்..!

Manoj Krishnamoorthi June 20, 2022 & 16:15 [IST]
Tuesday Natchathiram Palan: இன்னிக்கு இந்த நட்சத்திரக்காரருக்கு நம்ப முடியாத  நன்மைகள் நடக்கும், இது கனவா….. இல்லை நனவா…. என்கிற அளவு ஒரு அதிர்ச்சி…. ஜூன் 21, 2022 நட்சத்திர பலன்..!Representative Image.

ஜோதிட சாஸ்திரம் கூறுவது என்னவென்றால் ஒரு மனிதனின் வாழ்வு அவன் ராசி மற்றும் நட்சத்திரத்தின் குணாதிசயங்களுடன் அவன் கர்ம வினைப்பயனை சார்ந்து இருக்கும், ஒருவனின் நட்சத்திரத்தையும் ராசியையும் எப்படி முடிவு செய்வது….. மனிதன் பிறந்த மணித்துளியைக் கனித்து 27 நட்சத்திரங்க்ளில் ஒன்று அவன்னின் ஜென்ம நட்சத்திரமாக இருக்கும், இந்த வாசகத்தில் 12 ராசி 27 நட்சத்திரத்தின் தினசரி நட்சத்திர பலன் பற்றி காண்போம்.

ஜென்ம நட்சத்திர பலன் (Tuesday Natchathiram Palan) 

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 தொழிலில் பல மாற்றங்கள் நடக்கும்.

பரணி

 வீட்டில் நெருக்கம் அதிகமாகும்.

கிருத்திகை

 குடும்பத்தில் புரிதல் அதிகமாகும்.

ரிஷபம்

கிருத்திகை

 சுப நிகழ்ச்சிகள் நிறைந்த சுபமான நாளாக இருக்கும்.

ரோகிணி

 தொழில் மூலம் பாராட்டு கிடைக்கும்.

மிருகசீரிஷம்

 ஆதாயம் கிடைக்கும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 பொறுமை அதிகமாக தேவைப்படும்.

திருவாதிரை

 இலக்குகள் அடைய அதிகமாக உழைக்க வேண்டும்.

புனர்பூசம்

 குடும்பத்தினர் மூலம் சிலரின் அறிமுகம் கிடைக்கும்.

கடகம்

புனர்பூசம்

 மனதில் நினைத்த எண்ணங்கள் கைகூடும்.

பூசம்

 அனுபவமான நாளாக இருக்கும்.

ஆயில்யம்

உதவி தேவைப்படுவோருக்கு ஆதரவாக இருப்பீர்கள்.

சிம்மம்

மகம்

 உடல்நலத்தில் சிறிய கவனம் தேவை.

பூரம்

 செய்யும் செயலனின் பலன் காலதாமதமாக நடக்கும்.

உத்திரம்

 வேலையிடத்தில் அனுசரித்து செல்ல வேண்டும்.

கன்னி

உத்திரம்

 விவாதம் செய்யாமல் இருக்க வேண்டும்.

அஸ்தம்

 இன்றைய நாள் சிந்தனைகள் அதிகரிக்கும்.

சித்திரை

 குழப்பங்கள் தீரும்.

துலாம்

சித்திரை

 ஆர்வத்துடன் வேலை செய்வீர்கள்.

சுவாதி

 குடும்பத்தில் நிலைத்திருந்த பிரச்சனைகள் குறையும்.

விசாகம்

 மனதில் நினைத்த எண்ணங்கள் மேம்படும்.

விருச்சிகம்

விசாகம்

 மனதில் பலவித மாற்றங்கள் நடக்கும்.

அனுஷம்

 சாதகமான நாளாக தோன்றும்.

கேட்டை

 மனதில் தன்னம்பிக்கை ஓங்கும்.

தனுசு

மூலம்

 குடும்பத்தினரை புரிந்து கொள்வீர்கள்.

பூராடம்

 பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும்.

உத்திராடம்

 மனம் சோர்வாக இருக்கும்.

மகரம்

உத்திராடம்

 மகிழ்ச்சியான நாளாக தோன்றும்.

திருவோணம்

 மனதில் புரிதல் இருக்கும்.

அவிட்டம்

 தொழில் அமோகமான வளர்ச்சி கொள்ளும்.

கும்பம்

அவிட்டம்

 உடல் சோர்வாக தோன்றும், புத்துணர்ச்சி பெற நல்ல ஓய்வு வேண்டும்.

சதயம்

 செல்வ நிலையில் சேமிப்பு குறையும்.

பூரட்டாதி

 லட்சியத்தை ஆர்வத்துடன் முயற்சிப்பீர்.

மீனம்

பூரட்டாதி

 ஆசைகள் குறையும், மனம் தெளிவாக இருக்கும்.

உத்திரட்டாதி

 குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வதால் மனம் அமைதியாக இருக்கும்.

ரேவதி

 தொழில் வளர்ச்சி கொள்ளும்.

சந்திராஷ்டமம்

இன்று ஆயில்யம் மற்றும் மகம் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்