Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Kadagam Sani Peyarchi 2023 | கடக ராசிக்காரர் கொஞ்ச அசந்த கூட ஆபத்தா?

Manoj Krishnamoorthi September 04, 2022 & 18:00 [IST]
Kadagam Sani Peyarchi 2023 | கடக ராசிக்காரர் கொஞ்ச அசந்த கூட ஆபத்தா?Representative Image.

பணிவான குணத்திற்கு சொந்தக்காரரான கடக ராசிக்காரரே உங்களுக்கு 2023  முதல் 2025 வரை நிகழும் சனி பெயர்ச்சி சாதகமா... இல்லை பாதகமா என்பதைப் பற்றி அறிய எங்கள் பதிவு உதவியாக இருக்கும். 

சனி பெயர்ச்சி 2023- கடகம் (Sani Peyarchi Kadagam 2023 To 2025)

பொது பலன்: 

கடக ராசிக்காரரே 17.03.2023 அன்று கும்பத்தில் பெயர்ச்சி கொள்ளும் சனி  உங்களுக்கு சொல்லும்படியான பலன் அளிக்காது. உங்கள் வாழ்க்கை தேவையான அனுபவத்தை இந்த அட்டம சனி காலத்தில் சனி பகவான் அளிப்பார்.  இந்த சனி பெயர்ச்சி காலத்தில் கவனமாக இருக்க வேண்டும், மனதை அமைதிபடுத்த ஆன்மிகத்தில் அர்ப்பணித்து கொள்ளலாம்.

குடும்ப  வாழ்க்கை: 

குடும்பத்தில் வாக்குவாதம் செய்யாமல் அமைதியாக இருக்க வேண்டும். எந்த வாக்குறுதி கொடுக்க வேண்டாம். வீட்டில் பொறுமையாக இருக்க வேண்டும். திருமண பந்தத்தில் அவசர முடிவு வேண்டாம். காதல் வாழ்வில் சில மன சங்கடம் இருக்கும், அனுசரித்து செல்வது உறவை காக்கும். 

தொழில்: 

தொழிலில் எந்த புதிய மாற்றமும் செய்ய வேண்டாம். அலுவலகத்தில் எந்த பொறுப்பையும் நிதானமாக யோசித்து ஆலோசித்து எடுக்க வேண்டும். புதிய வேலை மாறலாம் என்ற எண்ணம் இந்த அட்டம சனி காலத்தில் சரியாக இருக்காது, பணியில் சவாலான தருணங்களை சந்திக்க நேரிடும். பயணம் செய்யும்போது செல்வத்தை கவனமாக கையாள வேண்டும், பண இழப்பு ஏற்படும்.  வியாபாரத்தில் புதிய முயற்சிக்காக அதிக முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். 

வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற தடைகள் ஏற்படும், உழைப்புக்கு ஏற்ற ரிசல்ட் கிடைப்பதில் கால தாமதம் ஆகும். மாணவர்கள் கல்வியில் பல கஷ்டங்கள் ஏற்படும், மன உறுதி வேண்டும். கல்வியில் கவனம் சிதறாமல் கவனமாக படிக்க வேண்டும். 

உடல்நலம்: 

உங்களுக்கு 5 ஆம் வீட்டில் சனி பார்வை இருப்பதால் ஆரோக்கியத்தில் தொல்லைகள் அளிக்கும். வாகனத்தில் கவனமாக இருக்க வேண்டும். உணவு பழக்கத்தில் கவனம் வேண்டும். 

இதுபோன்ற  ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…


 

Tag : Kadagam Sani Peyarchi 2023 | Sani Peyarchi Kadaga 2023 | Sani Peyarchi Kadagam 2023 To 2025 | 2023 Sani Peyarchi Kadagam Rasi Palan | Kadaga Sani Peyarchi 2023 To 2025 In Tamil | 2023 Sani Peyarchi Palangal Kadagam  | Sani Peyarchi 2023 Tamil | Sani Peyarchi Palangal 2023 | 2023 Sani Peyarchi In Tamil | Kadagam Sani Peyarchi Palan 2023 To 2026 | Kadagam Sani Peyarchi 2023 To 2025 Palangal | Sani Peyarchi Palan 2023 Kadagam  | Kadaga Sani Peyarchi Palangal 2023 To 2025 | Kadagam Sani Peyarchi | Sani Peyarchi 2023 In Tamil | 2023 Sani Peyarchi Date | Cancer Sani Peyarchi Palangal | Cancer Sani Peyarchi 2023 | Cancer Sani Peyarchi 2023 To 2026 | கடகம் சனி பெயர்ச்சி 2023 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்