Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Margazhi Month Tamil Rasi Palan 2022 Viruchigam : மார்கழியில் ராசிநாதன் செவ்வாய் கொடுக்கும் பலன் இப்படியா...!

Manoj Krishnamoorthi Updated:
Margazhi Month Tamil Rasi Palan 2022 Viruchigam : மார்கழியில் ராசிநாதன் செவ்வாய் கொடுக்கும் பலன் இப்படியா...!Representative Image.

விருச்சிக ராசிக்காரரே 2022 மார்கழியில் வாக்கு ஸ்தானத்தில் சூரியன் அமர்ந்திருப்பது என்ன மாதிரியான பலன் அளிக்கும் என்பதை பார்ப்போம். மேலும் 2 ஆம் வீட்டில் புதன் மற்றும் சுக்கிரன், 3 இல் சனி மற்றும் 5 இல் குரு, 6 இல் இராகு, 7 இல் செவ்வாய், 12 இல் கேது, இருப்பது என்ன மாதிரியான பலன்  அளிக்கும் என்பதை அறிய வேண்டுமா..! இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். 

மார்கழி மாத ராசிபலன் 2022- விருச்சிகம் (Margazhi Month Tamil Rasi Palan 2022 Viruchigam )

Margazhi Month Tamil Rasi Palan 2022 Viruchigam : மார்கழியில் ராசிநாதன் செவ்வாய் கொடுக்கும் பலன் இப்படியா...!Representative Image

விருச்சிகம்

பொது பலன்:

இந்த மாதம் வருமானத்தை உயர்த்தி கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தினர் உடன் நெருக்கம் அதிகமாகும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு யோகமான காலமாக அமையும்.

குடும்ப  வாழ்க்கை:

குடும்ப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், புதன் இருப்பது குடும்பத்தில் நிம்மதி அளிக்கும். இரத்த சொந்தத்தின் மூலம் வெற்றி கிடைக்கும். ராசி அதிபதி செவ்வாய் 7 ஆம் வீட்டில் வக்கிரகதியாக உள்ளது, பலம் குறைந்து இருக்கிறது. இதனால் திருமண வாழ்க்கை அமையும். 

தொழில்: 

தொழிலில் இடமாற்றம் ஏற்படும், திடமாக புதிய முயற்சிகள் செய்வீர்.  போட்டி தேர்வில் முயற்சி செய்யும் மாணவர்களுக்கு நல்ல பலன் அளிக்கும். கல்வி நிலையில் இருந்த தடுமாற்றம் குறையும். 5 ஆம் வீட்டில் இருக்கும் குருவின்  பார்வை 9 ஆம் வீட்டின் மீது விழுவது, நல்ல அங்கீகாரம் அளிக்கும். புதன் 2 ஆம் வீட்டில் இருப்பது வருமானத்தை உயர்த்திவிடும்.   

உடல்நலம்:

இருதய சார்ந்த தொல்லை சரியாகும், ஆரோக்கியம் மேம்படும். மனம் தெளிவாக இருக்கும், புத்துணர்ச்சியாக இருக்கும் நிலை ஏற்படும்.  

சந்திராஷ்டமம்:

ஜனவரி 5, 6 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்