Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Kumbam august month rasi palan 2022 in tamil: சனி வக்கிரம் கும்ப ராசிக்கு சிறந்த காலமா.....!

Manoj Krishnamoorthi July 26, 2022 & 15:15 [IST]
Kumbam august month rasi palan 2022 in tamil: சனி வக்கிரம் கும்ப ராசிக்கு சிறந்த காலமா.....!Representative Image.

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2022  ( மேஷம்- மீனம்)


கும்பம் (Kumbam august month rasi palan 2022 in tamil)

அறிவு சாதுரியத்தில் தேர்ந்த கும்ப ராசிக்காரரே இந்த ஆகஸ்ட் மாதம் 2022 (Kumbam august month rasi palan 2022 in tamil)  புதன் 8 வீட்டில் உச்சம் பெறுவதும் சனி விரைய சனியாக இருப்பதும் என்ன பலன் அளிக்கும் என்பதையும், இதற்கு செய்ய வேண்டிய பலன் பற்றி அறிய இந்த பதிவைப் பின்தொடரவும்.

பொது பலன்: 

கும்ப ராசிக்காரரே உங்களுக்கு  12 இல் சனி இருப்பது சில விரைய செலவுகளை உருவாக்கும், பண விசயத்தில் சேமிப்பு என்பது இருக்காது. தொழில் ஸ்தானத்தில் புதிய மாற்றம் செய்ய வேண்டும். புதன் 8 ஆம் வீட்டில் உச்சம் கொள்வதால் குழப்பமான மனநிலை இருக்கும். 

குடும்ப வாழ்க்கை:

குடும்ப வாழ்க்கை ஓரளவு நன்றாக இருக்கும், 6 இல் சுக்கிரன் இருப்பது குடும்ப வாழ்க்கையில் குழப்பமாக இருக்கும். திருமணமாகாத கும்ப ராசிக்காரருக்கு அலைச்சலுக்கு பிறகு தான் வரன் கிடைக்கும். குடும்ப தேவைகள் அதிகமாகும். காதல் வாழ்க்கை இனிமையாக இருந்தாலும் அவ்வப்போது சிறிய ஊடல்கள் உருவாகும்.

தொழில்:

உங்கள் தொழில் ஸ்தானத்தில் கலவையான பலன் உள்ளது, முக்கியமாக 2 ஆம் வீட்டில் குரு வக்கிரமாக இருப்பது விரைய செலவுகளை உருவாக்கும். வருமானம் அதிகமாக  இருப்பதுபோல் இருந்தாலும் பணம் கையில் நிற்காது. கல்வி நிலையில் தெளிவான முடிவெடுக்க முடியாத நிலை இருக்கும், உயர்கல்வி பற்றி சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

உடல்நலம்:

உங்கள் ஆறாம் வீட்டில் சுக்கிரன் இருப்பது 12 இல் சனி இருப்பது ஆரோக்கியத்தில் பிரச்சனை அளிக்கும். ஆரோக்கியத்திற்கு தனி அக்கறை கொண்டு பார்த்து கொள்ள வேண்டும்.

பரிகாரம்: 

  • புதன்கிழமை அன்று அரச மர விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வெல்லம் படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
  • சூரியன் வழிபாடு செய்வது ஆரோக்கியத்தை நலமாக்கும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

Tag: Kumbam august month rasi palan 2022 in tamil | Kumbam Rasi Palan August 2022 in Tamil | August Month Kumbam Rasi Palan 2022 | August Month   Kumbam Rasi Palan 2022 |  Kumbam Rasi Palan August 2022 In Tamil |  Kumbam Rasi Palan August Month 2022 |  Kumbam Rasi Palan August Month 2022 | August Matha   Kumbam Rasi Palan 2022 In Tamil | August Matha   Kumbam Rasi Palan 2022 | August Matha   Kumbam Rasi Palan 2022 In Tamil | August Month   Kumbam Rasipalan 2022 |  Kumbam August Matha Rasi Palan 2022 |   Kumbam Monthly Rasi Palan | Tamil  Kumbam August Month Rasi Palan 2022 | கும்பம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 | ஆகஸ்ட் மாத கும்பம் ராசிபலன் 2022 | August Monthly Rasi palan 2022 | August 2022 Monthly Rasi Palan   

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்