Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்ப வெள்ளத்தில் திளைக்க போகும் அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர் நீங்களா….! மே 27, 2022 தினசரி ராசிபலன்!

Manoj Krishnamoorthi May 26, 2022 & 15:30 [IST]
Nalaya Rasi Palan: இன்ப வெள்ளத்தில் திளைக்க போகும் அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர் நீங்களா….! மே 27, 2022 தினசரி ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                                           Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 09:30-  10:30 மணி வரை

மாலை: 04:30-  05:30 மணி வரை

இதையும் படிக்க: மேஷம் முதல் கன்னி வரையிலான முதல் 6 ராசியின் தினசரி ராசிபலனை பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.

துலாம் (Libra 2022 Horoscope)

வளமான வாழ்வை எதிர்பார்க்கும் உங்களுக்கு  இன்று பல நற்பலன் நடக்கும், தொழிலில் நிம்மதி சூழல் இருக்கும். வேலையை நிம்மதியாக செய்வீர்கள். சக பணியாளர் இன்று உங்கள் பொறுமையைச் சோதிப்பார். குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை இன்று சிறப்பாக இருக்கும், குடும்பத்தினர் உங்களுடன் முயற்சிக்கு ஆதரவாக இருப்பர். கல்வி ஸ்தானத்தில் அதிக கவனம் தேவைப்படும். நண்பர்களின் மூலம் சந்தோஷம் இரட்டிப்பாகும். சில ஆரோக்கியக் கோளாறு இருக்கும். செல்வ நிலையில் கவனமாக இருக்க வேண்டும். நிம்மதி!   

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 6

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

உங்களின் கலகலப்பான சுபாவத்துக்கு இன்று நண்பர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும், மேலும் நண்பர்களுடன் அதிக நேரம் செலவழிக்க முடியும். இன்று உங்கள் பணியிடத்தில் நிம்மதியான பலன் இருக்கும், மதிப்பு கூடும். நிதி நிலையைப் பொறுத்தவரை நிலுவையிலிருந்த தொகை வீடு தேடு வரும். வியாபாரத்தின் மூலம் வருமானம் அதிகமாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேடிக்கை!  

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

தனுசு (Sagittarius 2022 Horoscope)

இன்றைய தினம் உங்கள் மனதிலிருந்த குழப்பத்தை நீக்கி தெளிவான சிந்தனை அளிக்கும், தொழிலில் நன்மைகள் அதிகமாகும், பண வரவு அதிகமாகும். வீட்டில் இன்பமான சூழல் நிலவும். இன்று அமைதியாக இருப்பதால் நண்பர்களுடன் நல்லுறவு இருக்கும். இன்றைய தினம் ஆரோக்கியத்தில் அதிக கவனம் வைக்க வேண்டும். இன்று வியாபாரத்தில் கிடிக்கும் லாபம் மனதை ஆனந்தமாக்கும். உயர்வு! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 4

மகரம் (Capricorn 2022 Horoscope)

இன்று இருக்கும் அமைதியான மனநிலை உறவினர் மத்தியில் நல்ல மதிப்பை உருவாக்கும், வியாபாரத்தில் சீரான நிலை இருக்கும். பண வரவு உண்டு. அலுவலகத்தில் உங்கள் வேலையைப் பார்த்து சக பணியாளர் வியப்பில் இருப்பர். குடும்ப வாழ்க்கையில் அன்பு குறையும். காதல் வாழ்க்கையில் தேவையில்லாத பேச்சால் சண்டைகள் வரும். ஓய்வு தேவைப்படும், உடலில் சிறிய தலைவலி போன்ற பிரச்சனைகள் இருக்கும். மேன்மை!  

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம் 

அதிர்ஷ்ட எண்: 6

கும்பம் (Aquarius 2022 Horoscope)

தைரியமான நடத்தையால் இன்று நீங்கள் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள், அலுவலகத்தில் இன்று வேளைகளை விரைவாக முடிப்பீர்கள். பணியை விரைவாக முடிப்பதால் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு இருக்கும், வெளிப்படையான பேச்சு உறவில் அன்பை உருவாக்கும். நிதி வளர்ச்சி நன்றாக இருக்கும், வரவு செலவை சரி செய்யும். உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஊடல்!  

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

மீனம்(Pisces 2022 Horoscope)

இன்பமான மனநிலை இருந்தால் இலக்கை அடையத் தெளிவான சிந்தனைகள் தோன்றும் என்பதை உணர்ந்த உங்களுக்கு இன்று வீட்டில் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். பணியிடத்தில் பொறுமை அவசியமாகும், தொழில் வளர்ச்சி மிதமாக இருக்கும். நிதி நிலை சாதகமாக இல்லை, அதிகமான செலவுகள் இருக்கும். கல்வி ஸ்தானம் சிறப்பாக உள்ளது. உடல்நலம் நன்றாக உள்ளது. சந்தோஷம்! 

அதிர்ஷ்ட நிறம்: இள மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 8

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்