Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Meenam Sani Peyarchi 2023 : மீன ராசியில் பிறந்தவர்கள் 2023 எப்படி இருக்கும்..?

Manoj Krishnamoorthi September 19, 2022 & 11:30 [IST]
Meenam Sani Peyarchi 2023 : மீன ராசியில் பிறந்தவர்கள் 2023 எப்படி இருக்கும்..?Representative Image.

புத்திசாலி தனமாக எந்த இடத்திலும் வேண்டிய காரியத்தை சாதிக்கும் குணம் கொண்ட மீன ராசியில் பிறந்தவர்களுக்கு 17.01.2023 அன்று கும்பத்தில் பெயர்ச்சி செய்யும் சனி பகவான்  ஏப்ரல் 2025 வரை இருப்பது மீன ராசிக்கு என்ன பலன் அளிப்பார் என்பதை பற்றி அறிய மேலும் படிக்கவும்.   

சனி பெயர்ச்சி 2023- மீனம் (Sani Peyarchi Meenam 2023 To 2025)

பொது பலன்: 

மீன ராசிக்காரரே 17.01.23 அன்று கும்பத்தில் சனி பெயர்ச்சி (Meenam Sani Peyarchi 2023) கொள்வது  கோபம் அளிக்கும், பொறுமை கடைப்பிடிக்க வேண்டும்.  செய்யும் காரியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.  விரைய செலவு இருக்கும்.  நடுத்தர வயது கொண்ட மீன ராசிக்காரர்களுக்கு வேலை அழுத்தம் அளிக்கும், முன்னேற சிறிய வாய்ப்பு அளிக்கும். பயணம் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். 

குடும்ப  வாழ்க்கை:

சனியின் பார்வை 2 இல் இருப்பதால் கணவன் மனைவி உறவில் கருத்து மோதல் ஏற்படும், சில சச்சரவு உருவாகும்.  குடும்பத்தினரை புரிந்து கொள்ள முயலவும்.   திருமண பந்தம் பெரிய போராட்டத்திற்கு பிறகு தான் அமையும்.  காதல் ஒருவரை ஒருவரை புரிந்து கொள்ள முயற்சி செய்வது நன்மை அளிக்கும்.  சுற்றத்தார் உடன் வீண் வம்பு வழக்கை உருவாக்கும். 

தொழில்: 

பணம் அதிகமாக விரையம் ஆகும். கல்வியில் தெளிவான முடிவு வேண்டும், எடுக்கும் முடிவில் உறுதி வேண்டும்.  பயணத்தில் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் அகல வைப்பதை தவிர்க்கவும். பணியிடத்தில் வேலைச் சுமை அதிகமாகும். வண்டி வாகனத்தில் கவனம் வேண்டும், பெரிய செலவு ஏற்படும். 

உடல்நலம்: 

வயதான மீன ராசிக்கு ஆரோக்கிய பிரச்சனைகள் அளிக்கும். உங்கள் உணவு பழக்கத்தில்  கவனம் வேண்டும்.  மனதை உறுதியாக வைக்க பழகி கொள்ளவும்.

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்