Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Jenma Natchathiram Palan 2022: பொறுமையாக இருக்க வேண்டிய நட்சத்திரம் உங்களுடையதா?  மே 27, 2022 ஜென்ம நட்சத்திர பலன்…!

Manoj Krishnamoorthi May 26, 2022 & 16:35 [IST]
Jenma Natchathiram Palan 2022: பொறுமையாக இருக்க வேண்டிய நட்சத்திரம் உங்களுடையதா?  மே 27, 2022 ஜென்ம நட்சத்திர பலன்…!Representative Image.

மனிதன் பிறந்த மணித்துளி முதல் இறுதியில் அவன் ஆன்மா பிரியும் வரை அவன் பிறந்த நேரத்தைப் பொறுத்து நட்சத்திரம் அமையும். 27 நட்சத்திரமும் 12 ராசிகள் அடங்கி மனித வாழ்வின் நிகழ்வின் காரணியாக அமையும், அதுவே கணிப்பதே ஜோதிடம் ஆகும். உங்கள் ராசி நட்சத்திரத்தின் இன்றைய பலன் பற்றி அறிய வேண்டுமா! எங்கள் பக்கம் உங்களுக்கு சரியான தீர்வாகும்.

ஜென்ம நட்சத்திர பலன் (Jenma Natchathiram Palan 2022)

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

மனதிலிருந்த குழப்பங்கள் நீங்கி, மனதில் தெளிவு பிறக்கும். 

பரணி

 கருத்து வேறுபாடு நீங்கும்.

கிருத்திகை

நிம்மதியான நாளாகும். 

ரிஷபம்

கிருத்திகை

நிதி நெருக்கடி இருக்கும் 

ரோகிணி

 குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிருகசீரிஷம்

 நல்ல அனிபவம் கிடைக்கும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

வருங்கால முதலீடு செய்வீர்கள் 

திருவாதிரை

 சாந்தமான நிலையில் இருப்பீர்கள்.

புனர்பூசம்

 தொழில் முன்னேற்றம் கொள்ளும்.

கடகம்

புனர்பூசம்

 ஆரோக்கியம் மேம்படும்.

பூசம்

 கிடைக்கும் வாய்ப்புகள் தொழிலில் முன்னேற்றம் அடைய செய்வீர்கள்.

ஆயில்யம்

 பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

சிம்மம்

மகம்

அலுவலகத்தில் அங்கீகாரம் கிடைக்கும். 

பூரம்

 கவனத்துடன் செயல்பட வேண்டும்.

உத்திரம்

 அனுசரனையாக நடப்பீர்கள்.

கன்னி

உத்திரம்

 நிதானம் தேவை.

அஸ்தம்

 கால தாமதம் ஏற்படும். 

சித்திரை

 பிடிவாதமாக இருக்காமல் அனிசரித்து செல்ல வேண்டும்.

துலாம்

சித்திரை

 குடும்பத்தில் நெருக்கம் அதிகமாகும்.

சுவாதி

 எடுக்கும் முயற்சி கைக்கூடும்.

விசாகம்

 விளையாட்டில் ஆர்வம் உண்டாகும்.

விருச்சிகம்

விசாகம்

 முயற்சியை கைவிட வேண்டாம்.

அனுஷம்

 நண்பர்களின் ஒத்துழைப்பு ஆனந்தமாக இருக்கும்.

கேட்டை

 எதிர்பார்த்த மாற்றம் இருக்கும்.

தனுசு

மூலம்

 மனம் புதுணர்ச்சியாக இருக்கும்.

பூராடம்

 புதிய சிந்தனைகள் மேபடும்.

உத்திராடம்

 அலுவலகத்தில் வளர்ச்சி மிதமாக இருக்கும்.

மகரம்

உத்திராடம்

 பண வரவு உண்டு.

திருவோணம்

 ஆசைகள் நிறைவேறும்.

அவிட்டம்

 பணியிடத்தில் உங்கள் திறமை மேம்படும்.

கும்பம்

அவிட்டம்

மன உறுதி தேவைப்படும். 

சதயம்

 குடும்பத்தில் விரிசல் உருவாகும்.

பூரட்டாதி

 எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும்.

மீனம்

பூரட்டாதி

இன்பமான நாளாக இருக்கும். 

உத்திரட்டாதி

 புதிய நபரிடம் உரையாடும் போது பொறுமையாக இருக்க வேண்டும். 

ரேவதி

 வீண் வாக்குவாதத்தில் தலையிட வேண்டாம்.

சந்திராஷ்டமம்: உத்திரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது  Search Around  Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்