Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தேவையற்ற சிந்தனைகள் குழப்பத்தை ஏற்படுத்தும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.08.2023

Priyanka Hochumin Updated:
தேவையற்ற சிந்தனைகள் குழப்பத்தை ஏற்படுத்தும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.08.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 28 ஆம் நாளுக்கான [13 ஆகஸ்ட்  2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 07.45 - 08.45 மணி வரை

மாலை:  03.15 – 04.15 மணி வரை

தேவையற்ற சிந்தனைகள் குழப்பத்தை ஏற்படுத்தும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.08.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

மனை வாங்கும் முயற்சிகள் சாதகமாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கடன் பிரச்சனைகள் குறையும். தாய் வழியில் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். மறதி பிரச்சனை குறையும். கல்வியில் சில மாற்றமான சூழல் ஏற்படும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

தேவையற்ற சிந்தனைகள் குழப்பத்தை ஏற்படுத்தும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.08.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

குணநலன்களில் சில மாற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். பார்வை கோளாறு குறையும். எதிர்பாராத வாய்ப்புகள் வரும். தனம் சார்ந்த நெருக்கடி கட்டுக்குள் வரும். பேச்சுத்திறமையால் ஆதாயம் உண்டாகும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும்.

தேவையற்ற சிந்தனைகள் குழப்பத்தை ஏற்படுத்தும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.08.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பலதரப்பட்ட சிந்தனையால் குழப்பம் ஏற்படும். வெளியூர் பயணங்கள் சாதகமாகும். எதிலும் திருப்தி இல்லாத சூழல் ஏற்படும். உடன் இருப்பவர்களை பற்றி புரிதல் உண்டாகும். பணியில் மந்தமான சூழல் அமையும். வித்தியாசமான கனவுகள் தோன்றி மறையும்.    

தேவையற்ற சிந்தனைகள் குழப்பத்தை ஏற்படுத்தும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.08.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

ஆன்மீகப் பணியில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் போது யோசித்து செயல்படவும். பலதரப்பட்ட சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தும். உலகியல் வாழ்க்கை பற்றிய புரிதல் மேம்படும். இடமாற்றம் யோசனை சாதகமாகும்.

தேவையற்ற சிந்தனைகள் குழப்பத்தை ஏற்படுத்தும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.08.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

கடினமான விஷயங்களையும் எளிதாக முடித்து விடுவீர்கள். கொடுக்கல் - வாங்கலில் ஆதாயம் உண்டாகும். இழுபறியான வழக்குகள் சாதகமாகும். முதலாளி வகையில் ஒத்துழைப்பு மேம்படும். வருமானம் அதிகரிக்கும். அயல் நாட்டு பயணங்கள் கைகூடும். சொத்து சேர்க்கை மேம்படும்.      

தேவையற்ற சிந்தனைகள் குழப்பத்தை ஏற்படுத்தும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.08.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

விவசாயம் தொடர்பான ஆலோசனை கிடைக்கும். வெளிவட்டாத்தில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரம் மேம்படும். அரசு பணியில் ஆதாயம் உண்டாகும். மனதளவில் புதிய சிந்தனைகள் தோன்றும். அலுவலகப் பணியில் கவனமாக இருக்கவும். ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் தெளிவு உண்டாகும்.

தேவையற்ற சிந்தனைகள் குழப்பத்தை ஏற்படுத்தும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.08.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

தந்தை வழியில் இருந்து வந்த நெருக்கடி குறையும். விவேகமாக செயல்படுவதால் நன்மதிப்பு உண்டாகும். தூரப் பயணம் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். எதிர்பாராத வாய்ப்புகள் சில மாற்றத்தை ஏற்படுத்தும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.

தேவையற்ற சிந்தனைகள் குழப்பத்தை ஏற்படுத்தும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.08.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

உயர் அதிகரிகளிடத்தில் பொறுமையுடன் இருக்கவும். மறைமுக எதிர்ப்புகள் விரயத்தை ஏற்படுத்தும். தேவையற்ற விவாதத்தை குறைக்கவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம். காப்பீட்டு துறைகளில் ஆதாயம் உண்டாகும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனையால் குழப்பம் உண்டாகும்.

தேவையற்ற சிந்தனைகள் குழப்பத்தை ஏற்படுத்தும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.08.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

பயணங்களில் இருந்து வந்த தடைகள் குறையும். பலதரப்பட்ட மக்களுடன் தொடர்பு ஏற்படும். விரும்பிய உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். அதிகார திமிறில் ஒருபோதும் நடந்து கொள்ள வேண்டாம். உடன் இருப்பவர்களின் எண்ணத்தை புரிந்து கொள்வீர்கள்.

தேவையற்ற சிந்தனைகள் குழப்பத்தை ஏற்படுத்தும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.08.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும். உற்பத்தி சார்ந்த துறையில் யோசித்து முடிவு எடுக்கவும். எதிராக இருந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். வெளி உணவுகளை தவிர்க்கவும். மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். தாய் மாமன் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும்.  

தேவையற்ற சிந்தனைகள் குழப்பத்தை ஏற்படுத்தும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.08.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

போட்டியில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். அரசு காரியங்களில் பொறுமை வேண்டும். மனதில் உற்சாக சிந்தனைகள் அதிகரிக்கும். சிற்றின்ப செயல்களில் ஆர்வம் ஏற்படும். நிதி நெருக்கடி குறையும். ஆலோசனையின் படி நடந்து கொண்டால் நல்லது.

தேவையற்ற சிந்தனைகள் குழப்பத்தை ஏற்படுத்தும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.08.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

வாசனை திரவியம் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மேல்நிலைக் கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்களில் நிதானத்துடன் செயல்படவும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு ஏற்படும். முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்