Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த 2 ராசிக்காரர்கள் இன்று ஆனந்த கடலில் மிதப்பர்... 9.9.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi September 08, 2022 & 13:50 [IST]
Nalaya Rasi Palan: இந்த 2 ராசிக்காரர்கள் இன்று ஆனந்த  கடலில் மிதப்பர்... 9.9.2022 ராசிபலன்!  Representative Image.

Nalaya Rasi Palan 

சுபகிருது வருடம் ஆவணி 24 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (9.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நாளைய ராசிபலன் (10.09.2022, சனிக்கிழமை)

நல்ல நேரம்

காலை: 9:15- 10:15 வரை

மாலை: 04:45- 05:45  வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (9.09.2022, வெள்ளி)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் இருக்கும் குழப்பம் அசௌகரியத்தை உருவாக்கும். பணியிடத்தில் சக பணியாளர் உடன் கருத்து மோதல் ஏற்படலாம். சுய தொழிலில் வெற்றி தக்க வைக்க பல தடைகளை நீங்கள் தாண்ட வேண்டியதாக இருக்கும். 

குடும்பத்தினர் உங்களுக்கு மிகவும் ஆறுதலாக இருப்பர். காதல் வாழ்க்கையில் தொடர்புகள் குறையும். சில உடல் உபாயங்கள் வரும் ஆனால் பெரியதாகப் பாதிக்காது. எதிர்ப்பு! 

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்று யார் தகராறு செய்ய வந்தாலும் அமைதி காப்பது உங்கள் வேலையைப் பாதிக்காது. தொழிலில் கவனம் செலுத்த வேண்டும். பணத்தை திட்டமிட்டு செலவு செய்து கொள்வது நஷ்டத்தைக் குறைக்கும். 

கணவன் மனைவி உறவில் சிக்கல் தோன்றி மறையும், நட்பான அணுகுமுறை வேண்டும். தூக்கமின்மை கோபத்தை அளிக்கும். ஓய்வு தேவைப்படும். சினம்! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை  

அதிர்ஷ்ட எண்: 2

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று பணியிடத்தில் இருக்கும் பிரச்சனை உங்களுக்கு மன வருத்தம் அளிக்கும். உங்களின் விடாமுயற்சி குறித்த வேலையை உறுதியாக செய்ய தூண்டும். பண வரவு இருக்கும். 

குடும்பத்தினரின் ஆதரவு மனதில் நிம்மதியை அளிக்கும். காதல் வாழ்வில் அலைச்சல் இருக்கும், முக்கியமான முடிவு எடுக்க வேண்டியதாக இருக்கும். துன்பம்! 

அதிர்ஷ்ட நிறம்:  சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று தொழிலில் முன்னேற்றம் இருக்கும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவரின் உதவி கிடைப்பதால் வேலைச் சுமை குறைவாக இருப்பதுபோலத் தோன்றும். நேர்மையான அணுகுமுறை தொழிலில் நல்ல பலன் அளிக்கும். செல்வ நிலை நன்றாக இருக்கிறது.

குடும்பத்தில் சந்தோஷம் அதிகமாகும். திருமண வாழ்க்கையில் இன்று மறக்க முடியாத நாளாகும், வாழ்க்கை துணையுடன் நட்பாக நடந்து கொள்ளுவீர். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. ஆனந்தம்! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்:  1

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

நீங்கள் யதார்த்தமாகச் செய்யும் செயலின் விளைவு நன்மையாக இருக்கும் அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். பதவி உயர்வுக்கு வாய்ப்பு உண்டு. காதல் வாழ்க்கை செழிக்கும். . மாணவர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் வரும். எதிர்பார்த்த பண வரவு இருக்காது, செலவை சமாளிக்கலாம்.

குடும்பத்தில் பொறுமையாக இருக்க வேண்டும், கணவன் மனைவி உறவில் அமைதி வேண்டும். காதல் வாழ்வில் கோபம் உறவை பாதிக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. முயற்சி! 

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 9

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

அலுவலகத்தில் புதிய முயற்சிகளின் மூலம்  வெற்றி உருவாகும், வேலை  அதிகமாகக் காணப்படும். செல்வ நிலை அமோகமாக உள்ளது.  பணத்தை லாபம் தரும் இடத்தில் சேமிப்பது பலன் தரும்.

குடும்பத்தில் நெருக்கம் அதிகமாகும். நண்பர்களுடன் பொறுமையாக இருந்தால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினரின் மூலம் செலவு வரலாம். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும், கண் சார்ந்த பிரச்சனை வரும்.  ஓய்வு! 

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்  

அதிர்ஷ்ட எண்: 5


 

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்