Tue ,Mar 05, 2024

சென்செக்ஸ் 73,584.80
-287.49sensex(-0.39%)
நிஃப்டி22,328.05
-77.55sensex(-0.35%)
USD
81.57
Exclusive

Nalaya Raasi Palan: தொழிலில் எல்லையற்ற வளர்ச்சியைக் காணப்போகும் அந்த அதிர்ஷ்ட  ராசிக்காரர் நீங்களா..! ஜூன் 21, 2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi June 20, 2022 & 15:15 [IST]
Nalaya Raasi Palan: தொழிலில் எல்லையற்ற வளர்ச்சியைக் காணப்போகும் அந்த அதிர்ஷ்ட  ராசிக்காரர் நீங்களா..! ஜூன் 21, 2022 ராசிபலன்..!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 07:30-  08:30 வரை

மாலை: 04:30-  05:30 வரை

Nalaya Raasi Palan


Representative Image. மேலும் படிக்க: மேஷம்- கன்னி ராசியின் 21.06.2022 செவ்வாய்கிழமையின் தின்சரி ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


துலாம் (Libra 2022 Horoscope)

நிலையான நிம்மதியை எதிர்பார்த்த  உங்களுக்கு இன்று  சாதகமான நாளாகத் தோன்றும், சுய முயற்சியில் புகழைப் பெறுவீர்கள். அதிகமான பண வரவு இருக்கும்.  வியாபாரத்தில்  இன்று நாணயமான பெயர் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக உள்ளது, குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.  உடல்நிலை சற்று சோர்வு கொள்ளும், ஓய்வு தேவைப்படும். கல்வி ஸ்தானம் வேறு தளத்துக்கு செல்லும். ஏற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

இன்பமான மனநிலையை எப்பொழுது கொண்டு இருக்கும் உங்களுக்கு இன்று தொழிலில் சில மன வருத்தங்கள் ஏற்படும். மனம் அதிகமாக கவலை கொள்ளும். வீட்டில் சுபநிகழ்ச்சி நடக்கும் அல்லது சுபநிகழ்ச்சியிடத்தில் நீங்கள் இருப்பீர்கள். குடும்பத்தில் உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். நிதி நிலையில் தேவையற்ற செலவுகள் இருக்கும், இருப்பினும் செலவுகள் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கும்.கல்வி நிலையில் கவனக் குறை ஏற்படும். உடல்நலத்தில் சிறிய கவனம் காட்டுங்கள், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் இருக்கும். சுகம்! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 5

தனுசு (Sagittarius 2022 Horoscope)

உங்களின் அமைதியான குணத்தால் வரும் பிரச்சனையை சமாளித்து அமைதியான வாழ்க்கை வாழும் தனுசு ராசிக்காரரே உங்கள் அலுவலகத்தில் நீங்கள் செய்யும் தைரியமான செயல்கள் சில தவறுகளை உருவாக்கும், கலவையான விமர்சனங்களைப் பெறுவீர்கள். வீட்டில் வாழ்க்கைத் துணையுடன் இயல்பான நிலை இருக்கும், திடீரென கோபமடைவீர்கள். செல்வ நிலை ஓரளவு நன்றாக இருக்கும், எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்கள் இருப்பதால்  செல்வத்தை சேமிக்கத் தொடங்குவீர்கள், ஆனால் பெரியதாக சேமிக்க முடியாது. ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும், கால் சம்பந்தப்பட்ட பிரச்சனையைத் தரும். மாணவர்கள் சக மாணவர்களுடன் போட்டிப் போட்டு படிப்பர். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்:  நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

மகரம் (Capricorn 2022 Horoscope)

பிறரை எளிதில் வசீகரிக்கும் நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட உங்களுக்கு  இன்றைய தினம் சுமுகமான நாளாக இருக்கும், தொழில் உங்கள் கை ஓங்கி இருக்கும். வியாபாரத்தில்  நல்ல முன்னேற்றம் இருக்கும், உங்கள் செயல்திறன் வித்தியாசமாக இருக்கும். கல்வி நிலை மிகவும் நன்றாக உள்ளது,  ஊக்கத் தொகை கிடைக்கும். குடும்பத்தினர் மீது அக்கறை அதிகமாகும், நட்பான அணுகுமுறையால் அனைவரிடமும் எளியதாக கல்ந்துவிடுவீர்கள். உடல்நிலை நன்றாக இருக்கும். பாராட்டு!   

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு 

அதிர்ஷ்ட எண்: 4

கும்பம் (Aquarius 2022 Horoscope)

மன உறுதி அதிகம் கொண்ட கும்ப ராசிக்காரரே இன்று இலக்குகளை முடிக்க அதிகமான நேரம் எடுக்கும், பொறுமை அதிகம் தேவைப்படும். அலுவலக பணிகள் அதிகமாக இருக்கும்,  வேலைகளை முடிப்பதில் உங்கள் சாமத்தியம் உதவும். கல்வி நிலையில் கவனக் குறை இருக்கும். செல்வ நிலை ஓரளவு நன்றாக இருக்கும், எதிர்கால அச்சம் சேமிப்பை உருவாக்கும்.  உடல்நலத்தின் மீது கவனம் காட்ட வேண்டும். அசதி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

மீனம்(Pisces 2022 Horoscope)

உங்கள் உழைக்கும் வேகம் இன்று அசாதாரண வளர்ச்சி அளிக்கும், வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளரைப்  பெறுவீர்கள். இன்று இறை நம்பிக்கை அதிகமாகும், ஆன்மீகத்தில் நாட்டம் அதிகமாகும். வீட்டில் சிறிய விசயங்களுக்கு சண்டை இடுவீர்கள், ஆனால் பல பிரச்சனைகள் இன்று முற்று பெறும்.  தொழில் ஸ்தானம் இன்று திருப்திகரமாக இல்லை. செல்வ ஸ்தானம் சிறப்பாக இல்லை, திட்டமிட்டதை விட கூடுதல் செலவு வரும். ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டும். தொல்லை! 

அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள் 

அதிர்ஷ்ட எண்:1

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்