Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Jenma Natchathiram Palan:  இனி  நட்சத்திரத்துக்கு லக் தான்…. அதிர்ஷ்டமான நட்சத்திரம் உங்களுடையதா?  மே 30, 2022 ஜென்ம நட்சத்திர பலன்…!

Manoj Krishnamoorthi May 29, 2022 & 09:45 [IST]
Jenma Natchathiram Palan:  இனி  நட்சத்திரத்துக்கு லக் தான்…. அதிர்ஷ்டமான நட்சத்திரம் உங்களுடையதா?  மே 30, 2022 ஜென்ம நட்சத்திர பலன்…!Representative Image.

மனிதன் பிறந்த மணித்துளி முதல் இறுதியில் அவன் ஆன்மா பிரியும் வரை அவன் பிறந்த நேரத்தைப் பொறுத்து நட்சத்திரம் அமையும். 27 நட்சத்திரமும் 12 ராசிகள் அடங்கி மனித வாழ்வின் நிகழ்வின் காரணியாக அமையும், அதுவே கணிப்பதே ஜோதிடம் ஆகும். உங்கள் ராசி நட்சத்திரத்தின் இன்றைய பலன் பற்றி அறிய வேண்டுமா! எங்கள் பக்கம் உங்களுக்கு சரியான தீர்வாகும்.

ஜென்ம நட்சத்திர பலன் (Jenma Natchathiram Palan)

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 இன்பமான நாள்

பரணி

 நம்பிக்கை அதிகமாகும்

கிருத்திகை

 அனுகூலமான நாள்

ரிஷபம்

கிருத்திகை

 குடும்பத்தில் புரிதல் ஏற்படும்

ரோகிணி

 புதிய சிந்தனை ஆதாயம் கிடைக்கும்.

மிருகசீரிஷம்

 தொழிலில் சிறு தடுமாற்றம் இருக்கும்

மிதுனம்

மிருகசீரிஷம்

 வார்த்தைகளில் கவனம் வேண்டும்

திருவாதிரை

 எதிர்கால முதலீடு செய்வீர்கள்

புனர்பூசம்

 உறவினர் மத்தியில் மதிப்பு கிடைக்கும்

கடகம்

புனர்பூசம்

 குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும்

பூசம்

 கல்வியில் ஆர்வம் கிடைக்கும்

ஆயில்யம்

 அலுவலகம் சாதகமான நிலை இருக்கும்.

சிம்மம்

மகம்

 பயணம் செய்யப்படும்

பூரம்

 செய்யும் செயலில் கால தாமதமாக இருக்கும்

உத்திரம்

 மாற்றம் ஏற்படும்

கன்னி

உத்திரம்

 தொழில் மேம்படும்

அஸ்தம்

 லாபம் உருவாகும்

சித்திரை

 குடும்பத்தினர் முயற்சிக்கு ஒத்துழைப்பாக இருக்கும்

துலாம்

சித்திரை

 கவனமாக இருக்க வேண்டும்

சுவாதி

 அனுசரனையாக இருக்க வேண்டும்

விசாகம்

 அலைச்சல் இருக்கும்

விருச்சிகம்

விசாகம்

 புதிய மனிதரின் அறிமுகம் கிடைக்கும்

அனுஷம்

 புதிய முயற்சிகள் கைகூடும்

கேட்டை

 சிந்தனைகள் அதிகரிக்கும்

தனுசு

மூலம்

 அலுவலகத்தில் முன்னேற்றம் இருக்கும்

பூராடம்

 விவேகமாக செயல்பட வேண்டும்

உத்திராடம்

 வாழ்க்கை மேம்படும்

மகரம்

உத்திராடம்

 ஆதரவு

திருவோணம்

 வாழ்வில் என்ன செய்ய வேண்டும் என்ற இலக்கு பிறக்கும்.

அவிட்டம்

 அனுகூலமான நாளாக இருக்கும்

கும்பம்

அவிட்டம்

 புதுமையான நாள்

சதயம்

 அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்

பூரட்டாதி

 தொழில் மேம்படும்

மீனம்

பூரட்டாதி

 நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்

உத்திரட்டாதி

 தன லாபம் உண்டாகும்

ரேவதி

 குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும்

சந்திராஷ்டமம்: சுவாதி நட்சத்திரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்