Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Rishabam Sani Peyarchi 2023 : ரிஷப ராசிக்கு ஒரே பாட்டில் கோடீஸ்வரர் போன்ற யோகமா... !

Manoj Krishnamoorthi September 04, 2022 & 16:30 [IST]
Rishabam Sani Peyarchi 2023 : ரிஷப ராசிக்கு ஒரே பாட்டில் கோடீஸ்வரர் போன்ற யோகமா... ! Representative Image.

நினைத்த செயல் நிறைவேறும் வரை அயராது போராடு உறுதியான குணம் கொண்ட ரிஷப ராசிக்காரரே 2023 ஆம் ஆண்டு 17 ஜனவரி அன்று சனி பகவான் கும்பத்தில் பெயர்ச்சி கொள்வது என்ன பலன் அளிக்கும் என்பதை அறிய இந்த பதிவு உதவிக்கரமாக இருக்கும். 

சனி பெயர்ச்சி 2023- ரிஷபம் (Sani Peyarchi Rishabam 2023 To 2025)

பொது பலன்:

 ரிஷப ராசிக்காரரே உங்களுக்கு 17.01.2023 அன்று 10 ஆம் வீட்டில்  பெயர்ச்சி அடையும் சனி பகவான் நல்ல பலன் அளிக்கும், இருக்கும் இடத்தில் இருந்து நல்ல வளர்ச்சியாக இருக்கும். 

குடும்பம்: 

தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்வில் இருக்கும் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். ரிஷப ராசியின் சனி பெயர்ச்சி வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கு ஆரோக்கியத்தில் சிறிய கேடு விளைவிக்கும்.   

தொழில்: 

கும்பத்தில் இருக்கும் சனி உங்களுக்கு தொழில் ஸ்தானத்தில் நல்ல மாற்றம் அளிக்கும். புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. கலையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு சிறப்பான வாய்ப்பு கொடுக்கும். 4 ஆம் வீட்டில் இருக்கும், சனி பார்வை  அதிகமாக உழைக்க ஊக்கப்படுத்தும். 

வியாபாரம் விருத்தி அடையும், கைவைத்த இடமெல்லாம் வெற்றி என்பது போல இந்த 2023 சனி பெயர்ச்சி இருக்கும்.  தொழிலில் நல்ல பங்களிப்பார்கள் கிடைக்கும். வருமானம் உயரும், சுப செலவுகளும் ஏற்படும். மொத்தத்தில் 2023 சனி பெயர்ச்சி ரிஷப ராசிக்கு கூடுதல் நற்பலன் அளிக்கும்.   

உடல்நலம்: 

ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பு இருக்காது, உடல்நலத்தைப் பேணி காக்க பல முயற்சிகள் செய்ய சனி ஒத்துழைக்கும். 

இதுபோன்ற  ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

Tag : Rishabam Sani Peyarchi 2023 | Sani Peyarchi Rishaba 2023 | Sani Peyarchi Rishabam 2023 To 2025 | 2023 Sani Peyarchi Rishabam Rasi Palan | Rishaba Sani Peyarchi 2023 To 2025 In Tamil | 2023 Sani Peyarchi Palangal Rishabam  | Sani Peyarchi 2023 Tamil | Sani Peyarchi Palangal 2023 | 2023 Sani Peyarchi In Tamil | Rishabam Sani Peyarchi Palan 2023 To 2026 | Rishabam Sani Peyarchi 2023 To 2025 Palangal | Sani Peyarchi Palan 2023 Rishabam  | Rishaba Sani Peyarchi Palangal 2023 To 2025 | Rishabam Sani Peyarchi | Sani Peyarchi 2023 In Tamil | 2023 Sani Peyarchi Date | Taurus Sani Peyarchi Palangal | Taurus Sani Peyarchi 2023 | Taurus Sani Peyarchi 2023 To 2026 | ரிஷபம் சனி பெயர்ச்சி 2023 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்