Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2023 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் முக்கிய கிரக பெயர்ச்சிகள்.. | Planet Transit 2023

Nandhinipriya Ganeshan Updated:
2023 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் முக்கிய கிரக பெயர்ச்சிகள்.. | Planet Transit 2023Representative Image.

2023 புத்தாண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கவுள்ள நிலையில், நம்மில் பலரும் அடுத்த வருடமாவது நமக்கு நல்லது நடக்குமா? என்று ராசிபலன்களை தேடி தேடி படித்து கொண்டிருப்போம். ஒரு ராசிக்கு நன்மை தீமைகளை தீர்மானம் செய்வதே கிரக நிலைகள் தான். சிலசமயங்களில், அவற்றின் மாற்றம் நமக்கு நன்மையையும் கொடுக்கும், சங்கடத்தையும் கொடுக்கும். அந்தவகையில், வருகிற புத்தாண்டில் நிகழவிருக்கும் முக்கிய கிரக பெயர்ச்சிகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

கிரகங்களின் சஞ்சாரம் அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும். பல பெரிய கிரகங்கள் தங்களின் சொந்த நேரத்தில் பெயர்ச்சி அடையும். அந்தவகையில், சனி இரண்டரை வருடங்களுக்குப் பிறகும், ராகு - கேது 18 மாதங்களுக்கு பிறகும், வியாழன் கிரகமானது குறைந்தது 12 மாதங்களுக்கு பிறகும் தங்களுடைய இருப்பிடத்தை விட்டு பெயர்ச்சியடைகின்றன. 2023 ஆம் ஆண்டில், நவகிரகங்களும் குறிப்பிட்ட நேரத்தில், தங்கள் இடத்தை மாற்றி வேறு இடத்திற்கு பெயரவிருக்கின்றன. 

2023 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் முக்கிய கிரக பெயர்ச்சிகள்.. | Planet Transit 2023Representative Image

சூரியன் பெயர்ச்சி 2023 | Suriyan Peyarchi 2023

அனைத்து கிரகங்களுக்கும் ராஜாவாக கருதப்படும் சூரியன், ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறது. அதாவது,  சூரியன் ஒரு வருடத்தில் 12 முறை பெயர்ச்சியாகிறது. 2023 ஆம் ஆண்டிலும், சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றும். சூரியன், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயரும் நாளின் அடிப்படையில், தமிழ் மாதம் கணக்கிடப்படுகிறது.

மகரம் - 14 ஜனவரி 2023

மேஷம் - 14 ஏப்ரல் 2023

ரிஷபம் - 15 மே 2023

மிதுனம் - 15 ஜூன் 2023

கடகம்- 17 ஜூலை 2023

சிம்மம் - 17 ஆகஸ்ட் 2023

கன்னி - 17 செப்டம்பர் 2023

துலாம் - 18 அக்டோபர் 2023

விருச்சிகம் - 17 நவம்பர் 2023

தனுசு - 16 டிசம்பர் 2023

செவ்வாய் பெயர்ச்சி 2023 | Sevvai Peyarchi 2023

மிதுனம் - மார்ச் 13, 2023

கடகம்- 10 மே 2023

சிம்மம் - 1 ஜூலை 1 2023

கன்னி - 18 ஆகஸ்ட் 2023

துலாம் - 3 அக்டோபர் 2023

விருச்சிகம் - 16 நவம்பர் 2023

தனுசு - 28 டிசம்பர் 2023

2023 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் முக்கிய கிரக பெயர்ச்சிகள்.. | Planet Transit 2023Representative Image

புதன் பெயர்ச்சி 2023 | Pudhan Peyarchi 2023

மகரம் - 7 பிப்ரவரி 2023

கும்பம் - 27 பிப்ரவரி 2023

மீனம் - மார்ச் 16, 2023

மேஷம் - மார்ச் 31, 2023

ரிஷபம் - 7 ஜூன் 2023

மிதுனம் - 24 ஜூன் 2023

கடகம்- 8 ஜூலை 2023

சிம்மம் - 25 ஜூலை 2023

கன்னி - 1 அக்டோபர் 2023

துலாம் - 19 அக்டோபர் 2023

விருச்சிகம் - 6 நவம்பர் 2023

தனுசு - 27 நவம்பர் 2023

விருச்சிகம் - 28 டிசம்பர் 2023

குரு பெயர்ச்சி 2023 | Guru Peyarchi 2023

மேஷம் - 22 ஏப்ரல் 2023

2023 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் முக்கிய கிரக பெயர்ச்சிகள்.. | Planet Transit 2023Representative Image

சுக்கிரன் பெயர்ச்சி 2023 | Sukran Peyarchi 2023

கும்பம் - 22 ஜனவரி 2023

மீனம் - 15 பிப்ரவரி 2023

மேஷம் - மார்ச் 12, 2023

ரிஷபம் - 6 ஏப்ரல் 2023

மிதுனம் - மே 2, 2023

கடகம்- 30 மே 2023

சிம்மம் - 7 ஜூலை 2023

கடகம் - 7 ஆகஸ்ட் 2023

சிம்மம் - 2 அக்டோபர் 2023

கன்னி - 3 நவம்பர் 2023

துலாம் - 30 நவம்பர் 2023

விருச்சிகம் - 25 டிசம்பர் 2023

சனிப் பெயர்ச்சி 2023 | Sani Peyarchi 2023

கும்பம் - 17 ஜனவரி 2023

ராகு கேது பெயர்ச்சி | Rahu Ketu Peyarchi 2023 

30 அக்டோபர் 2023:

மீனம் - ராகு 

கன்னி - கேது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்