Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Jenma Natchathiram Palan 2022: பொறுமையாக இருந்து அதிர்ஷ்டத்தை அள்ளும் நட்சத்திரம் இதுவா…!  மே 29, 2022 ஜென்ம நட்சத்திர பலன்…!

Manoj Krishnamoorthi May 29, 2022 & 09:10 [IST]
Jenma Natchathiram Palan 2022: பொறுமையாக இருந்து அதிர்ஷ்டத்தை அள்ளும் நட்சத்திரம் இதுவா…!  மே 29, 2022 ஜென்ம நட்சத்திர பலன்…!Representative Image.

மனிதன் பிறந்த மணித்துளி முதல் இறுதியில் அவன் ஆன்மா பிரியும் வரை அவன் பிறந்த நேரத்தைப் பொறுத்து நட்சத்திரம் அமையும். 27 நட்சத்திரமும் 12 ராசிகள் அடங்கி மனித வாழ்வின் நிகழ்வின் காரணியாக அமையும், அதுவே கணிப்பதே ஜோதிடம் ஆகும். உங்கள் ராசி நட்சத்திரத்தின் இன்றைய பலன் (மே 29 2022, ஞாயிற்றுக்கிழமை) பற்றி அறிய வேண்டுமா! எங்கள் பக்கம் உங்களுக்கு சரியான தீர்வாகும்.

ஜென்ம நட்சத்திர பலன் (Jenma Natchathiram Palan 2022)

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 புதிய மனிதரின் அறிமுகம் கிடைக்கும்

பரணி

 புதிய வாய்ப்புகள் கிடைக்கும்

கிருத்திகை

 புதிய யோசனையால் தொழில் மேம்படும்

ரிஷபம்

கிருத்திகை

 சிந்தனைகள் பிறக்கும்

ரோகிணி

 இழுபறி அகலும், நிம்மதி பிறக்கும்

மிருகசீரிஷம்

 பயணம் செய்வீர்கள்

மிதுனம்

மிருகசீரிஷம்

 அலைச்சல் ஏற்படும், உடல் சோர்வாக இருக்கும்

திருவாதிரை

 விழிப்புணர்வு வேண்டும், கவனமாக இருப்பது தொழிலில் முன்ணேற்றம் இருக்கும்

புனர்பூசம்

 மனதில் குழப்பம் இருக்கும்

கடகம்

புனர்பூசம்

 பண வரவு உண்டு

பூசம்

 மேன்மை கிடைக்கும்

ஆயில்யம்

தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்

சிம்மம்

மகம்

 தொழீலில் ஆர்வம் கிடைக்கும்

பூரம்

 இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்

உத்திரம்

 இன்று புதிய மாற்றம் கிடைக்கும்

கன்னி

உத்திரம்

 கல்வியில் ஆர்வம் கிடைக்கும்

அஸ்தம்

 தேடல் அதிகமாக இருக்கும்

சித்திரை

 அலுவலகத்தில் திறமையாக வேலை செய்வீர்கள்

துலாம்

சித்திரை

 அனுசரனையாக இருக்கும்

சுவாதி

 வீட்டில் நல்ல புரிதல் ஏற்படும்

விசாகம்

 வெளியில் செல்லும்போது விட்டுகொடுத்து செல்ல வேண்டும்

விருச்சிகம்

விசாகம்

 வளர்ச்சி மிதமாக இருக்கும்

அனுஷம்

 குடும்பத்தின் மீது ஆர்வம் அதிகரிக்கும்

கேட்டை

 பல நாள் விருப்பம் நிறைவேறும்

தனுசு

மூலம்

 சிந்தனைகள் அதிகரிக்கும்

பூராடம்

 அனுபவமுள்ள மனிதரின் ஆலோசனை கிடைக்கும்

உத்திராடம்

 முக்கிய பொறுப்புகள் பல பிறக்கும்

மகரம்

உத்திராடம்

 குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும்

திருவோணம்

 தெளிவு பிறக்கும்

அவிட்டம்

 குடும்பத்தில் பெரியவரின் அனுபவம் உதவியாக இருக்கும்

கும்பம்

அவிட்டம்

 மாற்றமான நாளாக இருக்கும்

சதயம்

 உத்தியோகத்தில் மேன்மை பிறக்கும்

பூரட்டாதி

 முன்னேற்றம் அதிகமாகும்

மீனம்

பூரட்டாதி

 வீண் அலைச்சல் இருக்கும்

உத்திரட்டாதி

 குடும்பத்தில் புரிதல் உருவாகும்

ரேவதி

 சாதகமான நாளாக அமையும்

சந்திராஷ்டமம்: சித்திரை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்