Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Friday Natchathiram Palan: சும்மா இருந்தே எல்லாம் புகழைப் பெறபோகும் அந்த நட்சத்திரக்காரர் நீங்களா….! ஜூன் 24, 2022 நட்சத்திர  பலன்..!

Manoj Krishnamoorthi June 23, 2022 & 15:50 [IST]
Friday Natchathiram Palan: சும்மா இருந்தே எல்லாம் புகழைப் பெறபோகும் அந்த நட்சத்திரக்காரர் நீங்களா….! ஜூன் 24, 2022 நட்சத்திர  பலன்..!Representative Image.

மனிதன் பிறந்த மணித்துளி முதல் இறுதியில் அவன் ஆன்மா பிரியும் வரை அவன் பிறந்த நேரத்தைப் பொறுத்து நட்சத்திரம் அமையும். 27 நட்சத்திரமும் 12 ராசிகள் அடங்கி மனித வாழ்வின் நிகழ்வின் காரணியாக அமையும், அதுவே கணிப்பதே ஜோதிடம் ஆகும். சுபகிருது வருடம் ஆனி மாதம் 10 நாள் (24.06.2022) வெள்ளிக்கிழமையில் உங்கள் நட்சத்திர பலன் பற்றி அறிய வேண்டுமா! எங்கள் பக்கம் உங்களுக்கு சரியான தீர்வாகும்.

ஜென்ம நட்சத்திர பலன் (Friday Natchathiram Palan)

இன்று மிதுன ல்க்னம் இருப்பு 03 நாழிகை 47 வினாடி. இன்று காலை 11:58 வரை அஸ்வினி பின்னர் நாளை பிற்பகல் 01:25 வரை பரணி ஆகும்.

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். 

பரணி

 நண்பர்களுடன் விட்டுகொடுத்து செல்ல வேண்டும்.

கிருத்திகை

 பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்.

ரிஷபம்

கிருத்திகை

 பொறுப்புகள் அதிகரிக்கும், அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.

ரோகிணி

 அனுசரித்து நடந்தால் அமைதியான நாளாக இருக்கும்.

மிருகசீரிஷம்

 எதிர்கால வாழ்க்கை தேவையான அனுபவம் கிடைக்கும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 ஆசைகள் அதிகமாகும்.

திருவாதிரை

 கல்வியில் ஆர்வம் தோன்றும்.

புனர்பூசம்

 ஆதரவான நாளாக தோன்ரும்.

கடகம்

புனர்பூசம்

 ஆரோக்கியம் மேம்படும்.

பூசம்

 மனநிலை  தெளிவாக இருக்கும்.

ஆயில்யம்

 புதிய சிந்தனைகள் மேம்படும்.

சிம்மம்

மகம்

 புதிய ஞானம் கிடைக்கும்.

பூரம்

 குடும்பத்தில் கருத்து வேறுபாடு கிடைக்கும்.

உத்திரம்

 நன்மைகள் அதிகரிக்கும், இன்பமான மனநிலை இருக்கும்.

கன்னி

உத்திரம்

 வெளியில் செல்லும்போது அமைதியாக பிறரை அனுசரித்து செல்ல வேண்டும்.

அஸ்தம்

 இன்று செலவுகள் இருக்கும்.

சித்திரை

 நிதானமாக இருக்க வேண்டும்.

துலாம்

சித்திரை

 கல்வியின் மூலம் அனுபவம் கிடைக்கும்.

சுவாதி

 அனுகூலமான நாளாக இருக்கும்.

விசாகம்

 மன குழப்பங்கள் நீங்கும்.

விருச்சிகம்

விசாகம்

 நண்பர்களின் மூலம் சில அறிமுகம் கிடைக்கும்.

அனுஷம்

 வாய்ப்புகள் பல உருவாகும்.

கேட்டை

 குடும்பத்தில் நெருக்கம் அதிகமாகும்.

தனுசு

மூலம்

 ஆதாயமான நாளாக இருக்கும், உதவிகள் கிடைக்கும்.

பூராடம்

 இலக்குகள் அறிந்து அதை அடைய போராடுவீர்கள்.

உத்திராடம்

 தொழில் மூலம் பண வரவு இருக்கும்.

மகரம்

உத்திராடம்

 அலைச்சல் அதிகமாக இருக்கும்.

திருவோணம்

 மனம் பதட்டமாக தென்படும்.

அவிட்டம்

 உறவினர் உங்கள் மதிப்பு உணர்வர்.

கும்பம்

அவிட்டம்

 இன்பமாக இருப்பீர்கள்.

சதயம்

 குடும்பத்தில் இன்று நெருக்கம் அதிகமாகும்.

பூரட்டாதி

 குடும்பத்தினரின் ஆதரவு உதவியாக இருக்கும்.

மீனம்

பூரட்டாதி

 மனம் புதுமையாக உணரும்.

உத்திரட்டாதி

 கவனமாக செயல்பட்டால் செல்வாக்கை உயர்த்தி கொள்ளலாம்.

ரேவதி

 வீட்டில் புரிதல் ஏற்படும்.

சந்திராஷ்டமம்:

இன்று உத்திரம் மற்றும் அஸ்தம் நட்சத்திரங்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட  செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்