Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasipalan: மனநிறைவுடன் நிம்மதியாக பொழுதைக் கழிக்கும் அந்த ராசிக்காரர் நீங்களா…! இவருக்கு இன்னிக்கு சிறப்பான நாள் தான்..! ஜூன் 24, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi June 23, 2022 & 15:30 [IST]
Nalaya Rasipalan: மனநிறைவுடன் நிம்மதியாக பொழுதைக் கழிக்கும் அந்த ராசிக்காரர் நீங்களா…! இவருக்கு இன்னிக்கு சிறப்பான நாள் தான்..! ஜூன் 24, 2022 ராசிபலன்!Representative Image.

நல்ல நேரம்

காலை: 09:45- 10:30 வரை

மாலை: இல்லை

Nalaya Rasipalan


Representative Image. மேஷம் முதல் கன்னி வரை முதல் 6 ராசியின் 24.06.2022 ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


துலாம் (Libra 2022 Horoscope)

உங்கள் அன்பான குணத்தால்  ஈர்த்து  அனைவரையும் நட்பு வட்டாரத்தில் வைக்கும் நீங்கள்  இன்று மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்வீர்கள், நேரத்தைத் திட்டமிட்டு அன்றாட பணிகளை எளியதாக முடிப்பீர்கள்.  இன்று மனம் கவர்ந்தவர்களுடன் வெளியே செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது, நேர்மையான உறவு இருக்கும். ஆன்மீக எண்ணம் உதித்து பக்தி ஸ்தலத்திற்கு செல்லுவீர்கள். குடும்பத்தில் கொண்டாட்டம் அதிகமாகும். செலவு பெரியதாக இருக்காது. மனம் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்வதாக நிறைவு பெறும். சிறப்பான மன நிலை மற்றும் நல்ல ஆரோக்கியம் இன்று இருக்கும். நிம்மதி! 

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope) 

சாதுரியமாகப் பேசினாலும்  எப்போதும் நீதி நிலை மாறாமல் கண்ணியமாக இருக்கும் விருச்சிக   இராசிக்காரரே இன்று மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள். தொழிலில் உங்கள் நிலை சிரம் உயர்ந்து இருக்கும். சுற்றத்தாருடன் நல்ல உறவு இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இன்பமாகப் பொழுது கழியும். நல்ல பண வரவு விலை உயர்ந்த பொருட்களை வாங்கத் தூண்டும். நல்ல உடல்நலம் இருக்கும். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்  

அதிர்ஷ்ட எண்: 8

தனுசு (Sagittarius 2022 Horoscope)

கடுமையாக உழைக்கும் உங்களுக்கு இன்று ஓய்வு நாளாகத் தோன்றும்,  எதிர்பாராத சில இன்பமான  பயணங்கள் மேற்கொள்வீர்கள். நிம்மதியான மனநிலை நலமான இல்லறத்தை அளிக்கும். தொழில் கொஞ்சம் இலகுவாக இருக்கும். பண வரவு உண்டு. காதல் வாழ்க்கை மிகவும் ரோமெண்டிகாக செல்லும், திருமணமாகாத தனுசு ராசிக்காரருக்கு திருமண பாக்கியம் உருவாகும். மனக் குறையும் இதமான மனநிலை இன்று முழுவதும் இருக்கும். ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

மகரம் (Capricorn 2022 Horoscope)

சுகவாசியாக வாழும் உங்களுக்கு இன்று ஒரு சுமாரான நாளாகும், மற்றவரின் விளையாட்டுத் தனம் உங்களை ஈர்க்கும், உங்கள் லட்சியத்தின் மேல் உங்களுக்குப் பயம் வரும், அந்த பயம் கடுமையாக உழைக்கச் செய்யும். வீட்டில் சிறிய சச்சரவு இருந்தாலும் குடும்பத்தின்  ஒற்றுமையில் பாதிப்பு இல்லை. அலுவலகத்தில் உங்கள் செயல்பாடு உங்களுக்கு ஆதாயம் பெறச் செய்யும். காதல் விவகாரம்  நன்றாக உள்ளது. எதிர்பார்த்த பண வரவு இருக்காது. அச்சம்!   

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

கும்பம் (Aquarius 2022 Horoscope)

நீதியும் நியாயமும் கொண்டு நீதி மானாக  வாழும் உங்களுக்கு மனதிலிருக்கும் கவலை நீங்கும், இன்று சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் சுற்றத்தாரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பீர். நண்பர்களுடன் நேரம் ஒதுக்க முடியும். இன்று செல்வ நிலை லாபமாக உள்ளது. மேலும் நல்ல உடல்நலம் இருக்கும். உங்கள் கருத்துகளை அனைவரிடமும் பகிர்ந்து இன்ப அதிர்ச்சி கொள்ள வைப்பீர்கள். ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

மீனம்(Pisces 2022 Horoscope)

மிக அழகாகவும் வசிகரத் தோற்றமும் பிறப்பிலிருந்து கொண்ட உங்களுக்கு இன்று பல பிரச்சனைகள் வரும், மனம் கவலை கொள்ளும். இன்று உங்களுக்கு வெற்றி எட்டும் தூரத்தில் இருக்கும், ஆனால் கைவிடுவீர்கள். வெளியில் செல்லும்போது சம்ஜோதின புத்தியோடு நடந்து கொள்ள வேண்டும். நீங்கள்  ஹோமம் போன்ற புனித சடங்குகளில் கலந்து கொள்வீர்கள்.  விருந்தினர் வருகை இருக்கும். இன்று பணம் சேமிப்பத்ற்கு அதிகமாக கஷ்டப்படுவீர்கள்.  தடங்கல்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இதுபோன்ற ஜோதிட  செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்